Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. வைரஸ் நோய் அல்லாத து எது?
Q2. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு :
Q3. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. லைசோசோம் 1. கட்டுப்பாட்டின் மையம் ஆ. மைட்டோ காண்ட்ரியா 2. தற்கொலைப் பைகள் இ. நியூக்ளியஸ் 3. புரதத்தொழிற்சாலை ஈ. ரிபோசோம் 4. ஆற்றல் மையம்
Q4. தவறாகப் பொருந்தியுள்ளது எது?
Q5. ஹீமோசயனின் நிறமியால் ரத்தத்தின் நிறம் எவ்வாறு மாறுகிறது?
Q6. மக்காசோள வேரில் காணப்படும் வாஸ்குலார் கற்றைகள் எந்த வகை?
Q7. துணை செல்கள் காணப்படும் தாவரப் பிரிவு எது?
Q8. தலை மஞ்சரி எவற்றில் காணப்படுகிறது?
Q9. இதன் செயல்பாட்டால் பட்டை உருவாகிறது...
Q10. இலைத் துளையில் காணப்படும் காப்பு செல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q11. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க : கூற்று : வைரஸ்களானது பிற அனைத்து செல் அமைப்புடைய உயிரின்ங்களிட்த்து வேறுபடுகிறது. காரணம் : வைரஸ்களானது டி.என்.ஏ (அ) ஆர்.என்.ஏ வைக் கொண்டுள்ளது.
Q12. சிட்ரஸ்கேன்கர் என்ற நோயைத் தோற்றுவிப்பது...
Q13. கீழ்க்கண்டவற்றில் எது பாக்டீரியாவில் காணப்படுகிறது?
Q14. பின்வருவனவற்றுள் எது பாக்டீரியாவால் உண்டாகும் நோய் ஆகும்?
Q15. கீழ்க்கண்டவற்றில் தாவரனகளில் வைரஸால் ஏற்படும் நோய் எது?
Q16. Ti பிஸாஸ்மிடுகள் இதில் உள்ளது...
Q17. தாவர நோயியலின் தந்தை எனப்படுபவர் யார்?
Q18. புகையிலை மொசைக் வைரஸ் என்பது ...
Q19. பாக்டீரியாக்கள் வைரஸ்களிலிருந்து இதனால் வேறுபடுகிறது?
Q20. கீழ்க்கண்டவற்றை தவிர பாக்டீரியா எங்கும் காணப்படுகிறது?
Q21. பாக்டீரியாவின் கசையிழை இதனால் ஆனது...
Q22. கீழ்க்கண்டவற்றுள் எது உண்மையான கூற்று?
Q23. நைட்ரஜனை நிலை நிறுத்தும் பாக்டீரியா கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்கிறது?
Q24. ஆர்.என்.ஏ வில் காணப்படும் நான்கு நியூக்ளியோடைடுகள் எவை? 1. அடினைன் நியூக்ளியோடைடு 2. தைமின் நியூக்ளியோடைடு 3. யுராசில் நியூக்ளியோடைடு 4. சைட்டோசின் நியூக்ளியோடைடு
Q25. வாஸ்குலார் கற்றைகள் கன்ஜாயிடை அல்லாத பகுதி எது?
Q26. பொருத்துக : அ. வேர்த்தூவிகள் 1. லிப்ரிபார்ம் நார்கள் ஆ. பக்க வேர்கள் 2. பாஸ்ட் நார்கள் இ. புளோயம் நார்கள் 3. பெரிசைக்கிள் ஈ. சைலம் நார்கள் 4. டிரைக்கோபிளாஸ்ட்
Q27. இவற்றில் எதில் உட்கரு கிடையாது?
Q28. தாவரத்திசு வளர்ப்பு நுட்பத்தில் பயன்படுத்தப்படும் வேதியியல் நுண்ணுயிர் நீக்கி எது?
Q29. பக்கவாட்டு மொட்டுக்களின் வளர்ச்சியைத் தூண்டுவது எது?
Q30. பக்கவேர்கள் அகத்தோன்றிகள் எனக் கூறக் காரணம் அவை தோன்றுமிடம்…
Q31. இரண்டு டி.என்.ஏ. துண்டுகளை இணைப்பதற்கு பயன்படும் நொதி எது?
Q32. பூச்சிக்கொல்லியாக பயன்படும் நச்சுப்புரதம் எது?
Q33. EMP வழித்தடம் நடைபெறும் இடம் எது?
Q34. காற்று சுவாசத்தில் NAD ஆக்ஸிஜனேற்றத்தின் மூலம் ஒரு குளூக்கோஸ் மூலக்கூறிலிருந்து கிடைக்கும் ATP-யின் எண்ணிக்கை என்ன?
Q35. கிரப் சுழற்சி நடைபெறும் இடம் எது?
Q36. நெல்லில் பிளாஸ்ட் நோயை உண்டாக்குவது எது?
Q37. இன்பெரே வரிசையிலுள்ள துறைகள் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கை முறையே…
Q38. பெந்தம் மற்றும் ஹூக்கர் தங்கள் வகைப்பாட்டில் எத்தனை குடும்பங்களை விவரித்துள்ளனர்?
Q39. வெண்டை தாவரத்தின் இரு சொற்பெயர் என்ன?
Q40. கொடுக்கப்பட்டவற்றில் எது நீரினால் பரவும் நோய் அல்ல?
Q41. சரியான கூற்றினைத் தேர்க : 1. பருத்தி வளரத் தேவையான வெப்பம் 20°C. 2. நெல் வளரத் தேவையான வெப்பம் 30°C.
Q42. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது தோட்டக்கலை பயிர் அல்ல?
Q43. சம்பா பருவம் பற்றிய குறிப்புகளில் சரியானது எது? 1. விதைப்பு - ஜனவரி மாதம் 2. அறுவடை - ஜூலை மாதம் 3. விதைப்பு - ஜூலை மாதம் 4. அறுவடை - ஜனவரி மாதம்
Q44. சரியான கூற்றினைத் தேர்க : 1. எண்ணெய் வித்துக்கள் பெருமளவு தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் பயிர் செய்யப்படுகின்றன. 2. தமிழ்நாட்டின் மேற்கு பகுதிகள் செம்மண் நிலங்கள் ஆகும்.
Q45. M.C.U - 4, R.A. 5166 போன்றவை என்ன?
Q46. சணல் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 1. தேவையான மழை அளவு 200 செ.மீ. 2. தேவையான வெப்பம் - 30°C. 3. வண்டல் மண் சிறந்த விளைச்சல் தரும்.
Q47. பின்வரும் சமன்பாட்டை நிறைவு செய்க : லாக்டோஸ் + லாக்டோஸ் = ……………..
Q48. தவறான இணையைத் தேர்க :
Q49. மனிதருக்கு ஏற்படும் KWOK நோயின் காரணி எது?
Q50. புற்று நோய் சிகிச்சையில் பயன்படும் லேசர் எது?