Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஸ்போரோகாரிக் எந்தத் தாவரத்தில் காணப்படுகிறது
Q2. பண்பிளாஸ்மிடுகள் எதில் உள்ளது
Q3. எது ஒரு புதுப்பிக்ககூடிய ஆற்றல் மூலமாகும்
Q4. டையாபிடிஸ் இன்சிபிடிஸ் நீரிழிவு நோய் ...........ஹார்மோன் சுரப்பு குறைவால் ஏற்படுகிறது.
Q5. சமுகக் காடுகளின் நோக்கமானது எதனைப் பெறுவதாகும்
Q6. ஆர்த்ரோபோடரின் ஒரு கொக்கி பற்றுக்கொடி. இதன் எப்பகுதி கொக்கியக மாறியுள்ளது
Q7. உலகில் அதிகமாக செய்யக்கூடிய பயிரானது
Q8. சோதனைக்குழாய்களில் வளர்க்கப்படும் தாவரங்களுக்கு வளர்தளப் பொருளாக பயன்படுத்தப்படுவது எது?
Q9. இரு அறைக்கொண்ட தொப்பி போன்ற இனைப்பகுதி கொண்ட மகரந்த தாள்களை எந்தக்குடும்பத்தில் காணலாம்
Q10. பாலில் செறிந்துள்ள வைட்டமின்கள் எவை?
Q11. ஆப்டிரோளோஸ்டெமனாஸ் மகரந்தத் தாள்கள் எதில் காணப்படுகின்றன
Q12. புரோட்டோபிளாஸ இணைவு மூலம் உருவாக்கப்படும் கலப்பிற்கு பெயர்
Q13. சில ஆல்காக்கள் மற்ற சில ஆல்காக்கள் அல்லது ஏனையத் தாவரங்களின் மீது தொற்றுத் தாவரமாக வளர்வதற்குப் பெயர் ...
Q14. ஏரோபிக் ரெஸிபினரேஷன் போது ஒரு குளுக்கோஸ் மாலிக்யூலினை முழுமையாக ஆக்ஸிகரணம் செய்து கீழ்க்காணும் எண்ணிக்கையில் எ டி பி மாலிக்யூல்கள் பெறப்படுகின்றன
Q15. பற்களை பயிரிடுதல் சம்பந்தமான அறிவியல் பிரிவு எது
Q16. மைட்டோகான்ட்ரியா எதன் உதவியில் கண்டுபிக்கப்பட்டது
Q17. கல்லூரி ஆய்வகங்களில் சைலம் ட்ரக்கீடுகள் எதனால் சாயமேற்றப்படுகிறது
Q18. தேசிய தாவர மரபு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது?
Q19. குறுக்கே கலத்தல் எவற்றில் நடைபெறுகிறது
Q20. ஹோலோஎன்சைமனின் புரத பாகம் எவ்வாறு அழைக்கபடும்
Q21. லிப்பேஸ் நொதி செயல்படும் பொருள்
Q22. மகரந்தபை உணவு வழங்கும் அடுக்கு
Q23. மருத்துவப் பயனுள்ள தாவரத்தைத் தேர்ந்தெடு
Q24. என்டோஸ்பெர்ம் செல்கள் பொதுவாக எத்தகையவை
Q25. கூட்டுத்திசு வகைக்கு எடுத்துக்காட்டு தருக
Q26. செல்லின் பிரைமரி சுவர் அடுக்கின் பிரதான வேதிப்பொருள்
Q27. சிதறுண்ட நிலையில் வாஸ்குலார் கற்றைகள் அமைந்தது
Q28. மைட்டோகாண்ட்ரியா என்னும் பெயரினை வழங்கியவர்
Q29. செல்சுவர் உருவாக்கத்தில் பங்கு வகிக்கும் செல் நுண்ணியிரி
Q30. இரத்தம் உறைவது என்பது
Q31. மனித இரத்தத்திலிருந்து பேஸ் மேக்கிங் அமைப்பில் சரியான வரிசை முறையை எழுதவும்
Q32. மலேரியா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் பில்லேரியாசிஸ் போன்ற நோய்கள் ..........மூலம் பரவுகிறது.
Q33. நெஃப்ரான்கள் மனித உடலின் எந்த பகுதியில் காணப்படுகின்றன?
Q34. ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகளைக் கடத்துவது
Q35. LSD - எல் எஸ் டி எனப்படும் மனதை மாற்றும் மருந்து ......... லிருந்து கிடைக்கிறது.
Q36. கீழ்க்கண்ட வாக்கியங்களை ஆராய்ந்து சரியான விடை தருக: கூற்று: (அ) மனிதனின் சிறுநீர் மால்பீஜியன் முடிச்சுகளில் வடிகட்டப்படுகிறது. காரணம்: (ஆ) சிறுநீர் வடிகட்டுவதற்கு கூழ் நிலையிலுள்ள இரத்த புரதத்தின் சவ்வூடு பரவல் அழுத்தமே காரணம்
Q37. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடை தருக: கூற்று: [அ] வெங்காயம் ஒரு விதையிலைத் தாவரமாகும். காரணம்: [ஆ] அது சல்லி வேர்களை கொண்டது
Q38. மிகவும் பழமையான மெல்லுடலி
Q39. இந்தியாவில் உள்ள நான்கு விஷப்பாம்புகள்
Q40. அனெலிட்டுகளின் ஹீமோகுளோபின் காணப்படுவது
Q41. கொடுக்கப்பட்டுள்ள இலைகளில் எது கூட்டிலை வகையில் சேராது?
Q42. சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் ஒழுக்கின் படி கீழ் கண்டவற்றை வரிசைப்படுத்து: [1] உற்பத்தியாளர் [2] உயரிய விலங்கு உண்ணிகள் [3] தாவர உண்ணிகள் [4] விலங்கு உண்ணிகள்.
Q43. மனிதனின் முன்கை பந்துகிண்ணமூட்டில் பங்கேற்கும் இரண்டு எலும்புகள் யாவை
Q44. சரியான பத்தை குறிக்கவும்
Q45. கணையத்தின் வடிவம் ......
Q46. கொடுக்கப்பட்டுள்ளதை சரியாகப் பொருத்தி விடை காண்க: பட்டியல் 1: [அ] லெஜிடல் மூளை [ஆ] பிளாஸ்டோபியர் [இ] பார்தினேர் ஜெனிலிஸ் [ஈ] ஜேனல் பச்சை.......... பட்டியல் 2: [1] பிளாஸ்டுலாவின் அணு [2] கருவுறாக்கருவளர்ச்சி [3] முட்தோலி முட்டை [4] கரு உணவு
Q47. ஹைட்ரோலோஸ் என்ற ஒரு நொதித்தொகுதி செயல்படுகிறது
Q48. குரோமாட்டின்களின்,குறுக்கே கலத்தல் நிகழ்ச்சி நடைபெறும் நிலை
Q49. பெருங்காயம் எடுக்கபடும் பகுதியானது
Q50. ஆக்ஸிஜனை பாஸ்பாரிமரணம் உள்ள இடம்