Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை எந்த நாட்டை சார்ந்தது
Q2. சாதாரண மனித இரத்த பிளாஸ்மாவில் அடங்கியுள்ள நீரின் விழுக்காடு அளவு மாறுபாடு
Q3. உடலின் கார்போஹைட்ரேட்டின் அளவைக் கட்டுபடுத்த தேவையான ஹார்மோன் எது
Q4. எய்ட்ஸ் நோயாளிக்கு எளிதில் கிடைக்கும் மருந்து பொருள்
Q5. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] குளுக்கோசைடு -- டிஜிடாக்ஸின்; [2] டேனின் - எபிட்ரின்; [3] ரெசின் -- கனடா பால்சம்; [4] பிசின் - ரிசெர்பைன்
Q6. ஆன்டிஜனுடன் இணையும் ஆன்டிபாடிக்கு ...............என்று பெயர்
Q7. உயிரினங்களில் ஒளியின் ஈடுபாடு எது?
Q8. பாராடோப் உடன் இனையும் ஆன்டிஜன்
Q9. நீரில் வாழ் உயிரினங்களையும் பற்றி அறிவது
Q10. பூஞ்சையின் செல்சுவர் எதனால் ஆனது?
Q11. வைட்டமின் பி குறைவால் எற்படும் நோய்
Q12. வௌவால்களால் ஏற்படும் மகரந்த சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q13. தைமிடிஸ் என்பது
Q14. மனிதனுக்கு நெருங்கிய உறவுடன் உயிர் வாழ்வது
Q15. அக்ரோமெகராஸி எந்த சுரப்பிகளின் ஒழுங்கற்ற காத்தலினால் ஏற்படுகிறது
Q16. நிணநீர் இரத்த ஓட்டத்துடன் கலக்கும் இடம்
Q17. ஓரே மாதிரியான இரட்டை குழந்தைகள் பிறப்பது எப்போது
Q18. விளையாட்டு வீரனுக்கு உடனடி சக்தி தரும் உணவு
Q19. பட்டியல் 1 ஐ பட்டியல் 2 ஐயும் பொருத்தி சரியான பதிலை தேர்ந்தெடு: [1] மலேரியா [2]பெரியம்மை [3],காய்ட்டர் [4]தொழுநோய் .......[அ]பிளாஸ்மோடியம் [ஆ] பாக்டீரியம் [இ] வைரஸ் [ஈ]அயோடின் குறைபாடு
Q20. மனித உடல்களிலிருந்து தொகுக்கபடும் அமிலங்களின் எண்ணிக்கை
Q21. இந்தியாவின் கருவியலின் தந்தை என்று அழைக்கப்படும் விஞ்ஞானி
Q22. உலகிலேயே மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம் எது?
Q23. எலிசா சோதனை மற்றும் வெஸ்டர்ன் பிளாட் சோதனை போன்றவை எந்த நோயை கண்டறிய பயன்படும்
Q24. கரப்பான் பூச்சியின் கழிவகற்றும் உறுப்புகள்
Q25. முத்து சிப்பி எந்த வகுப்பை சார்ந்தது
Q26. யானையின் தந்தங்கள் எவ்வகை பற்களின் வேறுபாட்டமைப்பு ஆகும்
Q27. கீழேகொடுக்கப்பட்டுள்ள ஆரேலியாவினி உண்மையான ஜெல்லி மீன் வாழ்க்கை சுழற்சி வரிசைகளில் எந்த வரிசை சரியான முறையில் அமைந்துள்ளது
Q28. சரியான விளக்கத்தை தேர்வு செய்க
Q29. பட்டியல் 1ஐ பட்டியல் 2உடன் பொருத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுத்திடுக: பட்டியல் 1: [அ] இன்டுசியம் [ஆ]பெரிஸ்டோம் [இ] ரைசாட்டுகள் [ஈ]ஹெட்டிரோசிஸ்ட் பட்டியல் 2: [1] மாஸ் [2]மார்கன்சியா [3]சயனோபைசியே [4]பெரணி
Q30. ஹெட்டிரோஸ்போரியை சார்ந்த சரியான ஓன்றை தேர்ந்தெடுக்கவும்
Q31. புற்றுநோய் மருந்து தயாரிக்க பயன்படும் தாவரம்......
Q32. உயிரினத்தோற்றம் என்னும் நூலை எழுதியவர்
Q33. வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு அளவை குறைக்கும் செயலியல்...
Q34. குளோனிங் என்ற சொல் எதனுடன் தொடர்புடையது
Q35. கீழ்க்கண்டவற்றுள் புரதம் அல்லாதது எது
Q36. கால்சிஃபெரால் என்பது
Q37. எது பாரம்பரிய பண்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்கிறது
Q38. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது
Q39. வெளிவிடும் மூச்சுக் காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு
Q40. அரக்கு என்பது ஒருவகை பூச்சியின் ......
Q41. டி என் ஏ - வின் அமைப்பு பற்றிய ஆய்விற்காக நோபல் பரிசு பெற்றவர்கள்
Q42. சமீபத்தில் வெற்றிகரமாக உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை எந்த விலங்கில் நடத்தப்பட்டது
Q43. அதிக அளவில் இறால் உறபத்தி செய்யும் மாநிலம்
Q44. செல் மரபியல் சம்பந்தமான சொற்களை கண்டறிந்து அவற்றை வரிசைபடுத்துக
Q45. வாய் வழியே செலுத்தபடும் போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்தவர்
Q46. மனித உடலில் எங்கு தாங்கல் செயல் நடைபெறுகிறது
Q47. மெண்டல் தன்னுடைய பரிசோதனையில் வெற்றி அடைந்ததன் இரகசியம் எதில் அடங்கியுள்ளது
Q48. எது உயிர் உரமாக பயன்படுத்தபடுகிறது
Q49. உடலில் எங்கு கொழுப்பு சேமிக்கப்படுகிறது
Q50. திரவ நிலையில் உள்ள இரத்த பகுதி