Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மியாசிஸ் செண்டிரோமியர் தவிர மற்ற இடங்களில் குரோமோசோம் எந்த நிலையில் பிரிகிறது?
Q2. துந்திரப்பகுதி விலங்குகளில் ஒன்று பொருந்தாது கண்டறிக.
Q3. புற அடுக்கு ரோமம் இல்லாத பாலூட்டி எது?
Q4. உயர்ந்த மலைகளில் வாழும் பாலூட்டி எது?
Q5. திமிங்கலங்களின் விருப்பமான உணவு எது?
Q6. இதயத்தை மூடியுள்ள உறை எது?
Q7. எக்கனி முழு தசைக் கனியாகும்?
Q8. தயிரில் உள்ள அமிலம் எது?
Q9. காபியின் பிஎச் மதிப்பு என்ன?
Q10. மனித உடம்பிலேயே மிகவும் கடினமான பகுதி எது?
Q11. நம் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு காரணமான அமிலம் எது?
Q12. கொடுக்கப்பட்டுள்ள எந்த காரணி அடுத்த தலைமுறையையும் தாக்கும் தன்மை கொண்டது?
Q13. உடலில் உள்ள அதிகப்படியான குளுக்கோசை எதிர்காலத் தேவைக்கு சேர்த்து வைக்கும் உறுப்பு எது?
Q14. கொடுக்கப்பட்டுள்ள நோய்களில் ஒன்று பாக்டீரியா நோய் அல்ல. அது எது?
Q15. தொப்புள் கொடி மூலம் வயிற்றில் வளரும் குழந்தையை தாக்கும் நோய் எது?
Q16. எந்த வழிமுறை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது?
Q17. நிஸில் துகள்கள் காணப்படும் செல் எது?
Q18. முன் மூளையில் பொருந்தாத ஒன்று எது?
Q19. கொடுக்கப்பட்டுள்ள எது பெருமூளையின் பணி அல்ல?
Q20. எது முகுளத்தின் பணி அல்ல?
Q21. தண்டுவட நரம்புகள் எத்தனை ஜோடி உள்ளன?
Q22. நாளமில்லா சுரப்பிகளின் நடத்துனர் என அழைக்கப்படுவது எது?
Q23. டயாபடீஸ் இன்சிபிடஸ் நோய் எந்த ஹார்மோன் குறைபாட்டால் வருகிறது?
Q24. அராக்கிஸ் ஹைபோஜியா எனப்படும் வேர்க்கடலை தாவரம் அமைந்துள்ள தாவர குடும்பம் எது?
Q25. பொருத்துக : வரிசை 1 வரிசை 2 அ. அடினைன் 1. யுரேசில் ஆ. தைமின் 2. சர்க்கரை இ. ரைபோஸ் 3. பிரிமிடின் ஈ. ஆர்.என்.ஏ 4. ப்யூரின்
Q26. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : ஸ்கிளிரன்கைமா செல்கள் தாவரங்களுக்கு உறுதித் தன்மையினை அளிக்கின்றன. காரணம் : ஸ்கிளிரன்கைமா செல்கள் மென்மையான செல்சுவர்களைப் பெற்றுள்ளன.
Q27. மைட்டோகாண்டிரியாவை பாதி சுயேட்சையான செல் நுண்ணுறுப்புகள் என்று கூற காரணம், அவை இவற்றை பெற்றுள்ளதால்…
Q28. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : ஸ்டிராய்டு ஹார்மோன் செல்லினுள் ஏற்றுக்கொள்ளுதல். காரணம் : ஸ்டிராய்டு ஹார்மோன் ஒரு லிப்பிடு கரையக்கூடிய மூலக்கூறுகளாகக் கொண்டது.
Q29. பொருத்துக : வரிசை 1 வரிசை 2 அ. டார்வின் 1. திடீர்மாற்றம் ஆ. மெண்டல் 2. தருவித்த பண்புகள் பரிணாம விதி இ. லாமார்க் 3. தனித்து பிரிதல் விதி ஈ. ஹியுகோ டி விரிஸ் 4. சிற்றின தோற்றம்
Q30. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : ஸ்டிராய்டு ஹார்மோன் செல்லினுள் ஏற்றுக்கொள்ளுதல். காரணம் : ஸ்டிராய்டு ஹார்மோன் ஒரு லிப்பிடு கரையக்கூடிய மூலக்கூறுகளாகக் கொண்டது.
Q31. பொருத்துக : வரிசை 1 வரிசை 2 அ. டார்வின் 1. திடீர்மாற்றம் ஆ. மெண்டல் 2. தருவித்த பண்புகள் பரிணாம விதி இ. லாமார்க் 3. தனித்து பிரிதல் விதி ஈ. ஹியுகோ டி விரிஸ் 4. சிற்றின தோற்றம்
Q32. கொடுக்கப்பட்டுள்ள எந்த அறிகுறிகளில் ஒன்று ஹைபர் தைராய்டிசம் என்ற நோயின் அறிகுறி அல்ல?
Q33. இயல்பான 100மி.லி. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு?
Q34. விந்தகம் சுரக்கும் ஆண் இன ஹார்மோன் எது?
Q35. ஒத்த தாய் தந்தை குரோமோசோம்கள் எந்த நிலையில் இணை சேருகிறது?
Q36. குரோமோசோம் பாதியளவு குறைக்கப்பட இரு சேய் உட்கருக்கள் தோன்றும் நிலை எது?
Q37. அமீபா மற்றும் பாக்டீரியாக்களில் எம்முறையில் புதிய உயிரிகள் தோற்றுவிக்கப்படுகிறது?
Q38. Aedes Aegyptie கொசுவால் ஏற்படும் நோய் எது?
Q39. இரத்தம் உறைதலுக்கான வைட்டமின் எது?
Q40. பிளவிப் பெருகலுக்கு மறுபெயர் என்ன?
Q41. பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் எது?
Q42. பூச்சி உண்ணும் தாவரங்கள் என்று அழைக்கப்படுவதற்கு காரணம் என்ன?
Q43. சயனைடுகள் எந்த தாவரத்தின் மூலம் சிதைக்கப்பட்டுத் தீங்கற்றதாய் மாற்றப்படுகின்றன?
Q44. பசுமை கந்தக பாக்டீரியாவில் காணப்படும் பச்சையத்தின் வகை எது?
Q45. மனிதன் உட்கொள்ளத்தக்க செரிவூட்டப்பட்ட வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்க பயன்படும் உயிரினம் எது?
Q46. கொடுக்கப்பட்டுள்ள பாசிகளில் எது கழிவு நீர் குட்டைகளில் வளர்கிறது?
Q47. மியாசிஸ் செல்பிரிதலின் முடிவில், ஒரு தனித்த டிப்ளாய்டு செல் எத்தனை செல்களை உருவாக்குகிறது?
Q48. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Q49. தாவரங்கள் முதுமை அடைவதை தடுப்பது எது?
Q50. செல் கொள்கையை உருவாக்கியவர் யார்?