Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. உரங்கள் பற்றிய கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] நைட்ரஜன் தாவரங்களின் வேகமான வளர்ச்சிக்கு அவசியமானதாகும். [2] தாவரங்களின் துரித வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் பாஸ்ஃபேட் தேவை. [3] பொட்டாசியம் வலிமையான வேர் அமைப்பை உருவாக்க உதவுகிறது.
Q2. பூக்கள் பிரிவில் எத்தனை வரிசைகளை சேர்ந்தவை ஹேப்னாய்டு கன்னி இனப்பெருக்கத்தை வெளிப்படுத்துகின்றன
Q3. பாரநோடியாவின் பயன் யாது
Q4. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலைத் தருக: [1] அடினைன் மற்றும் குவானைன் பியூரின்கள் [2] தைமின் மற்றும் சைட்டோசின் பிரிமிடின்களாகும்
Q5. வெள்ளி மீன் எந்த வகையைச் சார்ந்தவை
Q6. கட்டுல் எலும்பு எதன் பொதுப்பெயர் ஆகும்
Q7. என்டோதீலியோ கோரியல் வகை தாய்சேய் இனைப்பு திசு எதில் காணப்படுகிறது
Q8. ஒரு முறை சின்னம்மை நோயால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களிடம் உருவாவது
Q9. ஹெர்னியா எதைக்குறிக்கும்
Q10. இம்யூனோகுளோபின் என்பது ஓரு வகை
Q11. ரைபோசோமின் முக்கிய பணி
Q12. மனித உடலில் சிறுநீரகத்தில் கல் போல் படிந்துள்ள பொருள்......
Q13. பின்னோக்கிய வளர் உருமாற்றத்திற்கு எந்த உயிரினங்களில் காணப்படுகின்றன
Q14. தாவரங்கள் விலங்குகள் ஆகிய இரண்டின் புதைபடிவங்களை குறிக்கும் உயிரியல் பிரிவு எது
Q15. இயற்கை முத்துக்களை உருவாக்கும் உயிரினம்
Q16. மனித உடலில் வலுவான தசை உள்ள உறுப்பு
Q17. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பரவும் பண்புகளை எடுத்து செல்வது
Q18. பிட்யூட்டர் ...............சுரப்பி அடியில் அமைந்துள்ளது
Q19. வெறிநாய் கடிக்கு சிகிச்சை முறையை கண்டுபிடித்தவர்
Q20. பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபித்தவர்
Q21. தயோபெண்ட்டீன் சோடியம் எதற்கு பயன்படுத்தப்படுகிறது?
Q22. டிப்தீரியா நோயினால் ..............பாதிக்கப்படுகிறது
Q23. மனித ரத்த ஓட்டத்தில் இரத்தம் எதிலிருந்து மகாதமனிக்குள் நுழைகிறது
Q24. பூச்சிக்களை பற்றிய படிப்பு ................
Q25. மணிக்கட்டு எலும்புக்கு உதாரணம்
Q26. ஆண்களின் இரத்தத்தில் சிவப்பணுக்கள் எத்தனை நாட்கள் வரை வாழ்ந்திருக்கும்
Q27. நீரழிவு நோய் ஏற்படுவது
Q28. பெண்களின் இரத்தத்தில் சிவப்பணுக்கள் எத்தனை நாட்கள் வரை வாழ்ந்திருக்கும்
Q29. ஸ்ட்ரெப்டோமைசின் மருந்து தயாரிக்க பயன்படும் பொருள்......
Q30. முட்டைகோஸ் மூலம் நமக்கு கிடைக்கும் வைட்டமின் சத்து
Q31. தவளையின் விந்துவின் நடுப்பகுதியில் ஓரத்தில் ............... என்ற உறை காணப்படும்
Q32. மீன் எண்ணெயில் நிறைந்துள்ள வைட்டமின் எது
Q33. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] ஹீமோபீலியா, அல்பினிசம், தலாசேமியா [ஆ] சர்க்கரை நோய், மலட்டுத்தன்மை, உடல் பருமன் [இ] நிக்டோலோபியா, ரிக்கெட்ஸ், ஸ்கர்வி [ஈ] மலேரியா, பைலேரியா, இன்ஃபூளுயன்சா.........[1] கடத்திகள் மூலம் பரவும் நோய்கள் [2] ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் நோய்கள் [3] ஹார்மோன் குறையினால் ஏற்படும் நோய்கள் [4] மரபியல் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள்.
Q34. அமீபாவினால் உண்டாகும் நோய்
Q35. மனித உடலில் மண்டையோட்டையும் முதுகெலும்பையும் இணைக்கும் மூட்டு எது?
Q36. டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவது
Q37. .............ஒரு பரம்பரை நோய்
Q38. மிகச் சிறிய பறவை
Q39. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தேர்ந்து எடுக்கவும்: [அ] மார்பறையின் கொள்ளளவு நுரையீரலின் அடிப்பகுதியில் காணப்படும் உதரவிதானம் ஏற்படுத்தும் மாற்றத்தினால் மாறுகிறது. [ஆ] உதரவிதானம் மார்பறையின் கொள்ளளவை மேல்-கீழ் வட்டில் அதிகரிக்கிறது.
Q40. பேத்தாலஜி என்பது ..............பற்றிய படிப்பு
Q41. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட போலி என்பது ஒரு
Q42. உமிழ் நீரில் உள்ள எனசைம்
Q43. ஆஞ்சியோஸ்பெர்ம், ஜிம்னோஸ்பெர்ம் வகையில் இருந்து இதனால் வேறுபடுகின்றது.
Q44. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வது எத்தனை நிமிடங்கள் தடைபட்டால் மூளை தன் செயலை இழந்து விடும்?
Q45. வைட்டமின் டி குறைவால் எற்படும் நோய்
Q46. வைட்டமின் இ குறைவால் ஏற்படும் நோய்
Q47. உயிரியல் ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தபடும் நுண்ணோக்கி
Q48. இரத்த சிவப்பணுக்களின் வேறு பெயர்
Q49. அசிடியா உயிரினத்தின் தோலில் காணப்படும் நோய்
Q50. ஆம்பீனிஸ்டோனாவின் இனம் உயிரி