Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மூளைக்காய்ச்சலுக்கு காரணமான உயிரி
Q2. நாய்க்கடியினால் உண்டாகும் நோய்
Q3. இனச்செல் தோற்றத்திற்கு காரணமான செல் பிரிதல்
Q4. தாவர வகைப்பட்டியலின் மற்றொரு பெயர்
Q5. ஒரு ஆண் பிள்ளை X குரோமோசோமை யாரிடம் இருந்து பெறுகிறான்?
Q6. ............. "மருந்துகளின் அரசி" என்றழைக்கப்படுகிறது.
Q7. கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளில் அதிக எடையுள்ளது?
Q8. சாறுண்ணி உயிரி
Q9. மாலைக்கண் நோய் எதன் குறைவால் ஏற்படுகிறது
Q10. மனிதனுக்கு மூளைக்காய்ச்சல் நோயை பரப்பும் உயிரி
Q11. ..............மலேரியாவை பரப்புவதற்கு காரணமாகிறது
Q12. ஸ்ட்ரெப்டோமைசின் எந்த வியாதியை குணப்படுத்த பயன்படுகிறது?
Q13. உழவனின் சிறந்த நண்பன் என்றழைக்கபடுவது
Q14. நாய் சுவாசிக்கும் போது எந்த வாயு அதிகமாக உள்ளிழுக்கப்படுகிறது
Q15. பெரணியின் புரதெல்ஸ் என்பது
Q16. பொருத்துக: பட்டியல் [1]: [அ] கேரளா [ஆ] ஆந்திரா [இ]கர்நாடாகா [ஈ] உத்திரபிரதேசம் ..........பட்டியல் [2]: [1] புகையிலை [2] ராகி [3] கோதுமை [4] தேங்காய்
Q17. சுவாசித்தலின் தொடர் நிகழ்வினை சரியாக வரிசைப்படுத்தவும்: [1] எலக்ட்ரான் கடத்து சங்கிலி [2] கிளைகாலிசிஸ் [3] கிரப்ஸ் சுழற்சி [4] பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்ற கார்பன் நீக்கம்
Q18. பின்வரும் கூற்றுகளை ஆராயந்து சரியானதைத் தேர்வு செய்க: [1]பசுமைப் புரட்சி விவசாயத்தில் புதிய முறைகளை உருவாக்கியது.[2]பசுமைப்புரட்சி உணவு மற்றும் பணப்பயிர் பெருக்கத்திற்கு காரணமாகிறது.[3]பசுமைப்புரட்சி உணவில் தன்னிறைவை ஏற்படுத்தியது.[4]பசுமைப்புரட்சி தொழிற் முன்னேற்றேத்தை சற்று தாமதமாக்கியது.
Q19. பின்வரும் எந்த இரு பணப்பயிர் வகைகள் இந்தியாவின் அந்நியச் செலவாணிக்கு மிக முக்கியமாக கருதப்படுபவை.
Q20. தாவரங்களில் காணப்படும் ரிபோநியூக்ளிக் அமிலம் எத்தனை ?
Q21. வெர்னேஷன் என்பது எவ்வித இலையின் அமைப்பு ஆகும்.
Q22. ஜீன் சடுதி மாற்றம் நடைப்பெறும் இடம்;
Q23. தாவரங்களில் சக்தி வெளிப்படும் செயல் எது?
Q24. இலைகள் மஞ்சளாவதற்கு ........... குறைபாடேகாரணம் ஆகும்.
Q25. தாவரங்களின் பரிணாமத்தில் சரியான வரிசை முறையினைக் கண்டுபிடி.
Q26. சைக்கஸ் இலைக் காம்பில் காணப்படும் சாற்றுக்குழாய்க் திரள்கள் எவ்வடிவில் இருக்கும்?
Q27. கீழ்கண்டவைகளில் எது சரியானது:
Q28. மண்ணில் அங்ககக் குப்பைகள் அதிகமாக இருக்கும் பொழுது அது எவ்வாறு அழைக்கப்படும் ?
Q29. ஒரு தாவரம் வேறு வகையிலான மற்றோரு தாவரத்துக்குள் இணைந்து வாழ்வதற்கு பெயர் ?
Q30. போனிலியா என்ற கடற்புழுவில்,இளம் உயிரி ஆணாக மாறுவதன் காரணம் :
Q31. ஸ்பெர்மேட்டிகளுக்கு உணவூட்டம் அளிப்பது
Q32. காசநோய்க்கான தடுப்பூசி
Q33. நீர்வழியாக பரவும் நோய் :
Q34. புரோகேரியோட்டுகளை யூகேரியோட்டுகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் பண்புகளில் ஒன்று
Q35. எந்த தாவரம் ஆற்றல் தாவரம் எனப்படுகிறது?
Q36. ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோனைச் சுரப்பது:
Q37. இரத்தம் ----------- லிருந்து பெரும் தமனிக்கு செல்கிறது:
Q38. இரத்த வெள்ளை அணுக்கள் எத்தனை வகைப்படும் :
Q39. க்ளைக்காலிசிஸ் நிகழ்ச்சி வினைகளில் எந்த கூற்று சரியானது எது? [1] க்ளைக்காலிசிஸ் மைட்டோகான்ட்ரியாவில் நடைபெறும் [2] க்ளைக்காலிசிஸ் சைட்டோபிளாசத்தில் நடைபெறும் [3] க்ளைக்காலிசிஸ் எல்லா உயிரிகளிலும் நடைபெறும் [4] நிகழ்ச்சியின் முடிவில் PGA உருவாகிறது.
Q40. எந்த வரிசை முழுமையான வளர் உருமாற்றத்தை விளக்குகிறது
Q41. கருவறையில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிய பயன்படுவது
Q42. குளுக்கஹான் ஹார்மோனை சுரக்கும் சுரப்பி
Q43. தேனீக்கள் உணர்ச்சி வசப்படக்கூடியதாக இருப்பது
Q44. நீர் தாவரங்கள் எத்தனை வகைப்படும்?
Q45. செல்லை முக்கியமாக கட்டுபடுத்தும் அமைப்பாக இருப்பது
Q46. மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு
Q47. மெரினோ வகையை சார்ந்த ஆட்டு உரோமம் உலகிலேயே எங்கு மிகுதியாக உற்பத்தி செய்ய படுகின்றன
Q48. ஆக்ஸிஜன் இல்லாத சூழ்நிலையில் ஆரம்ப காலத்தில் தோன்றியதாக நம்பப்டுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள உயினங்களின் எந்த உயிரி இந்த சூழ்நிலையில் வாழமுடியும்
Q49. டுரோசோபிலா என்னும் ஈக்கள் எழுபத்திரண்டு தலைமுறைகளாக இருட்டில் வைத்து வளர்க்கப் பட்டன. ஆயினும் கண்கள் இயல்பாக நிலைத்து இருந்தன. இச்சோதனை எந்த கோட்பாட்டினை மாற்றுகிறது
Q50. எஸ் சி பி யின் மூலமான ஸ்பைரூலைனா என்பது