Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தலைப்பிரட்டையிலிருந்து தைராய்டு சுரப்பி அகற்றப்பட்டால்,அது
Q2. எவ்வுறுப்புகள் உட்புற படலம் எண்டோமெட்ரியாகும்
Q3. 'J' வடிவ குரோமோசோம் எது?
Q4. கீழ்க்காணும் எந்த ஹார்மோன் திடீரெனக் குறைவதால் மாதவிடாய் தோன்றும்?
Q5. பிறப்பிலிருந்து காணப்படும் நேரடி எதிப்புத்திறன்
Q6. பாக்டீரியாவிலிருந்த வளர் ஊடகத்தின் பயன்படுத்துவது எது
Q7. மலேரியா நோயை உண்டாக்குபவை
Q8. பாக்டீரியா பொதுவாக பகுப்படையும் வகை?
Q9. ஒளிச்சேர்க்கையினால் முதலில் உருவாகும் நிலையான விளைபொருள் எது?
Q10. நைட்ரஜன் நிலைநிறுத்தல் செய்பவை;
Q11. கீழ்க்கண்டவற்றுள் எது பூச்சி இனங்களில் குடலில் இருந்து செல்லுலோஸை செரிக்க உதவுகிறது
Q12. சர்க்கரை கரைசலிலிருந்து ஒயின் உண்டாக்கும் பாக்டீரியா?
Q13. தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது
Q14. D P T முத்தடுப்பு ஊசி மூலம் தடுக்கப்பட்கூடிய நோய்கள் ......... .......... .............
Q15. சுருங்கும் நார்கள் ............நிலையில் உருவாகும்
Q16. இரத்த உறைதலுக்கு தேவையான தாது எது
Q17. திசுகளுக்கு பிராணவாயுவை எடுத்துசெல்வது
Q18. வளர்ச்சிதை மாற்றத்தின் போது நச்சுப்பொருள்களை வெளியேற்றும் மண்டலம்
Q19. ஓசோன் மூலம் நலிவடைகிறது
Q20. காச நோயை குண்ப்படுத்த காளன்களிலிருந்து............... வேதிப்பொருள் பயனாகிறது
Q21. மனிதனின் சுவாசத்தை கட்டுபடுத்துவது எது ?
Q22. இவற்றுள் எவை பூஞ்சை வகையை சார்ந்தவை? [1] ஈஸ்டுகள் [2] மோல்டுகள் [3] காளான்கள் [4] பெனிசிலின் [5] குளோரோஃபில்.
Q23. எலும்பு வளர்ச்சிக்கு இன்றியமையாத வைட்டமின்
Q24. பின்வருவனவற்றில் சரியாக பொருந்தாதது எது
Q25. கீழ்க்கண்ட எந்த இரத்தக் குழாயினுள் அசுத்த இரத்தம் காணப்படுகிறது
Q26. எலக்ட்ரோ கார்டியோகிராம் என்ற கருவி எந்த உறுப்பின் வேலைத்திறனை பதிவு செய்யும் ?
Q27. எண்டோபிளாச வலையின் பங்கு
Q28. சுயமாக இயங்கும் (அ) தன்னிச்சையாக செயல்படக் கூடிய மரபுப் பொருளைப் பெற்றவை?
Q29. புகையிலையில் உள்ள நச்சுப் பொருளின் பெயர் ......
Q30. நிஃப் ஜீன் எதற்கு உதவுகிறது ?
Q31. வான்வெளியில் உள்ள நைட்ரஜனை பெற இயலாத தாவரம் ?
Q32. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] சுவாசித்தல் [ஆ] புரதச்சேர்க்கை [இ] ஒளிச்சேர்க்கை [ஈ] சுரத்தல் ............[1] குளோரோபிளாஸ்ட் [2] மைட்டோகான்ட்ரியான் [3] டிக்டியோசோம் [4] ரைசோசோம்
Q33. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி சரியான விடை தருக: [அ] லூயிஸ் பாஸ்டர் [ஆ] சோசப் லிஸ்டர் [இ] ராபர்ட் கோச் [ஈ] அண்டன்வான் லூவன்ஹூக் ..........[1] டியூபர்குலோசிஸ் [2] நுண்ணோக்கி [3] ரேபிஸ் [4] ஆண்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறை.
Q34. ஏர்சீனியா பெஸ்டிஸ் நுண்ணுயிரித் தொற்றினால் ஏற்படும் நோய்?
Q35. தண்டின் நீரேற்றம் ஏற்படக் காரணம்
Q36. .......வைட்டமின் மலட்டுத்தன்மையை நீக்கப் பயன்படுகிறது.
Q37. குவாஷியோர்கற் எனும் ஊட்டச்சத்து குறைபாட்டு நோய் எந்த வயது குழந்தையை தாக்குகிறது?
Q38. தாவரங்கள் ............மூலம் சுவாசிக்கின்றன
Q39. கலப்பின் வீரியம் பல நீண்ட காலத்திற்கு பாதுகாக்க உதவுவது ?
Q40. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் தோன்றிய காலம்
Q41. உடலின் மிகச்சிறிய எலும்பு காணப்படும் உறுப்பு
Q42. ரத்த அழுத்தத்தை குறைக்கப் பயன்படும் பொருள் எது?
Q43. ஸ்டார்ச் ஒரு
Q44. எய்ட்ஸ் நோயை குணப்படுத்த .......... மருந்து பரிசோதிக்கப்படுகிறது.
Q45. போதைப்பொருட்களால் பாதிக்கபடுவது :
Q46. தலைப்பிரட்டையிலிருந்து தைராய்டு சுரப்பி அகற்றப்பட்டால்,அது
Q47. செரிடியா என்னும் உடல் இனப்பெருக்க அமைப்புகள் எதில் காணப்படுகின்றன
Q48. புல்மனியா எந்த வகை லைக்கன்
Q49. பட்டுபூச்சி வளர்ப்பில் பயன்படும் தாவரம் எது
Q50. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணை எது?