Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சுவாசித்தல் எத்தனை வகைப்படும்
Q2. உயிரினங்களின் உடலில் நடைபெறும் ஆற்றல் வெளியீடு, ஆற்றலை பயன்படுத்தல், ஆற்றல் பரிமாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய உயிர் வேதியியல் நிகழ்ச்சி ...............என அழைக்கப்படுகிறது.
Q3. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக பொருத்தி விடை தருக: பட்டியல் 1: [அ] வயிறு [ஆ] கல்லீரல் [இ]வாய் [ஈ] முன்சிறுகுடல்.......பட்டியல் 2: [1] பித்தநீரை சுரத்தல் [2] புரதம் செரிக்கபடுதல் [3] கொழுப்பு ஜீரணித்தல் [4] உணவை அரைத்தல்
Q4. இடைநிலைத் தாவரங்களில் இடம் பெறாதது
Q5. சூழ்நிலை என்ற சொல்லை வரையறுத்தல்
Q6. பாரம்பரிய கடத்தலை முதன்முதலாக வெளியிட க்ரெகர் ஜோகர் மெண்டலின் காலக்கட்டம்
Q7. ஒற்றைக் கலப்பின் புறத்தோற்ற விகிதமென்ன?
Q8. கீழ்க்கண்டவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடு: [1] பண்புக்காரணிகள் ஜீன்களினால் நிர்ணயிக்கப்படுகின்றன [2]ஒரு பணியின் இரு வேறுப்பட்ட பண்புகளைக்கோண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மைக்கு ஆல்லீல்கள் என்று பெயர்
Q9. தொடர்ச்சியான இரட்டை அடுக்கு --------மூலக்கூறுகள் மற்றும் ----------------மூலக்கூறுகள் செல்சவ்வின் இருபுறங்களிலும் காணப்படுகின்றன.
Q10. கீழ்க்கண்டவற்றுள் சரியனாவைகளைத் தேர்வு செய்க 1,யூக்ளினா என்பது ஒரு செல் தாவரம் ஆகும் 2,ஆஞ்சியோஸ்பகர்ம் எனபவை விதைகள மூடிய தாவர இனங்களாகும்
Q11. வெலாமென் திசு எத்தாவரத்தின் காணப்படுகிறது
Q12. பயணிகள் பனை எனப்படுவது
Q13. கீழ்க்காணும் எம்முறையில் பாலிப்ளாய்டுகளை செயற்கை மையில் தயாரிக்கலாம்
Q14. காம்பிலை உள்ள தாவரம்
Q15. பெண்களின் காணப்படும் பால் குரோமோசோம்கள்
Q16. பி வகை இரத்தம் உள்ளவர்கள் எவ்வகை இரத்தம் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்
Q17. நிரப்பு ஜீன்களின் புறத்தோற்ற விகிதம்
Q18. ஒன்றுக்கு மேற்பட்ட உயிரிகளின் இனப்பெருக்கம் அடையவல்ல வெக்டார்கள்
Q19. தாய் செல்லின் குரோமோசோம் எண்ணிக்கையில் சரிபாதி குரோமோசோம்களை கொண்டுள நான்கு சேய் செல்கள் கேமீட்டுகள் எனப்படும். இத்தகைய செல் பகுப்பு ..........என்று அழைக்கப்படும்.
Q20. உறையற்ற புரோட்டோ பிளாஸ்மிடுகளின் இனைவு இளைவுப் பொருள் T MV எனபது ஒரு
Q21. புகையிலை மொசைக் வைரஸ்
Q22. பின்வரும் நோய்களுள் எது நரம்பு மண்டலத்தை பாதிக்கும்
Q23. பாக்டீரியாவினால் உண்டாகும் நோய் ஆகும்
Q24. Hydroponics என்பது என்ன?
Q25. அயோடின் கீழ்கண்ட எந்த ஆல்காவிடமிருந்து எடுக்கப்படுகிறது?
Q26. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருத்தப்பட்டுள்ளது
Q27. டயாலிசிஸ் பற்றி கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தருக: [அ] டயாலிசிசை விட சிறுநீரக மாற்று சிகிச்சையே சிறுநீரக செயல் இழப்பினை சீராக்கும் சிறந்த வழி. [ஆ] டயாலிசிஸ் சிறுநீரகம் செய்யும் அனைத்துப் பணிகளையும் செய்யாது.
Q28. பல் சொத்தை நீங்குவதற்கு பயன்படும் வேதிப்பொருள்
Q29. கடல் வெள்ளரியுடன் சேர்ந்துரையும் மீன்
Q30. நொதிகள் செயல்படும் முறையை விளக்கப் பயன்படும் கொள்கை
Q31. எது ஒரு சுவாச உறுப்பாகும்
Q32. கணுக்கால்களில் காணப்படும் இதயத்தின் வகை
Q33. இரத்தம் உறைதலுக்குக் காரணாமான இரத்தத்திலுள்ள செல்கள்
Q34. உயர்ந்த ரகப்பட்டாக கருதப்படும் ,மல்பரிப்பட்டை உற்பத்தி செய்யும் இனம்
Q35. வேறுபட்ட சிற்றினங்களில் புரோட்டாபிளாசங்களை இணைவுறச் செய்யும் இணைவுக்காரணி
Q36. ஜிம்னோஸ்பெர்ம் வகையை சேர்ந்த மரம் எது/எவை?
Q37. பருவ காலங்களில் உண்டாகும் வெப்ப நிலை மாற்றங்கள் கிளாடோசிரன் உடல் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியின் பெயர் ........
Q38. சூரிய ஒளி வைட்டமின் ........ என கூறப்படுவது
Q39. ஆன்டிஜென் ஸன்டிப்ரடி வினை எதில் முடிவடைகிறது
Q40. பி சி ஜி தடுப்பு மருந்து எந்நோய்க்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது
Q41. ..............சக்தி தரும் உணவாக வகைப்படுத்தப்படுகிறது
Q42. வைட்டமின் கே குறைபாடு வியாதியினால் ஏற்படுவது
Q43. நீரிஸின் இடப்பெயர்ச்சி உறுப்புகள் எவை
Q44. டைபாய்டு நோயை உண்டாக்கும் உயிரி
Q45. அட்டைப்புழுக்களின் உமிழ்நீரில் உள்ள இரத்தம் உறைதலைத் தடுக்கும் பொருள்
Q46. அரக்கை உற்பத்தி செய்வது
Q47. தேனீன் சுவாச உறுப்புகளாவன
Q48. பின்வருவனவற்றில் எது இனச்செல்களை உருவாக்கும் செல் பிரிநிலை ஆகும்
Q49. சைகான் என்பது ஒரு
Q50. பாரன்கைமா லார்வா எவைகளில் காணப்படுகின்றன