Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தொழு நோய் வேறெந்த பெயரில் அழைக்கப்படுகிறது?
Q2. பின்வருவனற்றுள் தைமோசின் எந்த உயிரினத்தில் காணப்படுகிறது?
Q3. ரத்த அழுத்தம் சாதாரணமாக...
Q4. நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Q5. ரேபீஸ் மற்றும் ஆந்திராக்ஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டறிந்தவர் யார்?
Q6. பின்வருவனற்றுள் அதிக கலோரி மதிப்பு கொண்ட து எது?
Q7. இடாய் இடாய் நோய்க்கான காரணம் என்ன?
Q8. நியூட் ரானை கண்டுபிடித்தவர் யார்?
Q9. மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை?
Q10. கஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q11. தவறான கூற்று எது? 1. RNA ஒரு செல்லின் நியூக்ளியஸ், சைட்டோபிளாசம், ரிபோசோம்களில் இருக்கும். 2. DNA வில் அடினைன், குவானைன், சைட்டோசின், யூராசில் ஆகிய நைட் ரஜன் காரங்கள் உள்ளன.
Q12. ஒரு வித்திலை தாவரங்களின் பண்பு அல்லாத து எது? 1. வலைப்பின்னல் போன்ற நரம்பமைவு கொண்ட இலைகள். 2. சல்லி வேர்த்தொகுப்பு இருக்கும். 3. பூவிதழ்கள் மூன்றின் மடங்காக இருக்கும். 4. வளைய வடிவத்தில் வாஸ்குலார் கற்றைகள் காணப்படும்.
Q13. ஒளிச்சேர்க்கை சுழற்சியில் சாராதது எது?
Q14. சரியான கூற்றைத் தேர்க: 1. தேன் ஒரு கிருமி நாசினியாகப் பயன்படும். 2. தேன் சிறந்த பதப்படுத்தும் பொருளாக உதவுகிறது. 3. தேன் இரத்த த்திலுள்ள ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு முக்கியப்பங்கு வகிக்கிறது. 4. தேன் இரத்த த்தைச் சுத்திகரிக்க உதவும்.
Q15. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. மார்ஃபின் 1. இறுக்கத்திலிருந்து விடுபட உதவும் ஆ. குயினைன் 2. வலி நிவாரணி இ. டிஜாக்ஸின் 3. மலேரியாக் காய்ச்சலை குறைக்க உதவும் ஈ. ஜின்செங் 4. இருதய நோய் சிகிச்சை
Q16. உயிரினப் பன்மய இடங்களுள் அல்லாத து எது?
Q17. தவறான கூற்று எது? 1. எலும்புகள் உடல் எடையைத் தாங்குகிறது. 2. எலும்புகள், இரத்தத்திலும் திசுக்களிலும் ஊடு கலப்பு அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.
Q18. சரியான கூற்றைத் தேர்க:
Q19. பொருத்துக : அ. பொட்டாசியம் 1. செல்களின் வளர்சிதை மாற்றம் ஆ. வைட்டமின் B₂ 2. இரத்த அழுத்த த்தை பராமரித்தல் இ. வைட்டமின் D 3. நொதிகளின் செயல்பாடுகள் ஈ. வைட்டமின் B₄ 4. கால்சியம் வளர்சிதை மாற்றம்
Q20. சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு: 1. மால்ட்டோஸ் - முளைத்த தானியம் 2. சுக்ரோஸ் - குளூக்கோஸ் + ஃப்ரக்டோஸ் - பால் - குளூக்கோஸ் + குளூக்கோஸ் 3. லாக்டோஸ் - கரும்புச் சர்க்கரை - குளூக்கோஸ் + காலக்டோஸ்
Q21. உயிரிய பல்வகைமைப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் எவை? 1. உலகளாவிய வனவிலங்கு நிதியம். 2. எதிர்காலத்திற்கான வளங்கள். 3. சர்வதேச மரபியல் வளங்கள் செயல்பாடு திட்டம். 4. பன்னாட்டு அறிவியல் கழகம்.
Q22. MERS நோயை உண்டாக்கும் காரணி எது?
Q23. ரைபோபிளேவின் உற்பத்தியில் உதவும் பூஞ்சை எது?
Q24. மலேரியா ஏற்படுத்தும் காரணி எது?
