Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கடல் சாமந்தி சார்ந்துள்ள வகுப்பு
Q2. பாலிமார்ஃபிசம் காணப்படுவது
Q3. ஹைடுரோவான்களின் மெடுலா தோன்றும் முறை
Q4. ஆர்டிபீரேடியம் என்பது ஓரு
Q5. குறுக்கெலும்பு மீன்களின் புறச்சட்டகம்
Q6. டெர்சியன் (அ) ஒவேல் வகை மனேரியா உண்டாக்கும் உயிரினம்
Q7. ஷ்பீனோடான் கீழ்வரும் வரிசையில் உயிரினம்
Q8. பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு மாற்று ஒட்டுதல் ............என்று அழைக்கப்படுகிறது
Q9. மூளையின் கார்ப்ஸ் கலோகம் காணப்படும் விலங்கு
Q10. பால் சுரப்பதற்கு காரணமான ஹார்மோன்கள்
Q11. சில நோய்களில் சிறுநீர் நிறத்திற்கு காரணம் அதில் உள்ள
Q12. நடு அடுக்கு செல்களும் அக அடுக்கு செல்களும் பிரியும் நிகழ்விற்கு........... என்று பெயர்
Q13. கீழ்க்கண்டவற்றுள் எந்த உயிரியல் சாம்பல் நிற பிறைவட்டம் அம்முட்டையின் பிளவைக்கு காரணமாகிறது
Q14. மனிதனின் கருவுற்ற முட்டை ஆண்டத்தை எவ்விதமாக அடைகிறது
Q15. விந்து செல்லின் தலைப்பகு நிலை எவ்வாறு குறிப்பிடலாம்
Q16. ஹீமோகுளோபின் என்பது என்ன
Q17. இரத்தக்குழாய்களுக்குள் இரத்தம் திரவத் தன்மையை இழக்காமாலிருக்க காரணமான இரத்தம்
Q18. தண்டின் நீள்போக்கு வளர்ச்சி எதனால் ஏற்படுகிறது
Q19. பெரிடெர்ம் எனப்படுவது
Q20. பெரும்பாலான தாவரங்களில் விஞ்ஞான சொற்கள் எந்த மொழியில்இருந்து பெறப்பட்டவை
Q21. சிப்ஸெலா எனப்படுவது
Q22. தென்இந்தியாவில் அதிகம் வளரும் சைகஸின் ஒரு சிற்றினம்
Q23. விளிம்பெட்டிய சூலமைவு எந்தக் குடும்பத்தில் காணப்படுகின்றன
Q24. ஜெனிரா ப்ளான்டாரம் என்ற நூலை எழுதியவர்
Q25. கொடுக்கப்பட்டுள்ள நொதிகளில் ஈஸ்ட்டின் காற்றில்லா சுவாசித்தலில் முக்கிய பங்கு வகிப்பது எது?
Q26. விண்வெளி கலன்களில் ஆக்ஸிஜன் தேவையை சரி செய்யும் ஒரு செல் பாசி?
Q27. பயன்பாடு மற்றும் பயன்படுத்துமைக் கொள்கையை அறிவித்தவர்
Q28. வாண்டா தாவரம் ஒரு ........
Q29. பல்வேறு லோகஸ்களில் உள்ள பல இனை ஜீன்கள் ஒரு பண்பினை கட்டுபடுத்தினால் அதற்குக் காரணம்
Q30. ஒரே மாதிரியான ஜீனோ டைமிக் பீனோடைமிக விகிதங்கள் எஃப் சந்ததியில் காணப்படுவதற்கு காரணம்
Q31. எஃப் சந்ததியில் ஏதேனும் ஒரு பண்பு தோன்ற வில்லையெனில் அதற்குக் காரணம்
Q32. ஒரு பூவின் மகரந்தத் தூள் அதே இனத்தைச் சார்ந்த வெறொரு பூவின் சூலக மூடியை அடைவது
Q33. பல்கூட்டு புறப்பண்பு விளைவுகளுக்கு காரணமான ஜீன்கள் ......... எனப்படும்
Q34. அரிசித் தாவரங்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை
Q35. 1984ல் ராபர்ட் கேலோ எந்த வைரஸைக் கண்டு பிடித்தார்?
Q36. எந்தத் தண்டின் பிளவுற்ற சைலமும், சைலத்திலும் புளோய நீட்சிகள் அமைந்திருத்தலைக் காணாலாம்
Q37. செல்லியலில் அளவிட உதவும் மிகக் குறைந்த அலகு
Q38. செல் கொள்கையை அறிவித்தது
Q39. பி ஓ எஸ் ரைபோசோம்களை எதில் காணலாம்
Q40. ஞானப்பச்சிலை என போற்றப்படும் மூலிகை?
Q41. சூழ்நிலை மண்டலத்தில் உள்ள உயிர் கொல்லிகள் இவைகளாகும் [1]தாவரங்கள் [2]விலங்குகள் [3]சிதைப்பன [4]பாக்டீரியாக்கள்
Q42. உணவுச்சங்கிலியின் செம்மறி ஆடு ஒரு
Q43. பிரையோபைட்டுகளின் வாழ்க்கை சுழற்சியில் நடைபெறும் நிகழ்வுகளை வரிசைப்படுத்துக
Q44. வேர்க்கடலையின் தாவரவியல் பெயர்
Q45. மைட்டாஸிஸ் பகுப்பின் துணை நிலைகளின் சரியான வரிசை கண்டுபிடி
Q46. ஒரு கலப்பற்ற குட்டை பட்டாணி செடி ஒரு கலப்பற்ற நெட்டை பட்டாணி செடி டிடி கலப்பில் எப் சந்ததியில் குட்டை பட்டாணி செடி காணப்படும் விகிதம்
Q47. கேராவில் காணப்படும் ஆண் இன உறுப்பு
Q48. சிஞ்னிஸியஸ் ஆளந்தர் எந்தக் குடும்பத்தை பண்பாகும்
Q49. கீழ்க்கண்ட ஒரு வித்திலை தாவரங்களுள் அசாதாரண இரட்டிப்பு தடிப்பு வளையல்கள் உண்டாகின்றன அவை
Q50. வேப்ப மரத்தின் தாவர பெயர்