Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மிக உயரமான மர வகைகள் காணப்படும் தாவர பிரிவு
Q2. இவற்றுள் இலையின் பணிகள் எனப்படுபவை யாவை? [1] ஒளிச்சேர்க்கை [2] சுவாசித்தல் [3] இனப்பெருக்கம் [4] நீராவிப்போக்கு
Q3. ஒரு ஹெக்டேருக்கு தானிய உற்பத்தியின் மிக அதிக அளவு விளைவத்தரும் மாநிலம்
Q4. தமிழ் நாடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி நில உச்சவரம்பு
Q5. பொன்னி என்பது கீழ்க்கண்டவற்றுள் எதை குறிக்கும்
Q6. வித்தகரின் தாவரங்களின் ஐந்து உலக வகைப்பாட்டின் படி, புரோடிஸ்ட்டா உலகம் அனைத்து ...........
Q7. எம்முறையில் கார்பன்டைஸக்ஸைடு இலையினுள் செல்கிறது
Q8. சிதைப்பவைக்கு எடுத்துக் காட்டு தருக
Q9. ஹெட்டிரோரைகஸ் பழக்கத்தை காட்டுவது
Q10. வெள்ளை புரட்சி எந்தபொருள் உற்பத்தியை குறிக்கிறது
Q11. பெனிசிலின் என்பது ஒரு ...........
Q12. தாவரங்களில் நீர் உறிஞ்சும் தன்மை எப்போது ஏற்படுகிறது
Q13. தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான மூன்று முக்கிய ஊட்டப்பொருள்களாவன
Q14. சவ்வூடு பரவல் என்ற சொல் சம்மத செயல் எது
Q15. ஒளிச்சேர்க்கையினால் முதலில் உருவாகும் நிலையான விளைபொருள் எது
Q16. பின்வருபவற்றுள் வறண்ட நிலத்தாவரங்கள் அல்லாத ஒன்று எது
Q17. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பொருத்தமாக உள்ளது
Q18. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்: பட்டியல்1: [அ] பிட்யூட்டரி சுரப்பிகள் [ஆ] வியர்வை சுரப்பிகள் [இ]உமிழநீர் சுரப்பிகள் [ஈ] பிராஸ்டேட் கிளான்ட்ஸ் .........பட்டியல் 2: [1] தோலுக்கடியில் காணப்படுகின்றன [2] மூளையின் அடிப்பாகத்தில் காணப்படுகின்றன [3] சிறுநீர் அகற்றியைச் சூழ்ந்து காணப்படுகின்றன [4]வாய்குமிழியினுள் காணப்படுகின்றன
Q19. பட்டியல்1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான பதிலை தேர்ந்நெடுக்கவும்: பட்டியல் 1: [அ] ரேடாரின் பயன்பாடு [ஆ] ஹைக்கோமீட்டரின் பயன்பாடு [இ] போட்டோமீட்டரின் பயன்பாடு [ஈ] லேக்டோமீட்டாரின் பயன்பாடு..........பட்டியல் 2: [1] காற்றின் ஈரப்பத்தை கண்டறிதல் [2]ஒளியின் திறனை கண்டறிதல் [3] பாலின் சுத்ததன்மையை கண்டறிதல் [4] வான்வெளியில் பறக்கும் பொருள்களை கண்டறிதல்
Q20. உயிரினங்கள் இருப்பதாக நம்பப்படும் கோள்
Q21. பட்டியல் 1ஐ பட்டியல் 2உடன் பொருத்தி, சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்: பட்டியல் 1: [அ]காலரா [ஆ] போலியோ [இ] மலேரியா [ஈ] தோல் நோய்.........பட்டியல் 2: [1] பூஞ்சைகள் [2] ஒருசெல் [3] வைரஸ் [4] பாக்டீரியா
Q22. ப்ராய்லர் கோழி என்பது?
Q23. உலக அளவிலான காண்டாமிருகம் புகலிடம் எந்த நாட்டில் அமையப் பெற்றுள்ளது?
Q24. கொழுப்பு என்பது ?
Q25. உணர்வின் வெப்ப ஆற்றல் அளவின் வரிசை எது ?
