Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இது ஒரு கட்டாய ஒட்டுண்ணி
Q2. ரொடோபைசிலோஆல்காக்களின் சேமிப்புப்பொருள்
Q3. எலக்ட்ரான் சுழற்ச்சியில் ஒரு (எப் எடி எச்), கொடுக்கும் எ டி பி களின் எண்ணிக்கை
Q4. பித் அற்ற ஸ்டீலின் பெயர்
Q5. வெசல்களை பெற்ற தாவரங்கள்
Q6. இரண்டாம் சைலம் எக்செண்ட்ரிக் தன்மையுடையது
Q7. வகைப்பாட்டு அறிவியலை கண்டுபிடித்தவர்
Q8. இதயத்தில் வரும் ஒலி சம்பந்தமாக கீழ்க்கண்ட எந்த கூற்று சரியானது?
Q9. சுவர் சூல் ஒட்டு உள்ள தாவரங்களைக் கொண்ட குடும்பம்
Q10. நான்கு மைக்ரோஸ்போர் தாய் செல்லில் இருந்து பெறப்படும் மைக்ரோஸ்போர்களின் எண்ணிக்கை
Q11. கீழ்க்காணும் எந்த உலோக அயனி இலைத்துளைகள் இயங்குதலில் பங்கு வகிக்கின்றது ?
Q12. இருவித்திலை தண்டானது
Q13. ரைசோபியம் பாக்ட்டீரியாக்கள் எத்தாவரங்களின் வேர்களில் காணப்படுகிறது
Q14. பின்வருவனவற்றில் புரோகேரியாட்டில் செல் கொண்டது எது
Q15. தற்கொலை பைகள் என்பவை
Q16. தாவர வைரஸ்களில் காணப்படுவது
Q17. சுவாச வேர்கள் பெறும்பாலும் காணப்படும் தாவரம்
Q18. வறட்சியைப் பொறுத்துக் கொள்ளும் தாவரம்
Q19. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தருக: [அ] மானோகுளோனல் எதிர்ப்புப் பொருட்கள் என்பவை குளோன் செல்களால் உருவாக்கப்பட்ட எதிர்ப்பு பொருட்கள் ஆகும். [ஆ] இவை ரைரஸ் நோய்களை குணப்படுத்தப் பயன்படுகின்றன.
Q20. "பச்சை தங்கம்" என எந்த மரம் அழைக்கப்படுகிறது?
Q21. பழங்களை பழுக்க வைக்க பயன்படுவது
Q22. காலர்பா என்பது ஒரு
Q23. எந்த ஆல்கா ஸ்டோன்வர்ட்
Q24. எந்த பசும் ஆல்கா ஹெட்டிரோட்ரைகள் அமைப்பு கொண்டது
Q25. கால்நடைகளுக்கு உணவாக பயன்படும் பாசிகள்
Q26. ஏலக்காய் போன்ற வாசனை திரவியங்கள் விளையும் மாநிலம்
Q27. சைக்ளிக் பாஸ்பரிலேஷன் எங்கு நடைபெறுகிறது
Q28. "உயிர் உரம்" என கருதப்படுவது எது?
Q29. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன்..........
Q30. ஆக்ஸிடோகரிடக்டேஸ்களுக்கு உதாரணம்
Q31. ஜிப்ரால்லின் எதற்கு தேவை
Q32. இயற்க்கையில் காணப்படும் சைட்டோகைகளில்
Q33. கீழ்க்காணும் நிகழ்வுகளில் எது ஓளியை பாதிக்கின்றது
Q34. பால் சம்பந்தப்பட்டபண்புகள் பொதுவாக
Q35. தற்போது நாம் பயன்படுத்தும் சோயா மொச்சை ஒரு
Q36. ஹெர்பெரியம் காணப்படுவது ஓரு
Q37. நீரின் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கைக்கு .........எனப் பெயர்.
Q38. பைனஸிஸ் ஆண் காமிட்டோ பைட்டுகள் எத்தனை செல்கள் உடையது
Q39. எந்த முன்னேறிய ஜிம்னோஸ்பேர்ம்கள் பழமைவாந்த வெஸல்கள் காணப்படுகின்றது
Q40. மெசிட்டியோகார்ப்பின் அடிப்புறத்தில் காணப்படும் எண்ணற்ற தட்டுபோன்ற அமைப்பு
Q41. கொரிடியா என்னும் உடல் இனப்பெருக்க அமைப்பின் எதில் காணப்படுகின்றன
Q42. புல்பனியா எந்த வகை லைக்கான்
Q43. ஃபிபுகோரியா காப்யூஸில் உள்ள காலுமெல்லா என்ற அமைப்பிற்கு உதவுகிறது
Q44. சூட்டோலேட்டர்கள் எவற்றில் காணப்படுகின்றன
Q45. திண்மத்தின் மிக்க குறைந்த ஆற்றல் மட்டங்கள் கொண்ட ஆற்றல் .............பட்டை என அழைக்கப்படுகிறது
Q46. தனிமங்களின் வேதிப்பண்புகள் கீழ்கண்டவைகளில் எதனுடன் தொடர்புடையன:
Q47. ஒரு பொருள் உராய்வினால் மின்னூட்டம் பெறும்பொழுது:
Q48. புழைக் கதிர் எலக்ட்ரான்களைக் கண்டறிந்தவர் :
Q49. ரத்த அழுத்தத்தினை அளவிட உதவும் கருவி
Q50. பொருத்துக: [a] வலக்கை விதி [b] நீச்சல் விதி [c] கோள்கள் இயக்கம் [d] வெப்பமின் விளைவு......... [1)பிளெமிங் [2)ஆம்பியர் [3)கெப்ளர் [ 4)சீபெக்