Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மண்ணில் அமில காரத்தன்மையை கண்டறிய பயன்படும் தாவரம்
Q2. புரோட்டோனியா வற்றின் வாழ்க்கைக் கற்றில் தோன்றுகிறது
Q3. சர்க்கரை பெறப்படுவது
Q4. தற்போது நாம் பயன்படுத்தும் சோயா மொச்சை
Q5. ஹெர்பெரியம் எனப்படுவது ஒரு
Q6. நீரின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கைக்கு என்ன பெயர்
Q7. பைனஸிஸ் ஆண் கூம்புகள் எந்த இடத்தில் தோன்றுகின்றன
Q8. பைனஸிஸ் ஆண் காமிட்டோபைட் எத்தனை செல்லுடையது
Q9. எந்த முன்னேறிய ஜிம்னோஸ்பெர்மில் பழைமை வாய்ந்த வெஸல்கள் காணப்படுகின்றன
Q10. பெரிடியோகார்ப்பின் அடிப்புறத்தில் காணப்படும் எண்ணற்ற தட்டுப்போன்ற அமைப்பு
Q11. செரிடியா என்னும் உடல் இனப்பெருக்க அமைப்புகள் எதில் காணப்படுகின்றன
Q12. புல்மனியா எந்த வகை லைக்கன்
Q13. கீழ்க்கண்டவற்றுள் பணப்பயிர் எனப்படுவது
Q14. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க:
Q15. ஃபியுனேரியா காப்யூலிஸ் உள்ள காலுமெல்லா என்ற அமைப்பு எதற்கு உதவுகிறது
Q16. சூடோலேட்டர்கள் எவற்றில் காணப்படுகிறது
Q17. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக பொருத்தவும்: [அ] ரிக்சியா [ஆ] செலாஜினெல்லா [இ] நெஃப்ரோலெபிஸ் [ஈ] பைனஸ் ..........[1] மோனோஷியஸ் [2] ஹோமோஸ்போரஸ் [3] ஹெட்டிரோஸ் போரஸ் [4] ஹோமோதாலிக்
Q18. பெடாலஜி [Pedology] என்பது
Q19. ஹைட்ரோபோனிக்ஸின் மறுபெயர் என்ன?
Q20. புகை படிய எரிப்பொருள் எரியும்பொழுது உருவாவது
Q21. தக்காளி பழத்தில் உள்ள விட்டமின்
Q22. புற உண்ணிக்கு எடுத்துகாட்டு
Q23. இலைகள் கரும்பச்சை நிறமாவதற்கு எந்த கனிமம் பொருளின் குறைவு
Q24. டாக்டர் ஹர்கோபிந்த் குரானா .........புகழ் பெற்றவர்
Q25. வண்ணத்துப்பூச்சியின் வளர்பருவங்களில் மூன்றாம் பருவம்
Q26. கூற்று (அ): முதன்முதலில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அரிய வேதிப்பொருள் கரிம வேதிப்பொருள் யூரியா ஆகும். காரணம்(ஆ): யூரியா பயிர்களுக்கு சிறந்த உரமாகும்
Q27. ஆக்னோமீட்டரில் பயன்
Q28. பாலைவனத் தாவரங்கள் எப்பெயரிட்டு அழைக்கபடுகிறது
Q29. ஒளிநாடட்த்தில் பயன்படும் ஹார்மோன் எது?
Q30. பசுமைமாறாக்காடுகள் காணப்படும் பகுதி
Q31. கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் நிறைவுப்பெறாத பல் கொழுப்பு அமிலங்கள் அதிக அளவு உள்ளன
Q32. வெண்டைக்காய் தோன்றிய இடம் என கருதப்படுவது ......
Q33. காஃபின், டானின், நிக்கோட்டின் போன்ற மருந்துகள் எந்த வகையைச் சார்ந்தவை
Q34. பிராங்கியா வேர்முடிச்சு ஏற்படுத்தும் தாவரம்
Q35. சிவப்பு அலைகளை உண்டாக்கும் உயிர் அலைகள்
Q36. சிம்பயாஸிஸ் என்பதன் பொருள் என்ன?
Q37. யூரியா என்பது ஒரு
Q38. ஒரு குறிப்பிட்ட எண்கள் கொண்ட செல்கள் முறையாக அங்கமாக அமையும் ஆல்கா காலனியின் பெயர்
Q39. பாக்டீரியாவை முதலில் கண்டுபிடித்து விவரித்த அறிஞர்
Q40. வாஸ்குலார் கற்றையில் உள்ள காப்பியம் எவ்வாறு அழைக்கபடுகிறது
Q41. மைக்ரோபைல் சலரசா ஹைலம் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்கக்கூடிய சிறுவகை
Q42. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது? [1] மூச்சு விடுதலின் போது ஆற்றல் வெளியிடப்படுகிறது [2] சுவாசித்தலின் போது ஆற்றல் வெளியிடப்படுகிறது [3] சுவாசித்தல் என்பது உயிருள்ள செல்களில் நடைபெறுகிறது.
Q43. தோலில் காணப்படும் எண்ணெய்ச் சுரப்பிகள்........என வழங்கப்படுகின்றன
Q44. ஆஞ்சியோஸ்பெர்ம்களில் இலைத்திரை காணப்படும் இடம்
Q45. கீழ்க்கண்டவற்றில் புரதச்சேர்க்கையில் பங்கேற்பது எது
Q46. ஈக்கியு திட்டத்தில் தொடர்பாக எது தொல்லுயிர் படிவம்
Q47. திசுக்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்வது எது?
Q48. டோக்கோ வைரஸினால் ஏற்படும் நோய் எது?
Q49. வில்லியம் சோனிய எந்தக் காலத்தைச் சார்ந்தது
Q50. மனித எலும்புகள் எந்த பொருட்களால் ஆனது?