Q26. சீபம் என்ற எண்ணெய்ப் பொருளை சுரப்பது
Q27. எறும்புகள், ஒரு குறிப்பிட்ட திசையில் முற்றிலும் சரியான வகையில் ஊர்ந்து செல்வதன் காரணம். [1]தொடு உணர்ச்சி [2] வாசணை அறியும் உணர்ச்சி [3] பார்வை உணர்ச்சி [4]புத்தி நுட்ப உணர்ச்சி.
Q28. காற்று நீர் இடைப்பகுதியில் வாழும் உயிரினம் எவ்வாறு அழைக்கபடுகிறது
Q29. விளக்கு தூரிகை குரோமோசோம்கள் காணப்படுவது
Q30. கீழ்க்கண்ட கூற்றுகளை சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்: [1] ஹீமோகுளோபின் முதுகெலும்புள்ள பிராணிகளில் உள்ள இரத்த நிறமி [2] ஹூமோகுளோபின் ஒரு பிராண வாயு தாக்கியாகும் [3]வைரஸ்களை படிவங்களாக மாற்றாலாம் [4] ஹீமோகுளோபின் நீல நிறத்தில் இருக்கும்
Q31. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] வாழை மரம் [ஆ] கருவேல மரம் [இ] தேக்கு மரம் [ஈ] நெட்டிலிங்க மரம் ......[1] அழகு தேவைக்காக [2] பண்டிகை தேவைக்காக [3] எரிபொருள் தேவைக்காக [4] கட்டிட வேலைக்காக.
Q32. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனித்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்: [1] வைரஸ்களின் உயிருள்ள செல்களின் ஒட்டுண்ணியாகும். [2] வைரஸ்களை மரபுப்பொருளாக பெற்றிருக்கின்றன [3]வைரஸ்கள் படிவங்களாக மாற்றலாம் [4] வைரஸ்களில் மைட்டோகாண்ட்ரியா இல்லை
Q33. கீழ்க்கண்டவற்றில் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
Q34. கொழுப்பின் செரிக்கப்பட்ட பொருள்கள்
Q35. டென்டான்கள் ............
Q36. டாக்டர் ராபர்ட் கண்டுபிடித்த பாக்டீரியாக்கள் பெயர்
Q37. எலெக்ட்ரான் போக்குவரத்துச் சங்கிலியின் மூலக்கூறுகள் உள்ள பகுதி
Q38. ஹெப்படைடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்படும் உறுப்பு
Q39. ஆஸ்காரிஸ் லும்ப்ரிகாட்ஸா காணப்படும் இடம்
Q40. சுளுக்கு, தலைவலி போன்றவைக்கு மருந்தாக பயன்படுவது எது?
Q41. உயிரிகளின் உடல் உறுப்புகள் அளவில் பெரிதாகும். இவை .........
Q42. புரதங்களின் குறைபாட்டால் குழந்தைகளுக்கு ...........ஏற்படுகிறது.
Q43. எந்தக் கண்டங்கள் மண்புழுவின் புணர் வளையத்தைத் தோற்றுவிக்கின்றன?
Q44. செல்லின் ஆற்றல் நிலையங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q45. சுவாசித்தலின் போது ஆக்சிகரண பாஸ்பரிகரணம் நடைபெறும் பகுதி எது?
Q46. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] ஸ்கிளிரன்கைமா [ஆ] சைலம் [இ] புளோயம் [ஈ] வளர்திசு ..........[1] நீரை கடத்தல் [2] உணவைக் கடத்தல் [3] இயந்திர வலிமை [4] செல் பிரிவு [5] கார்பன் இணைப்பு.
Q47. தாவிர உலகின் ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (மூடிய விதை தாவரங்கள்) சுமார் எத்தனை சிற்றினங்களைக் கொண்டது?
Q48. "நாளமில்லாத சுரப்பிகளின் தலைவன்" என கருதப்படுவது எது?
Q49. மனிதனின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு
Q50. கொடுக்கப்பட்டுள்ளவைகளில், ஐஸ்கிரீம்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களில் மிருதுவான தன்மைக்கு, காரணமானது எது?