Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பாக்டீரியங்களின் செல்சுவர் எதனால் ஆனது?
Q2. கீழ்க்கண்ட வேதியியல் விளைகளில் எது கால்வின் சூழற்சியின்போது நடைபெறுகிறது
Q3. வைரஸ்கள் என்பது வேதியியல் ரீதியாக
Q4. பட்டியல் 1ஐ பட்டியல்2 உடன் பொருத்தி கீழே சரியான பதிலை தேர்ந்தெடு: பட்டியல்1: [அ] ரிக்சியா [ஆ] செலஜினேல்லா [இ] நெப்ஃரோலெப்பீல் [ஈ] பைனஸ் பட்டியல் 2: [1] மோனோஷியாஸ் [2] ஹோமோஸ்போரஸ் [3] ஹெட்டிரோஸ்போரஸ் [4] ஹோமோதாலிக்
Q5. ஒரு பழத்தில் கீழ்க்கண்ட எந்த ஒன்றில் ஒப்பீட்டுத் தன்மையின் அதிக கலோரி மதிப்பு கொண்டது
Q6. சபனோபாக்டீரியா என்பவை
Q7. வெர்மிகுலேட் எதிலிருந்து பெறப்படுகிறது
Q8. இஸ்ரேல் நாடு எதில் வெற்றிப் பெற்றுள்ளது
Q9. கீழ்க்காணும் எந்த வைட்டமின் உணவு பொருள்களில் காணப்படாமல் விலங்கின உணவுப் பொருள்களின் மட்டும் காணப்படுகின்றன
Q10. சின்கோனா அஃபிஸினாவில் எக்குடும்பத்தை சார்ந்தது
Q11. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை நன்கு ஆராய்ந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்: [அ] லியூட்டியல் நிலையின் இறுதியில் மாதவிடாய் ஏற்படுகிறது. [ஆ] புரொஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் சுரப்பு குறைவதனால் மாத விடாய் ஏற்படுகிறது.
Q12. எளிய வகை நிலவாழ் தாவர வகையானது
Q13. தக்காளியின் தாவரவியல் பெயர் என்ன
Q14. மத்திய அரிசி ஆய்வுக் கழகம் அமைந்திருப்பது
Q15. இரண்டு பாலிநியூக்ளியோடைடு இழைகளும் .........பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன.
Q16. ஜூன் 5 .................கொண்டாடப்படுகிறது
Q17. இவைகளில் சர்சினேட்கெர்னேசன் எதனுடைய குறிப்பு பண்பாகும்
Q18. பூஞ்சைகள் அனைத்தும்
Q19. ஜீம்னோஸ்போர்கள் தாவரங்கள் எவ்வகையில் ஆஞ்சினோஸ்பெர்ம் தாவரங்களை ஒத்துள்ளது
Q20. கொவிட்டோட்ரைகம் ஃபல்கேட்டம் என்னும் பூரணம் தோற்றுவிக்கும் நோய் என்னவென்று அறிமுகப்படுகிறது
Q21. ஸ்பைனருலாவில் அதிக அளவில் இருப்பது
Q22. கார்போஹைட்ரேட்டுகளை பிரித்தறிய பொருத்தி உதவும் நிறைவேதியியல் முறை சோதனை எது
Q23. ஒரு ஆரோக்யமான மனித உடலில் எவ்வளவு ரத்தம் சுமாராக இருக்கும்?
Q24. செல்சுவரிலுள்ள இடைத்தட்டு என்பது இரண்டு அருகருகே உள்ள செல்களுக்கு இடையே உள்ள ..........போன்ற அடுக்காகும்.
Q25. தவளை நீரில் சுவாசிக்க அதன் உறுப்புகளில் எதை பயன்படுத்துகிறது?
Q26. அதிக அளவு வெப்பத்தைத் தணிக்க விலங்கினங்கள் மேற்கோள்ளும் உறக்கத்திற்கு என்ன பெயர்
Q27. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது
Q28. எது சரியாக பொருந்தியுள்ளது
Q29. இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்தும் விண்கிறிஸ்டின் என்ற பொருள் எந்த தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது
Q30. ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்பது கீழ்க்கண்ட விலங்குகளின் சங்கிலியாகும்
Q31. கணுக்காலிகள் சிறப்பான பிராணிகள், ஏனெனில்
Q32. ஓர் அமீபாவை உப்பு நீரில் இடும்போது சுருங்கி விரியும் குமிழி
Q33. வெலாமென் திசு எத்தாவரத்தில் காணப்படுகிறது
Q34. சந்தனம் எந்தப் பாகத்தில் இருந்து எடுக்கப்படுகிறது?
Q35. பிளாஸ்மோடியத்தின் நோய் தொற்றும் நிலை எது?
Q36. ஒரு மரத்தினுடைய வயதை கீழ்க்கண்ட எந்த முறையில் கணக்கிடலாம்
Q37. பயணிகள் பனை எனப்படுவது
Q38. காம்பிலை உள்ள தாவரம்
Q39. கீழ்க்காணும் எம்முறையில் பாலிப்ளாய்டுகளை செயற்கை மையில் தயாரிக்கலாம்
Q40. சமையல் எண்ணெய் தாவர நெய்யாக மாற்றும் முறைக்குப்பெயர்
Q41. கீழ்க்கண்டவற்றில் எந்த ஜோடி அதன் செயல் வழியில் பொருந்தாதது
Q42. மின் விலாங்கு மீன் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
Q43. ஒட்டுண்ணி ஆக்கம்
Q44. எந்தத் தவாரத்தில் அதிகமான ஸிகிளிரைடுகள் அமைந்துள்ளன
Q45. இதில் எது சரியாக அமைந்துள்ளது
Q46. கிளெய்ஸ்டோதீஸிய வகை கனி உடலம் எந்த தாவரத்தில் உண்டாகின்றன
Q47. கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று மீண்டும் பெறமுடியாத சக்தியின் மூலம்
Q48. கழிவு நீர் சுத்திகரிப்பு எதன் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது
Q49. சுத்தமான தேனில் எவ்வளவு சதவீதம் சர்க்கரை உள்ளது?
Q50. மிக்ஸோமைஸிட்டுகளின் சாதாராண பெயர்