Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. உணவுச்சங்கிலியில் ஒவ்வோர் உயிரினமும் குறிப்பிட்ட ஒரு மட்டத்தில் நிலை கொள்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q2. இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் ஹார்மோன்
Q3. மாலைக்கண் நோய் ............குறைவால் ஏற்படுகிறது.
Q4. ஒரு பாக்டீரியாவில் இருந்து மற்றோரு பாக்டீரியாவிற்கு டி என் ஏ மூலமாக மாற்றப்படும் நிகழ்ச்சி
Q5. கிரிகேர்ஜோகன் மென்டல் .............துறையின் முன்னோடி
Q6. அங்கோரா வெள்ளாட்டு கம்பளிப் பொருள் அதிகமாக எந்த மாநிலத்தில் கிடைக்கிறது?
Q7. டி என் ஏ விலிருந்து ஆர் என் ஏ தோன்றுவது
Q8. இரும்புசத்து பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்
Q9. ஜீன்பிணைப்பு மற்றும் குறுக்கேற்றத்தின்விளைவு
Q10. மண் மாசுறுதலை எதனால் ஒரளவிற்கு கட்டுபடுத்தலாம்
Q11. எது மிக முக்கிய உயிரினக் காரணியாகும்
Q12. மண் அரிப்பு எதனால் ஒரளவிற்கு கட்டுபடுத்த இயலும்
Q13. திசு வளர்ப்புப் பெருக்கம் (அ) திசு வளர்ப்பு இனம் விருத்தி என்பது ஒரு வகையான
Q14. நொதித்தல் நிகழ்வினை முழுமையாக அறிவியல் பூர்வமாக பயின்ற விஞ்ஞானி
Q15. கட்டேஷன் எற்பட உதவும் அமைப்புகள்
Q16. மைட்டோகாண்ட்ரியாவில் எது நிகழ்கிறது
Q17. கோல்கை காம்பளக்ஸின் செயல்படும் அலகானது
Q18. நுனி மலர் முதிர்வடைந்து முதலில் பூக்கும் நுனிவளரா மஞ்சரி எந்த வகையைச்சார்ந்தது
Q19. மலர் மொட்டில் பூவிதழ் அமைவு எனப்படும்
Q20. முழுமை பெறா ஓங்குதன்மையின் புறத்தோற்ற விகிதம்
Q21. மகரந்ததூள்களின் எத்தனை மைட்டாடிக் பிரிவுகள் ஏற்படுகின்றன
Q22. கருவுருதல் எங்கு தடைபெறுகிறது
Q23. இந்திய ரப்பர் மரம் எனப்படுவது எந்தக் குடும்பத்தைச்சேர்ந்தது
Q24. கீழ்க்காணும் எதில் கறணியும் பிந்தும் வேறுபாடற்று அமைந்துள்ளது
Q25. அமைதி மையம் - கொயஸன்ட் சென்டர் காணப்படும் இடம்
Q26. சூயிங்கம் எதிலிருந்து பெறப்படுகிறது
Q27. "பறக்கும் எலும்புகள்" எனப்படுவது
Q28. இதில் தனை வகையைச்சார்ந்தது
Q29. எலும்பு முறிவதன் வகைகள்
Q30. பூஞ்சைகள் அனைத்தும்
Q31. உலகிலுள்ள தாவரங்களில் மிகத் திறம்படகாற்றை சுத்திகரிக்கும் தன்மையுடைய தாவரம்
Q32. தண்டின் மெழுகுப்படலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q33. 1 கிராம் கொழுப்பு மூலம் உடலுக்கு கிடைக்கும் சக்தி
Q34. 1 கிராம் கார்போஹைட்ரேட் மூலம் உடலுக்கு கிடைக்கும் சக்தியின் அளவு
Q35. குளோரோமைசெட்டின் ...............வியாதியை குணப்படுத்த பயன்படுகிறது
Q36. கரு முட்டையானது விந்தனுவை காட்டிலும்
Q37. சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர்
Q38. உடலிலிருந்து வெப்ப நடத்தை உண்டாக்கும் முக்கிய உறுப்பு
Q39. வட்டங்கள் நிறைந்த நீண்ட வால்களுடைய லெமூர்களின் தாயகம் எது?
Q40. மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர்
Q41. இரத்த குறைவு என்றழைக்கப்படுவது
Q42. குவாஷிமோனார், மாரஸ்மஸ் என்பது
Q43. மைமோசா பூடிகா தாவரத்தில் எவ்வகை அசைவுகள் வெளிப்படுத்தப்படுகிறது?
Q44. குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் பூஞ்சை ........
Q45. ரத்தம் சிந்தா அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முறை
Q46. கூம்பு நரம்பு செல்கள் அதிகமாக உள்ள இடம்
Q47. ரத்தம் உறைவதற்குத் தேவையான தாது ...........
Q48. எ, பி, மற்றும் ஓ இரத்த வகைகள் எந்த வருடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன
Q49. நிலக்கடலையில் டிக்கா நோயை உண்டாக்கும் நோயுரி எது?
Q50. மிக நுண்ணோக்கி ஆய்வுகளில் பயன்படுத்தபடும் நிலைநிறுத்தி எது