Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. நீரில் கரைப்பு வைட்டமின்கள்
Q2. பட்டியல் 1 உடன் பட்டியல் 2ஐ பொருத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்: பட்டியல்(1) : [அ] குளோரேல்லா [ஆ] ஈஸ்ட் [இ] பெனிசீலியம் [ஈ] ரைசோபியம் பட்டியல்(2): [1] எதிர் உயிர்கொல்லி [2] நைட்ரஜன் நிலைப்படுத்தல் [3] ஒரு செல் புரதம் [4] நொதித்தல்
Q3. ஆர்சனிக் மருந்துகள் எந்த நோயைக் குணப்படுத்த உதவுகிறது?
Q4. 3:1 என்ற விகிதம் எதிலிருந்து பெறப்படுகிறது
Q5. உணவாக பயன்படும் பாசி
Q6. விட்டமின் கே யின் வேதியியல் பெயர் என்ன
Q7. இதய நோயாளிகள் பயன்படுத்த பரிந்துரை செய்யப்படும் எண்ணெய் ........
Q8. பவள வேர்கள் எதில் காணப்படுகின்றன
Q9. பருப்பு வகை தாவரங்கள் எதனை அதிகமாக கொண்டிருக்கின்றன
Q10. வறண்ட நிலத் தாவரம் எது
Q11. தாவரங்களுக்கு கந்தகம் உதவுகிறது
Q12. மிக வேகமாக நிலத்தில் ஓடக்கூடிய பறவை எது?
Q13. சூரியனின் சக்தி இவ்வுலகில் எதனால் நிலை நிறுத்தப்படுகிறது
Q14. காற்றை மாசுபடுவதற்கு பொருள்கள் எந்த அடுக்கைப் பாதிக்கிறது
Q15. எந்த பயிரோடு பசுமைபுரசட்சி இணைத்து பேசப் படுகிறது
Q16. இயற்கை தேர்வுக் கொள்கையைக் கூறியவர்
Q17. தாவரத்தின் உயிரிப்புச் செயல்களை ஆற்றுவது
Q18. ரத்த சிவப்பு அணுக்கள் எங்கு உறபத்தியாகின்றன?
Q19. உயிரியல் பூச்சிக்கொல்லிக்கு ஓர் உதராணம்
Q20. உணவு உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்தும் இந்தியா தன்னிறைவும் பசியிலிருந்து பூரண விடுதலையும் அடையாமல் இருப்பதற்கு கீழ்க்கண்டவற்றில் எந்தெந்த காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. [1] பசுமைபுரட்சி ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தான் நடைபெறுகிறது [2]ஏழைகளின் ஊதியத்தையும் உணவுப்பொருள்களின் விலை உயர்ந்துள்ளது [3]கோதுமை நெல் இவை இரண்டுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொருக்கப்படுகிறது [4]பசுமைபுரட்சியின் பெரும்பாலன இலாபம் உணவுப்பயிர்களைவிட பணப்பிர்களில்தான் உள்ளது
Q21. மைட்டோகாண்ட்ரியா எனப்படுவது
Q22. இரத்தத்திலுள்ள உறைவு எதிர் பொருள்.......
Q23. ஒளிச்சேர்க்கையில் கரிம சுழற்சியைக் கண்டுபிடித்த கால்வின் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்கள் பயன்படுத்தும் பாசியின் பெயர் என்ன
Q24. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் உறுப்பு
Q25. செல்சுவர் ...............ஆல் அதிகமாக ஆக்கப்பட்டது
Q26. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது
Q27. வைட்டமின் இ யின் வேதிப்பெயர்
Q28. இரத்தக்கொதிப்பை கட்டுபடுத்தும் ஹார்மோன்
Q29. சிறுநீரகத்தின் குழிந்த பகுதிக்கு பெயர்.........
Q30. இரத்த சர்க்கரை என்பது
Q31. சாக்ஸிடீரியோரிமிட்டர்ஸ் என்றழைக்கப்படுவது
Q32. வண்ணத்துப்பூச்சியின் முழுமையான வளர்ச்சியில் மொத்தம் எத்தனை பருவங்கள் உள்ளன?
Q33. உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் அழைக்கப் பயன்படும் சொல்
Q34. உமிழ்நீரில் கரைந்திருக்கும் என்சைம்
Q35. சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்: பட்டியல்(1): [அ] ரெடினால் [ஆ] தையமின் [இ] கால்சிபெரால் [ஈ} டொக்கோபெரால்.................. பட்டியல்(2): [1] வைட்டமின் இ [2] வைட்டமின் டி [3] வைட்டமின்பி [4] வைட்டமின் எ
Q36. ஆர் என் குருப்பை முதலில் கண்டுபிடித்தவர்
Q37. நீரோட்டத்திற்கேற்ப அசையும் உயிரினம்
Q38. தைராய்டு புற்றுநோயை குணப்படுத்த உதவுவது
Q39. செல்லின் ஆற்றல் மையம் என்று ...............அழைக்கப்டுகிறது
Q40. எண்டோசைம் சுரப்பியிலிருந்து சுரக்கப்படுகிறது
Q41. பரிவு நரம்புகள் வெளிற்றும் வேதிப்பொருள்
Q42. மலேரியா நோய்கிருமியை மனித உடலில் பரப்புவது
Q43. இந்தியாவில் ஒற்றைக் கொம்புள்ள காண்டமிருங்களுக்கான சரணலாயம் எங்குள்ளது
Q44. எரித்ரோமைசின் மருந்து குணப்படுத்தும் நோய்
Q45. ஓர் உலகில் ஒரு பறப்பண்பு மட்டும் எடுத்துக்க்கொண்டு செய்யப்படும் சோதனைக்குப்பெயர்
Q46. சணல் அதன் தாவரத்தின் எந்த பகுதியிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது?
Q47. எது வைரஸ் உண்டாக்கும் நோய்
Q48. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: 1) ரத்த சக்கரை குறைவு ஹைப்போகிளை சீமியா எனப்படுகிறது. 2)இன்சுலீன் அதிகம் சுரத்தல் ஹைப்பர் கிளைசீமியா எனப்படுகிறது
Q49. கொடுக்கப்பட்டுள்ள பூஞ்சைகளில் உண்ணக்கூடியவை எவை? 1. மோர்ச் ஸெல்லா 2. அகாரிகஸ் 3. லைக்கோபெர்டான்
Q50. முதன்முதலில் இதயத்தின் வேலையைவிட இரத்த ஓட்டத்தை பற்றி கண்டறிந்தவர்