Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஆன்ட்டிபாடி உருவாக்கத்தில் பெருமளவு பயன்படும் புரதம் எது?
Q2. எது ஹார்மோன் குறை நோய் அல்ல?
Q3. மனித நரம்பின் செயல் அலகு எது?
Q4. எக்டைசோன் ஐ சுரப்பது எது?
Q5. இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம் எது?
Q6. ஹைபோதலாமஸ் கட்டுப்படுத்தாத ஒன்று எது?
Q7. நடத்தல், ஓடுதல் போன்ற இயக்குதசைகளின் இயக்கங்களை ஒழுங்கு படுத்துவது எது?
Q8. பெண்களின் கருப்பையைச் சுருக்கி, விரிவடையச் செய்து மகப்பேறு நிகழ்ச்சியை விரைவு படுத்தும் ஹார்மோன் எது?
Q9. இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி, மற்றும் விந்துசெல் உற்பத்தியை தூண்டிவிடுவது எது?
Q10. குரோமோசோமின் அமைப்பிலும் எண்ணிக்கையிலும் மாற்றம் ஏற்படுத்தும் செல் பிரிவு எது?
Q11. மனச்சோர்வை நீக்கும் மருந்து எது?
Q12. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது எட்கர் டேவின் அனுபவக் கூம்பின் அடிப்பகுதியில் உள்ளது?
Q13. கட்டிப்போட்டால் குட்டிப் போடும் தாவரம் எது?
Q14. காற்று வழி மகரந்தச் சேர்க்கை நடைபெறும் முறை என்பது எது?
Q15. எறும்பில் உள்ள அமிலம் எது?
Q16. சிறுநீரகத்தின் வேலைகளில் தவறானது எது?
Q17. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும்போது ………… என்ற ஹார்மோன் சுரத்தல் தூண்டப்பட்டு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
Q18. இந்தியாவில் காணப்படும் பூக்கும் தாவரங்களில் உள்ள வகைகளின் எண்ணிக்கை என்ன?
Q19. இந்தியாவில் உள்ள விலங்கின சிற்றினங்களில் பறவைகளின் வகைகள் எவ்வளவு?
Q20. புள்ளிமான், கரடி போன்ற விலங்குகள் காணப்படும் சரணாலயம் எங்குள்ளது?
Q21. திமிங்கலங்களை வேட்டையாடுவதை தடை செய்யக் காரணமாக இருந்த அமைப்பு எது?
Q22. புரதக் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
Q23. செல்லின் புரதத்தொழிற்சாலை என்றழைக்கப்படும் நுண்ணுறுப்பு எது?
Q24. ஒலிச்செறிவை அளவிடும் அலகு எது?
Q25. கீழ்க்கண்டவற்றில் பூச்சியுண்ணும் தாவரம் எது?
Q26. ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை யார்?
Q27. மருந்துகளின் ராணி எனப்படுவது எது?
Q28. இன்சுலின் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
Q29. சிறுநீரகத்தின் செயல்திறன் அலகு எது?
Q30. புலி பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
Q31. இருவாழ்வி தாவரங்கள் என்றழைக்கப்படுபவை எவை?
Q32. செல்லின் தற்கொலைப்பைகள் எனப்படுவது எது?
Q33. தயிராக மாற்ற முடியாத பால் எது?
Q34. சிறுநீரகத்தின் செயல்திறன் அலகு என்ன?
Q35. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு என்ன?
Q36. காற்றிலுள்ள ஈரப்பதத்தினை உறிஞ்சி வாழும் தாவரம் எது?
Q37. முதன் முதலில் நிலத்தில் வாழும் திறன் பெற்ற பூவா தவரப்பிரிவு எது?
Q38. விண்வெளி பயணங்களில் பயன்படுத்தப்படும் பாசி இனம் எது?
Q39. செல்கொள்கையை உருவாக்கியவர் யார்?
Q40. முழுமையாக மக்கிப்போகும் இயற்கையான பிளாஸ்டிக் பொருளின் வியாபாரப்பெயர் என்ன?
Q41. மகரந்த சேர்க்கைக்கு உதவும் புறக்காரணி எது?
Q42. கருவுறுதலுக்கு பின் ஏற்படும் மாற்றம் எது?
Q43. ஒரு காம்பில் பல கனிகள் சேர்ந்து கொத்தாக காணப்படுகிறது. அதை எவ்வாறு அழைக்கிறோம்?
Q44. கொடுக்கப்பட்டுள்ள கனிகளில் எது மேல்மட்ட சூற்பையிலிருந்து தோன்றிய கனி?
Q45. பிற நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தாவரங்கள் எவை?
Q46. எக்கனியில் பூவிதழ்கள் உண்ணும் பகுதியாக மாறியுள்ளது?
Q47. கனித்தோல் வறண்டும், கடினத்தன்மையுடனும் மேல்மட்ட சூற்பையிலிருந்து தோன்றிய கனி எது?
Q48. ஆக்ஸானை சூழ்ந்துள்ள உறை எது?
Q49. ஒரு நாளமில்லா சுரப்பியின் மேலுள்ள மற்றொரு நாளமில்லா சுரப்பி எது?
Q50. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது சுரக்கும் ஹார்மோன் எது?