Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் எது?
Q2. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானதைத் தேர்வு செய்க:
Q3. தாவர வகைப்பட்டியலின் மற்றொரு பெயர்
Q4. உண்ணக்கூடிய பூஞ்சை வகை
Q5. வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு அளவை குறைக்கும் செயலியல்....
Q6. புற்று நோய் உட்பட எந்த ஒரு நோயுமே வராத ஒரே உயிரினம்......
Q7. நாக்கை நீட்ட முடியாத ஒரே உயிரினம்
Q8. காய்கறி தங்கம் எனப்படும் பயிர்
Q9. ஆஸ்டியோப்ளாஸ்ட் செல்களின் செயல்பாட்டைத் தூண்டும் ஹார்மோன் எது?
Q10. பஸ்மினா வெள்ளாடுகள் எதற்காக வளர்க்கப்படுகிறது?
Q11. பச்சையமற்ற தாவரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு
Q12. கோழிக்கு அடைக்காத்தல் காலம்
Q13. லைக்கன்கள் என்பது எந்த உயிரினங்களுக்கிடையே நிகழும் கூட்டுயிர் வாழ்க்கையாகும்.
Q14. புரோட்டோ சோவாக்களில் கழிவு நீக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது?
Q15. மனித உடலின் மொத்த எடையில் தோலின் எடை எவ்வளவு ?
Q16. பூஞ்சையின் செல்சுவர் எதனால் ஆனது?
Q17. குளுக்கஹான் ஹார்மோனை சுரக்கும் சுரப்பி
Q18. பாக்டீரியங்களின் செல்சுவர் எதனால் ஆனது?
Q19. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: 1) ரத்த சக்கரை குறைவு ஹைப்போகிளை சீமியா எனப்படுகிறது. 2)இன்சுலீன் அதிகம் சுரத்தல் ஹைப்பர் கிளைசீமியா எனப்படுகிறது
Q20. கணையத்தின் வடிவம் .......
Q21. யூட்ரோஃபிகேஷன் நிகழ காரணம் என்ன?
Q22. ரைபோசோமின் முக்கிய பணி
Q23. எர்வினியா கேரட்டோவேரா என்ற பாக்டீரியத்தால் உண்டாகும் மென் அழுகல் நோய் எந்த தாவரத்தில் ஏற்படுகிறது?
Q24. சில ஆல்காக்கள் மற்ற சில ஆல்காக்கள் அல்லது ஏனையத் தாவரங்களின் மீது தொற்றுத் தாவரமாக வளர்வதற்குப் பெயர் ....
Q25. இதய நோயாளிகள் பயன்படுத்த பரிந்துரை செய்யப்படும் எண்ணெய் ..........
Q26. அசோலா என்பது
Q27. புற்று நோய் உருவாக்க தூண்டும் வைரஸ்கள்......
Q28. மண்ணில் அமில காரத்தன்மையை கண்டறிய பயன்படும் தாவரம்
Q29. உடலுக்கு அதிக அளவு ஆற்றலைத் தரக்கூடிய ஊட்டச்சத்து
Q30. முள் தோலி வகை விலங்கு எது?
Q31. ஜெனிரா பிளான்ட்ரம் எழுதியவர் .......
Q32. டைபாய்டு நோயை உண்டாக்கும் உயிரி
Q33. "ஹீவியா பிரேசிலியன்ஸ்" என்ற தாவரவியல் பெயர் எதைக் குறிக்கிறது?
Q34. "பறக்கும் எலும்புகள்" எனப்படுவது
Q35. காய்கறிகள் எந்த வகையான பயிர்
Q36. Rhinology - ரைனாலஜி எதனுடன் சம்பந்தப்பட்ட படிப்பு
Q37. குரோமோசோம் என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர்
Q38. விளக்கு தூரிகை குரோமோசோம்கள் காணப்படுவது
Q39. விலகல் (Repulsion) சோதனைக்கலப்பு விகிதம்
Q40. வாட்சன்-க்ரிக் கூற்றுப்படி டி.என்.ஏ மூலக்கூறு ............வடிவமானது
Q41. புற்று நோயைத் தூண்டும் பாக்டீரியா எது?
Q42. ரத்த அழுத்தத்தை குறைக்கப் பயன்படும் பொருள் எது?
Q43. வாண்டா தாவரம் ஒரு ..........
Q44. குளுக்கோஸின் சுவாச ஈவு
Q45. நிலக்கடலையில் டிக்கா நோயை உண்டாக்கும் நோயுரி எது?
Q46. ஜின்செங் என்ற மருந்து ......
Q47. கீழ்க்கண்டவற்றுள் பணப்பயிர் எனப்படுவது
Q48. நமது உடலின் மொத்த தோலின் மேற்பரப்பு
Q49. சீபம் என்ற எண்ணெய்ப் பொருளை சுரப்பது
Q50. புற்றுநோய் மருந்து தயாரிக்க பயன்படும் தாவரம்.......