Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒற்றை பண்பு கலப்பு சோதனையில் மரபு வழி விகிதங்கள்
Q2. ஈதர் குலோரோபாம் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவை
Q3. ஐம்பெரும் பூனைகள் என்றழைக்கப்படும் விலங்குகளைக் கொண்ட ஒரே நாடு எது?
Q4. இன்சுலின் சுரக்குமிடம்
Q5. விவசாயிகளின் எதிரி என அழைக்கப்படுவது
Q6. இரையை கிழிக்க விலங்கு உண்ணிகளுக்கு பயன்படுவது
Q7. பாக்டீரியா ஜீன்களால் தயாரிக்கப்படும் மருந்து
Q8. மண்புழுவின் கழிவுநீக்க உறுப்பு
Q9. பின்வருவனவற்றுள் எது ஆர் என் ஏ உண்மையல்ல
Q10. பறவைகள் நைட்ரஜன் கழிவை வெளிப்படுத்தும் பொருள்
Q11. இடது ஆரிக்கிள்களுக்கும் இடது வென்டிரிக்கிள்களுக்கும் இடையே உள்ள வால்வின் பெயர் என்ன
Q12. பிரித்த நீரின் தன்மை
Q13. மனித மூளையின் எந்தப்பகுதி இரத்த ஓட்டத்தையும் சுவாசத்தையும் கட்டுப்படுத்துகிறது
Q14. பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்: பட்டியல்(1) : [அ] கண்புறை [ஆ] மஞ்சள்காமாலைகள் [இ] நீரழிவு [ஈ] மூட்டுவீக்கம் பட்டியல் 2: [1] எலும்புகள் [2] கண் [3] கல்லீரல் [4] கணையம்
Q15. உயிரிகளின் கடுங்குளிரில் விலங்குகளின் படிப்பு
Q16. கீழ்க்கண்ட அறிக்கையை பற்றி ஆராய்க சரியான பதிலை தருக: வலியுருத்தல்: (அ)ஆர்க்கிபோப்டெரிக்ஸ் என்பது ஊர்வனவற்றிற்க்கும் பறப்பனவற்றிற்க்கும் இடைபட்ட தொடர்பு பற்றியாகும். காரணம்: (ஆ), ஆர்க்கயோடெரிக்ஸ் பற்களுகளுளைய பறவையினமாகும்
Q17. ஆக்ஸின்கள் என்னும் தாவர ஹார்மோன்கள், தாவரங்களின் தண்டு வளர்ச்சி, கனி வளர்ச்சி மற்றும் ஈர்ப்பு நாட்டம் ஆகியவற்றிற்கு ஊக்கமளிக்கின்றன. பொதுவாக காணப்படும் ஆக்ஸின்கள் ......
Q18. நீரழிவு கட்டுபடுத்த இன்சுலினைப் பயன்படுத்தலாம் என்பதை கண்டுபிடித்தவர்
Q19. மனித தோல் பற்றி கூறும் அறிவியிலில் கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது
Q20. ஊறு விளைவிக்கும் பாக்டீரியாவை வெப்பமுறையில் அழிக்கும் முறைக்கு பெயர்
Q21. ஆல்டிராலோமிதிக்ஸ் புதைபடிவம் ஒரு
Q22. கீழ்க்கண்ட வற்றுள் எந்த ராசாயான பொருள் இறந்த விலங்குகளை பாதுகாக்க உதவுகிறது
Q23. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்: பட்டியல் 1: [அ] பென்சீலியம் [ஆ] கேரா [இ] நீட்டம் [ஈ] பாலிட்டிரைக்ஸ்........பட்டியல் 2: [1] மலரும் தாவரப்பண்புகள் [2] ஒருபால் தன்மை [3] நீர்த்தவாரம் [4]கோனிடியம்
Q24. காலஸ் அழைக்கப்டுவது
Q25. குரோமோசோம்களின் எண்ணிக்கையும் ஓர் உயிரினத்தின் நிலை நிறுத்துகிற செல் பகுப்பு வகை
Q26. இன்சுலின் என்பது .............
Q27. வால்குலார் கிப்படோகேம்கள் எனப்படுவது
Q28. ஈஸ்டுகள் நொதித்தல் செயலை மேற்கொள்ள தேவைப்படும் மூலப்பொருள்
Q29. செயற்கை பட்டு எதில் இருந்து தயாரிக்கபடுகிறது
Q30. பட்டுபூச்சி வளர்ப்பில் பயன்படும் தாவரம் எது
Q31. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணை எது?
Q32. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது
Q33. நெல் மற்றும் வைக்கோல் கடினத் தன்மையுடன் இருக்க காரணம்
Q34. கீழ்க்கண்ட தாவரங்களில் எது குறுகிய பரவு திசையை கொண்டது
Q35. மர்க்கட்டை எதிலிருந்து தயாரிக்கபடுகிறது
Q36. பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தவும்: பட்டியல்(1): [அ] காஃபீன் [ஆ] ஒப்பியம் [இ] நிக்கோடின் [ஈ] குயினைன் பட்டியல் (2): [1] புகையிலை [2] காபி [3] சின்கோனை [4] பாப்பி
Q37. பெர்ரி பெர்ரி கனி எனப்படுவது
Q38. கால் நடை உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் படல் வாழ்த் தாவரங்கள் எவை?
Q39. டி என் ஏ வைக் கண்டுபிடித்தவர்
Q40. பார்த்தினோகார்பி என்பதன் பொருள் .........
Q41. மண்ணற்ற நிலையில் தாவரங்களை வளர்க்கும் முறை
Q42. பாசி என்பது
Q43. கேளாங்கின் போட்டோ மீட்டரீனால் அறிமுகப்படுத்துவது
Q44. கீழ்க்கண்ட எது மங்கையர் கூந்தல் பேரணி என அழைக்கபடுகிறது
Q45. ஒரு தாவர செல் விலங்கு செல்லிலிருந்து எதில் மாறுப்பட்டுள்ளது
Q46. ஸ்போரோபைட் எதிலிருந்து வளர்ச்சியடைகின்றது
Q47. புவிஈர்ப்பு நாட்டத்தினை கண்டறிய பயன்படுத்தப்படும் கருவி எது
Q48. இருசெல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்
Q49. கீழ்க்கண்ட எது ஒரு செல் திசு
Q50. சோரையுடைய இலைகளுக்கு என்ன பெயர்