Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சயனோபாக்டீரியா என்பவை...
Q2. காய்கறிகள் எந்த வகையான பயிர்
Q3. மியாசிஸ் நிகழ்ச்சியில் குறுக்கெதிர் மாற்றம் நிகழ்கிறது
Q4. ஒரிஜினல்தாவரம் தொலைந்தபின் அதற்கு பெயரிடும் வகை அழைக்கபடும் விதம்
Q5. அமைதி மையம் - கொயாஸண்ட் சென்டர் காணப்படும் இடம்
Q6. எஃபிட்ரா என்ற ஆல்கலாய்டு எவற்றிலிருந்து எடுக்கப்படுகிறது
Q7. மிளகாய் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன
Q8. அப்ளோடாக்ஸின் என்பதை உற்பத்தி செய்வது
Q9. இரு செல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Q10. லைக்கானில் உள்ள பாசிகளின் அங்கத்தின் பெயர்
Q11. அநேக பாசிகளின் சேமிப்பு பொருட்கள்
Q12. உடலுக்கு அதிக அளவு ஆற்றலைத் தரக்கூடிய ஊட்டச்சத்து
Q13. ப்ரோபைட்களில் காணப்படும் மிகச்சிறிய ஸ்போரோபைட்
Q14. மனித உடம்பில் காணப்படும் முன்எலும்புகளின் எண்ணிக்கை
Q15. குரோமோசோம்கள்
Q16. அல்ட்ராசோனிக்ஸ் உதவியுடன் பறப்பது
Q17. சராசரி மனிதனின் உடம்பில் இருக்கும் இரத்தத்தின் அளவு
Q18. கிளைக்கோ புரதத்தில் காணப்படும் புரதமற்ற பொருள்......
Q19. புசளேயம் திசுக்கள் ஆனவை
Q20. டைலிபெரல் தளம் எதிலிருந்து உருவாகிறது
Q21. தோல் சதைப்பற்று ஒற்றையடுக்காக காணப்படுகின்றன
Q22. சரியான விளக்கங்களைக் குறிக்கவும்: [1] இரட்டை அணுக்கள் (டயாட்டம்) ஓர் உயிரணுத் தாவரங்கள் [2]இரட்டை அணுக்கள் (டயாட்டம்) தண்ணீரில் வாழ்கின்றன [3]இரட்டை அணுக்கள் (டயாட்டம்) மணலால் மூடப்பட்டுள்ளன [4] இரட்டை அணுக்கள் (டயாட்டம்) வண்ணத்தில் இருப்பதில்லை
Q23. செரித்தல் சுரப்பி அல்லாதது எது
Q24. மினமாட்டா நோய் உண்டாவதற்கு காரணம்
Q25. பசுமைவிளைவு ஏற்படுத்தும் வாயு
Q26. ஜின்செங் என்ற மருந்து .....
Q27. ...........ஒரு கூட்டுத் திசு
Q28. விளிம்ப இனங்கள் காணப்படும் வாயு
Q29. உடலின் வெப்பநிலையை சீராக வைப்பது
Q30. சிவப்பு இரத்த அணுக்கள் குறைவதால் ஏற்படும் நோய்
Q31. ஜீன்கள் மாறுபாடு அடையச்செய்வதால் புரத அமைப்பை உற்பத்தியின் போது மாற்றுவது
Q32. பிளாஸ் மிட் எதில் காணப்படுவது
Q33. இன்டர் பெராஃன் உருவாக்குவது
Q34. காய்கறிகள், பழங்களின் எந்த பகுதியில் சத்துக்கள் அடங்கியுள்ளன
Q35. காலார் அனார் நோயைப் பரப்பும் உயிரி எது
Q36. பின்வருவனவற்றில் ECORIஐப் பற்றி சரியான கூற்று எது
Q37. செல்லுக்கு உள்ளே உள்ள -------------புரோட்டோ பிளாசத்தைக் காயங்களிலிருந்து பாதுகாக்கிறது.
Q38. மியோசிஸ் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது
Q39. இளம்பிள்ளைவாத தடுப்பு மருந்து ஒரு
Q40. மிகவும் சுறுசுறுப்பான வேலைக்காரத் தேனீக்களின் ஆயுட்காலம் ......
Q41. RNA மூலக்கூறிலிருந்து DNAயை உருவாவதற்கு உதவும் நொதி
Q42. பால் வழி பரவும் புற்றுநோய்
Q43. HIV வைரஸ் எதைத்தாக்கும்
Q44. நுண்ணியிரி நொதித்தல் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை
Q45. எலும்பு மீனில் உள்ள செதில்
Q46. ஜிம்னோஸ்பிபியானாவிற்கு ஓர் எடுத்துக்காட்டு
Q47. தவளையின் சிவப்பணுக்களில்
Q48. கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று உயிரி உரமாக பயன்படுகிறது
Q49. நிப் ஜீன் உள்ள உயிரினம்
Q50. சர்க்கரை என்பது ஒருவகை