Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கரு நீர்காய்ச்சல் நோய் எதை குறிக்கின்றது
Q2. ஆம்யோக்காவின் செரிமான சுரப்பி
Q3. செர்ரியிலுள்ள மரபுப்போருள்
Q4. ஆல்கா மற்றும் பூஞ்சை உறுப்பினர்களைக் கூட்டாகக் கொண்ட தாவர வகை எது?
Q5. காப்டர் என்ற நோய் தோன்றக்காரணம்
Q6. ஒரு குடும்ப ஜீன் நோய் எனப்படுவது
Q7. மனிதனின் நெருக்கடி நிலை தேவைகள் நான்கினைச் சமாளிக்க உதவி புரியும் சுரப்பியின் பெயர் என்ன
Q8. பின்வருவனவற்றில் மனிதனின் குடலில் பெரிய ஒட்டுண்ணியாக இருப்பது
Q9. ஒரு உடலின் எடை
Q10. புதியதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு முத்தரப்பு ஊசி போடுவதன் மூலம் நோய் எதிர்ப்ப சக்தி ஏற்படுவது ........................நோய்களுக்காக.
Q11. அனைத்து தரப்பு இரத்த வகைகளையும் ஏற்றுக் கொள்ளும் இரத்த பிரிவு
Q12. பாலில் கொழுப்புச்சத்து எக்காலத்தில் குறைகிறது
Q13. தயமின் குறை எதை ஏற்படுத்துகிறது
Q14. வியர்வை அதிகமாக சுரப்பது எப்போது
Q15. புற்று நோயை ஆரம்ப நிலையில் குணப்படுத்த உதவும் சிகிச்சை எது?
Q16. உழவனின் எதிரி எனப்படுவது
Q17. மலட்டுத்தன்மை நீக்கப் பயன்படும் வைட்டமின்
Q18. எக்ரிஸ் எதிலிருந்து கிடைக்கிறது
Q19. தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு காரணம்
Q20. கீழ்க்கண்டவற்றுள் நச்சுப்பாம்பு எது
Q21. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] தானியங்கள் [ஆ] பருப்புகள் [இ] பழங்கள்-காய்கறிகள் ......[1] கார்போஹைட்ரேட்டுகள் [2] கொழுப்புச்சத்து [3] புரதங்கள் [4] வைட்டமின்கள், தாது உப்புகள்
Q22. மல்பெரி, எரி மூங்கா, டசார் போன்றவை
Q23. மல்பெரி பட்டுப்பூச்சியின் விலங்கியல் பெயர் என்ன
Q24. பட்டுப்பூச்சியின் ...................நிலையில் பட்டுநூல் சுரப்பு நடைபெறுகிறது
Q25. புரதம் நச்சுத்தன்மையால் ஏற்படும் வியாதி
Q26. விழிக்கோளத்தின் எப்படலம் வழியே ஒளி ஊடுருவாது?
Q27. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எந்தப்பாசி விண்வெளிப் பயணங்களில், கரியமில வாயு மற்றும் உடலின் மற்ற கழிவுகளை நீக்கவும் மற்றும் மனிதனின் சிறுநீரை சிதைக்கவும் பயன்படுகிறது?
Q28. ATP மூலக்கூற்றில் அடங்கியுள்ளவை ...........
Q29. மறையும் உயிர்களுக்கோர் எடுத்துகாட்டு
Q30. கீழே கொடுக்கபட்டவைகளிருந்து ஒரு நன்னீர் மிதவை உயிரினத் தேர்வு செய்க
Q31. உட்செவியின் பெயர் என்ன
Q32. குளிர் இரத்த பிராணிகள் நம்மை அந்த வெப்பநிலையிலிருந்த காத்துகொள்ள மேற்கொள்வது
Q33. சூழலுக்கும் உயிர்களுக்கும் நிலவும் தொடர்பினைக் குறிப்பிப் பயன்படும் சொல்
Q34. சிறுகுடலின் நீளம்
Q35. கொழுப்பு அமிலங்கள் எத்தனை வகைப்படும்
Q36. பென்டோஸ் என்பது
Q37. பீட்பாட்டரிக் என்பது
Q38. கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று ஒப்பிட்டவைகளில் மிகுதியான ஊட்டச்சத்தைப் பெற்றுள்ளது
Q39. எர்வினியா கேரட்டோவேரா என்ற பாக்டீரியத்தால் உண்டாகும் மென் அழுகல் நோய் எந்த தாவரத்தில் ஏற்படுகிறது?
Q40. பீட்யூட்டரியின் பின்புறம் எலும்பு சுரக்கும் ஹார்மோனின் பெயர்
Q41. அட்ரீனல் கார்டெக்ஸ் பகுதி அடுக்குகளில் ஒன்று
Q42. டி என் ஏ எனப்படுவது பல மில்லியன் ............களால் ஆனது.
Q43. அட்ரீனல் கார்டெக்ஸ் செயல்பாடு குறைவதால் ஏற்படும் நோய்
Q44. குளுக்கோகான் கீழ்க்காணும் தன்மைக்கு காரணமாகிறது
Q45. அயோடின் குறைபாட்டால் ஏற்படுவது ......
Q46. எதன் உதவியால் நைட்ரிபிகேஷன் நடைபெறுகிறது
Q47. மீன்களை முட்டையிடத் தூண்டுவதற்கு ஊசிமூலம் செலுத்தபயன்படுகிறது
Q48. நுன்னியிரின் தந்தை எனப்படுபவர்
Q49. ரிக்கட்ஸ் நோய் தொடர்புடைய வைட்டமின்
Q50. பார்வை நரம்பு உள்ள இடம்