Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பெரீஸ்டீல்கள் எதில் உள்ளன
Q2. இறகு மகரந்த தூள்கள் எதில் உள்ளன
Q3. கடற் பஞ்சு வேர்கள் மற்றும் புவி எதிர் வேர்கள் எதில் உள்ளன
Q4. பழைமையான வேளாண் முறை கேரளாவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q5. கீழ்க்கண்டவற்றுள் மத்திய அரசின் வேளாண்மை கொள்கையின் நோக்கமாக உள்ளது
Q6. நீல குட்டைகள் மற்றும் சிவப்பு பிரம்மாண்டங்கள் என்பன முறையே எவற்றை குறிப்பிடுகின்றன
Q7. இயற்ககை முறை வகைப்பாட்டின் அடிப்படை யாது
Q8. சில ஒரு செல் உயிரினங்கள் காணப்படும் ஊடுகலப்பு ஒழுங்கமைப்பின் உதவும் அமைப்பு
Q9. இவற்றுள் எது முள்தோலி வகை விலங்கு எது?
Q10. அமீபயாசிஸ் இரத்த பேதி என்ற நோயை உருவாக்குவது எது?
Q11. மலேரியா ஒட்டுண்ணி பிளாஸ்போடியம் எதனால் மனிதனுக்கு பரவுகிறது
Q12. ஸ்பாஞ்சுகளின் உடலில் நீர் சூழற்சிக்கு காரணமான மண்டலம்
Q13. ராபீஸ் தொற்று நோய் கீழ்க்காணும் எந்த மண்டலத்தை பாதிக்கிறது
Q14. ஒரு தேன் கூட்டிலிருநுது அதிகபட்சமாக........... தேன் கிடைக்கிறது
Q15. தேனீ கூட்டத்தின் ஆண் தேனீக்கள் உருவாகும் முட்டைகள்
Q16. தேன் கூட்டில தேனீக்கள் ஒற்றுமைக்கும் ஒத்து வாழ்வதற்கும் எச்சரப்புப் பொருள் உதவுகறது
Q17. நிலத்தில் மிக வேகமாக ஓடக்கூடிய பறவை எது?
Q18. சின்கோனாவின் எந்த பகுதி மலேரியா நோயை குணப்படுத்த உதவுகிறது?
Q19. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது ஒரு நாளமில்லா சுரப்பியாகும்
Q20. லைசோசோம்களின் முக்கிய பணி
Q21. லைசோசோம்களில் காணப்படும் நொதிகளில் ஒன்று
Q22. மைட்டோகாண்ட்ரியாவின் முக்கிய பணி
Q23. நியூக்ளிக் அமிலத்திலுள்ள பைரிபீடியன்களாவன
Q24. டி என் ஏ வின் இரட்டைகுழல் திருகு அமைப்பினை விளக்கிய அறிவியலறிஞர்கள்
Q25. நட்சத்திர மீனின் இனம் உயிரி
Q26. ரோகு என்பது
Q27. கடற்சிப்பிகள் பெருமளவு அடங்கியுள்ளது
Q28. தேரை கீழ்க்காணும் எந்த வரிசையை சார்ந்தது
Q29. பைலா குளோபோசா எவ்வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது
Q30. தாவர வளர்ச்சியைப் பற்றிய கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] அதிக வெப்பம், குறைந்த மழைப்பொழிவு, சத்தான மண் வளர்ச்சிக்கு உதவுகிறது. [2] அதிக வெப்பம், அதிக மழை, சத்தான மண் வளர்ச்சிக்கு உதவுகிறது.
Q31. நீர்வாழ் உயிர்களுடன் தொடர்புடைய நுண்ணியிர்களைக் குறிப்பிடும் சொல்
Q32. ஸ்ரெப்டோகாக்கஸ் தொற்றினால் ஏற்படுவது
Q33. காபோசிஸ் சார்க்கோமா கீழ்க்காணும் நோயாளிகளில் ஏற்படுவது
Q34. வைரஸ்களைஅளக்க பயன்படுகிறது
Q35. மனிதனுக்கு மூளை காய்ச்சல் நோயை பரப்பும் உயிரி எது?
Q36. கடல் தாவரங்களிலிருந்து அதிகமாக பெறக்கூடிய முக்கிய பொருள் எது?
Q37. எல்லா ஆக்க திசுவிலும் எதைக்காணலாம்
Q38. மனித இரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்க எது காரணம்
Q39. ஆர் என ஏ என்பதன் விரிவாக்கம்
Q40. மனிதனின் உணவாக பயன்படும் ஒரு செல் புரதம் எவ்வாறு பதப்படுத்தபடுகிறது
Q41. ஸ்போர் என்பது ஒரு
Q42. பூச்சி உண்ணும் தாவரங்களில் கீழ்கண்ட எந்த தனிமம் குறைவாக இருக்கும்?
Q43. இதய துடிப்பை கட்டுபடுத்தும் நரம்பு
Q44. யூரியா தோன்றும் உடற்செயலில் நிகழ்வில் பங்கேற்கும் நொதியியல் பெயர்
Q45. சார்க்கோமியசிலுள்ள தடித்த இழையில் காணப்படும் புரத மூலக்கூறின் பெயர்
Q46. விழியின் குச்சு செல்களிலுள்ள நிறமி ;
Q47. விலங்குகளின் சுழற்சி மண்டலத்தின் பங்கேற்கும் ஊடகம்;
Q48. எங்கு இரத்த சிவப்பணுக்கள் அழிக்கப்படுகின்றன?
Q49. புரதங்களின் உருவாக்கத்தில் பங்கேற்கும் அமிலம் ?
Q50. எது ஒரு துணை நொதிக்கு எடுத்துகாட்டாகும்