Q25. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். 1. தாவர வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைபவை அதிக வெப்பம், குறைந்த மழைப்பொழிவு, சத்தான மண் ஆகியவையாகும். 2. தாவர வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைபவை அதிக வெப்பம், அதிக மழைப்பொழிவு, சத்தான மண் ஆகியவையாகும்.
Q26. ஆலிவ் ரிட்லி ஆமைகள் IUCN-ன் எந்த வகையில் உள்ளது?
Q27. சரியான கூற்றை அறிக.
Q28. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு : 1. இண்டர்ஃபெரான் - வைரஸ்களை எதிர்க்கும் திறனூட்டுகிறது. 2. ரெனின் தடுப்பான்கள் - வெள்ளையணுக்கள் பெருக்கத்தை தூண்டுகிறது. 3. இண்டர்லியூக்கின் - இரத்த அழுத்த த்தைக் குறைக்கிறது.
Q29. பாக்டீரியாவால் ஏற்படும் நோய் எது?
Q30. தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது எது?
Q31. பாக்டீரியாவால் ஏற்படும் நோய் அல்லாத து எது?
Q32. சரியான கூற்று எது? 1. செயற்கை உரங்கள் கனிமப் பொருள்கள் ஆகும். 2. செயற்கை உரங்கள் நீண்ட கால நன்மைகள் தரும். 3. இயற்கை உரங்கள் எளிதில் நீரில் கரையும். 4. இயற்கை உரங்களில் எல்லா ஊட்டப் பொருள்களும் குறைந்த அளவில் இருக்கும்.
Q33. முதுகெலும்பற்ற உயிரினங்களுள் அல்லாதது எது?
Q34. சரியான கூற்று எது? 1. அனைத்து புரோகேரியாட்டிக் தாவர செல்களிலும் லைசோசோம்கள் இருக்கும். 2. தாவர மற்றும் விலங்கு செல்களில் கணிகங்கள் இருக்கும்.
Q35. 13 அறைகள் கொண்ட இதயம் எந்த உயிரினத்தில் உள்ளது?
Q36. கீழ்க்கண்டவற்றுள் நுண் ஊட்டத் தனிமங்களை அறிக. 1. கால்சியம், 2. துத்த நாகம், 3. போரான், 4. மெக்னீசியம், 5. குளோரின், 6. கந்தகம், 7. தாமிரம்.
Q37. சரியான கூற்று எது? 1. புரோகேரியாட்டிக் செல்கள் ஒரு குரோமோசோமை மட்டும் பெற்றுள்ளது. 2. ரைபோசோம்கள் யூகேரியாட்டிக் செல்களில் பெரியதாக இருக்கும்.
Q38. உலகத்திலேயே அதிக வேகமாக செல்லக்கூடிய பாம்பு எது?
Q39. நைட் ரஜன் நிலை நிறுத்தப்படுதலில் உதவும் உயிரினம் எது?
Q40. வைரஸ் நோய் அல்லாத து எது?
Q41. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு :
Q42. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. லைசோசோம் 1. கட்டுப்பாட்டின் மையம் ஆ. மைட்டோ காண்ட்ரியா 2. தற்கொலைப் பைகள் இ. நியூக்ளியஸ் 3. புரதத்தொழிற்சாலை ஈ. ரிபோசோம் 4. ஆற்றல் மையம்
Q43. தவறாகப் பொருந்தியுள்ளது எது?
Q44. ஹீமோசயனின் நிறமியால் ரத்தத்தின் நிறம் எவ்வாறு மாறுகிறது?
Q45. மக்காசோள வேரில் காணப்படும் வாஸ்குலார் கற்றைகள் எந்த வகை?
Q46. துணை செல்கள் காணப்படும் தாவரப் பிரிவு எது?
Q47. தலை மஞ்சரி எவற்றில் காணப்படுகிறது?
Q48. இதன் செயல்பாட்டால் பட்டை உருவாகிறது...
Q49. இலைத் துளையில் காணப்படும் காப்பு செல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q50. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க : கூற்று : வைரஸ்களானது பிற அனைத்து செல் அமைப்புடைய உயிரின்ங்களிட்த்து வேறுபடுகிறது. காரணம் : வைரஸ்களானது டி.என்.ஏ (அ) ஆர்.என்.ஏ வைக் கொண்டுள்ளது.