Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. எதன் மூலம் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது
Q2. குழந்தைப் பிறந்தவுடன் அளிக்கப்படும் தடுப்பூசி
Q3. உயிர் தொகுப்பு என்பது
Q4. ஒளி நாட்டத்தின் பயன்படும் ஹார்மோன்
Q5. போலியோ நோயை உருவாக்குவது
Q6. 1983ல் வனவிலங்குகளுக்காக கொண்டு வரப்பட்ட சட்டம் எது?
Q7. பாக்டீரியாவை முதலில் கண்டுபிடித்து விவரித்த அறிஞர்
Q8. உடலின் வெப்பத்தை குறைக்க நேரடி உதவி புரிவது
Q9. மாற்றுருப்பு அறுவை சிகிச்சையினால் மாற்றியமைக்க முடியாத மனித உறுப்பு
Q10. காச நோய்க்கு சிறந்த உயிர் எதிரி
Q11. மூளைக்காய்ச்சல் நோயை பரப்பும் கொசுக்களின் பெயரைக் குறிப்பிடுக
Q12. மனிதனைப்போல நடக்கும் ஒரு பறவை
Q13. மிகவும் புத்திக்கூர்மை உள்ள பிராணி
Q14. கீழேயுள்ள வியாதிகளில் எவை பரம்பரையாக தொடர்கிறது
Q15. கேட்ராக்ட் என்ற நோய் எந்த உறுப்பை பாதிக்கும்
Q16. ஜெனிரா பிளான்ட்ரம் எழுதியவர் ......
Q17. முள் தோலி வகை விலங்கு எது?
Q18. கருவுற்ற முட்டையின் குரோமோசோமின் எண்ணிக்கை இவ்வாறு இருக்கும்
Q19. இரத்த பாகுபாடு செய்யும் அடிப்படை யாது
Q20. மண்ணின் தன்மைக்கேற்ப வெவ்வேறு நிறத்தில் பூக்கக்கூடிய அலங்காரச் செடியின் பெயர் என்ன?
Q21. தாவரங்கள், விலங்குகள் ஆகிய இரண்டையும் குறிக்கும் உயிரியல் பிரிவு எது
Q22. சாதாரண கண்ணுக்கு புலப்படக்கூடிய மிகச்சிறிய செல்லின் அளவு என்ன
Q23. குரோமோசோம்கள்
Q24. "ஹீவியா பிரேசிலியன்ஸ்" என்ற தாவரவியல் பெயர் எதைக் குறிக்கிறது?
Q25. கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் எது உண்மையான மீன் அல்ல
Q26. வாழும் விலங்குகளில் மிகப்பெரியவை எவ்வகையைச் சார்ந்தது
Q27. விலங்குகளின் இரத்தம் உறையத் தேவையான தாதுப்பொருள்
Q28. உயிரிச் செயல்களுக்கான ஆற்றல் எதில் அதிகளவில் காணப்படுகின்றன
Q29. பெருமூளையின் இரு அரைவட்ட கோளங்களையும் கீழ்புறத்தில் இணைப்பது ......
Q30. வைட்டமின் இ எதில் காணப்படுகின்றன
Q31. செடியின் அடிப்பகுதியில் கொத்தாக்க் காணப்படுவது
Q32. பித்தநீரில் இருப்பது
Q33. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக பொருத்தி விடை தருக: பட்டியல் [1]: [அ] பசுங்கணிகம் [ஆ} கோல்கை உறுப்பு [இ] எண்டோபிளாச வலை [ஈ] புரோட்டோபிளாசம்............[1] செல்லுலோஸ் கசிதல் [2] ஒளிச்சேர்க்கை [3] வளர்சிதை செயல் முறைகள் [4] புரதச்சேர்க்கை
Q34. பிரசவத்தின் பொழுது கர்ப்பப் பையின் தசைகள் விரிந்து சுருங்குவதைக் காரணமான ஹார்மோன்
Q35. பட்டுப்பூச்சி வளர்ப்பு முறைக்கு என்ன பெயர்
Q36. எபிகல்சர் என்பது
Q37. ஒரு AXA கலப்பு எந்த இரத்த வகைகளைக் கொண்ட குழந்தைகளை அளிக்கிறது.
Q38. முத்து பெரும்பாலும் எதிலிருந்து பெறப்படுகிறது.
Q39. வலசை போகும் பறவைகளை தமிழ்நாட்டின் எந்தச் சரணாலயத்தில் காணமுடியும்?
Q40. கீழ்க்கண்டவற்றுள் எது கடத்தி நோய் எனப்பொருந்தியுள்ளது?
Q41. மலேரியாவை பரப்புவது ............
Q42. வகைப்பாட்டின் அலகு எது?
Q43. மனிதனின் சிஸ்டோலிக் இரத்த அழுத்தம்
Q44. கீழ்வருவனவற்றுள் எது அதிக புரத சத்து உடையது?
Q45. சாதாரண இரத்த அழுத்த அளவு:
Q46. இவற்றுள் எது மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு உதவிடும் மருந்து எது? [1] சோடியம் வால்பிரோயேட் [2] பிரெட்னிசோலோன் [3] பென்சோடை யோஸ்பைன் [4] பினாதயோசின்.
Q47. தேவையான அமினோ அமிலங்கள் உணவில் இல்லாதிருப்பதால் தோன்றுவது.
Q48. ஒரு செல் உயிர் அற்றவை
Q49. வேரின் மாற்றுருவின் கதிர்கோல் வடிவம்
Q50. குளுக்கோஸின் சுவாச ஈவு