Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது
Q2. கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு. 1. சையனோபாக்டீரியா உரமாக பயன்படுகிறது. 2. அவை நைட் ரஜனை தக்க வைக்கும் பாக்டீரியா ஆகையால் அவை உரமாக பயன்படுகிறது.
Q3. உயிரியல் பொருத்தம் நைட் ரஜன் பாக்டீரியாக்கள் எவை? 1. அனைபெனா 2. குளோரெல்லா 3. கிளாஸ்டிரிடியம் 4. நாஸ்டாக்
Q4. புதிதாக வெளியேறிய சிறு நீரில் எந்த நாற்றமும் வராது. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு துர் நாற்றம் ஏற்படும். அது எதனால் ஏற்படுகிறது?
Q5. பெண்களின் இரண்டாம் பால் பண்புகளை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட எந்த ஹார்மோன் உதவுகிறது?
Q6. பெண் அனோபிலஸ் கொசு மலேரியாவை தவிர வேறு எந்த நோயை பரப்பும் காரணியாக திகழ்கிறது?
Q7. சாராயம் ஏற்படுத்தும் விளைவுகள் என்னென்ன? 1. கல்லீரலின் கிர்ரோஹோசிஸ். 2. அக்கியூட் குளோமெருளோனெப்ரிட்டிஸ் 3. கார்டியோமையோப்ரி 4. வாய், பேரிங்க்ஸ், லேரிங்க்ஸ் மற்றும் ஈசோபேகசின் புற்று நோய்.
Q8. சில நைட் ரஜன் குறைபாடு உள்ள தாவரங்கள், பூச்சிகளை உண்டு தன் நைட் ரஜன் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது. கீழ்க்கண்ட தாவரங்களில் எது அத்தகைய தாவரம்? 1. ப்ளாடர் வார்ட் 2. ஹார்ள்வார்ட் 3. பட்டர்வார்ட் 4. ஸ்பைடர் வார்ட்
Q9. கார்பனை எங்கிருந்து தாவரங்கள் பெறுகின்றன?
Q10. கர்ப்ப காலத்தில் கார்பஸ் லூடியம், அதிக அளவிலான ப்ரொஜஸ்டிரோனை சுரந்து அவை கர்ப்பப்பையில் உள்ள எண்டோமெட்ரியம் வளர உதவி பின் திடீரென்று தேய்ந்து எத்தனை வாரத்தில் செயல்படும்?
Q11. சிபிலிஸ் எனும் கலவியால் பரவும் நோய் எவற்றால் உண்டாகிறது?
Q12. அதிகளவில் சாராயத்தை உட்கொள்ளும் மனிதன் எதனால் இறப்பார்?
Q13. மண்ணீரல் செரிமான செயல்பாடு கீழ்வரும் எதோடு தொடர்புடையது?
Q14. ரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை குறைக்கும் ஹார்மோனான கால்சிடோமினை சுரக்கும் சுரப்பி எது?
Q15. பிறந்த குழந்தைக்கு மூன்று அடுக்கு நோய் எதிர்ப்பு மருந்து எதை எதிர்க்க உதவும்?
Q16. அற்புத மருந்து என பெயர் கொண்ட து எது?
Q17. தேயிலையில் அதிகமாக காணப்படுவது எவை?
Q18. கன்றுக்குட்டியில் உள்ள பாலினை செரிக்க வைக்கும் எந்த புரதம் மனித செரிமான அமைப்பில் இல்லை?
Q19. தாவரத்தில் ஆக்குத்திசு பணி என்ன?
Q20. சூரிய ஒளி மற்றும் மீன் ஈரல் எண்ணெய், ஓட்ஸ், உணவு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குகள் எக்குறைபாட்டை ஏற்படுத்தாது? 1. ஆஸ்டீயோமலேசியா. 2. ஆஸ்டீயோபோரோசிஸ் மற்றும் தொடர் எலும்பு முறிவு. 3. ரிக்கெட்ஸ். 4. கொழுப்பு கல்லீரல்.
Q21. பூஞ்சை பற்றிய சரியான கூற்று எது? 1. யூக்கரியோடிக் செல் வகை. 2. ஹெட்டிரோ ட்ரோஃப் 3. செல் சுவர் புரதம் (கைட்டின்) என்னும் பொருளால் ஆனது
Q22. ஹீமோகுளோபின் சுவாச நிறமி என அழைக்கப்படுவதற்கான காரணம்… 1. இது O₂ மற்றும் CO₂ பரிமாற்றம் செய்கிறது. 2. RBC -க்கு சிவப்பு நிறத்தை தருகிறது.
Q23. கோதுமையின் அறிவியல் பெயர் என்ன?
Q24. ஸ்கர்வி நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
Q25. செல்லின் ஆற்றல் நாணயம் என குறிப்பிடப்படுவது?
Q26. செல்லில் சுவாசம் எங்கு நடைபெறுகிறது?
Q27. செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது?
Q28. நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் வளரும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q29. செல்லின் தற்கொலைப்பை எனப்படுவது எது?
Q30. நமது உடலில் இன்சுலின் ஹார்மோன் உற்பத்தி ஆகும் இடம் எது?
Q31. தாவர வளர்ச்சியை அளவிடப் பயன்படுத்தப்படுவது எது?
Q32. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது? 1. சூப்பர் பாஸ்பேட் ஒரு நேரடி உரம். 2. NPK ஒரு கலப்பு உரம்.
Q33. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது? 1. வெள்ளை ரத்த அணுக்கள் அசாதாரண அதிகரிப்பு லுகேமியா என்று அழைக்கப்படுகிறது. 2. இரத்தப் புற்று நோய் 26 Fe 59 மூலம் கண்டறிய முடியும்.
Q34. கெரடோமலேசியா எந்த வைட்டமின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது?
Q35. தாவரத்தின் உறுதித் தன்மைக்கு வழிவகுக்கும் செல் எது?
Q36. ஒரு ஜீன் ஒரு நொதி கோட்பாட்டை வழங்கியவர் யார்?
Q37. வைட்டமினை கண்டுபிடித்தவர் யார்?
Q38. தைராய்டு சுரப்பியின் எடை என்ன?
Q39. தற்கால தாவரவியலின் தந்தை யார்?
Q40. பருத்தி இழைகளிலிருந்து விதையை பிரித்து எடுக்கும் முறையின் பெயர் என்ன?
Q41. ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் எது?
Q42. புரோத்ராம்பின் உற்பத்தி ஆகும் இடம் எது?
Q43. எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் முக்கியமான பொருட்கள் என்னென்ன?
Q44. மரபியல் என்பது...
Q45. நீ ரிழிவு நோய் எதன் குறைபாட்டால் வருகிறது?
Q46. பொருத்துக : அ. காற்று மாசுபாடு 1. மினாமாட்டா நோய் ஆ. நீர் மாசு 2. செர்னோபில் நோய் இ. கதிரியக்கமாக 3. கருப்பு நுரையீரல் நோய் ஈ. மண் மாசு 4. சுரங்க நடவடிக்கைகள்
Q47. டிஎன்ஏ யாரால் கண்டுபிடிக்கப்பட்ட து?
Q48. பின்வருவனவற்றுள் சிதைமாற்றம் செய்பவைக்கு ஒரு உதாரணம் எது?
Q49. எதன் குறைபாட்டால் முன் கழுத்து கழலை ஏற்படுகிறது?
Q50. ரேபிஸ் என்பது எந்த வகை நோய்?