Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இராபர்ட் ஹூக் செல் என பெயரிட்ட ஆண்டு எது?
Q2. புரதம் தயாரித்தலில் உள்ள சரியான வரிசை முறையைக் கண்டுபிடி.
Q3. பூஞ்சைகளின் செல் சுவர் எதனால் ஆக்கப்பட்டுள்ளது?
Q4. ஆப்பிள் என்பது எந்தவகை கனி?
Q5. நுண்ணுயிர்களின் உலகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?
Q6. இந்த நிலையில் டி.என்.ஏ. இரட்டிப்பாகின்றது?
Q7. சிற்றினங்களின் தோற்றம் எனும் புத்தகத்தை சார்லஸ் டார்வின் எந்த ஆண்டு வெளியிட்டார்?
Q8. குரோமோசோம் அடிப்படையிலான மரபுக் கடத்தலை முன்னுரைத்தவர்கள் யார்?
Q9. சைட்டோபிளாசம் பிரியும் நிகழ்வுக்கு சைட்டோகைனசிஸ் என்றுபெயர். நியூக்ளியஸ் பிரியும் நிகழ்ச்சிக்கு என்ன பெயர்?
Q10. தாவரங்களில் மிகச்சிறிய பூக்கும் தாவரம் எது?
Q11. PL - 480 திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையோடு கலந்து இந்தியாவை அடைந்த களைச்செடி எது?
Q12. சரியான விடையைத் தேர்க :
Q13. சூலகத்தின் பகுதிகளைக் கண்டறியவும்.
Q14. தற்போது உபயோகப்படுத்தப்படும் உயிரியல் வகைப்பாடுகளை ஏற்படுத்தியவர் யார்?
Q15. சரியாக பொருத்தப்படாதது எது?
Q16. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. மைக்ரோஸ்போரோஃபில் 1. சூல் ஆ. மெகாஸ்போரோஃபில் 2. மகரந்தம் இ. மைக்ரோஸ்போர் 3. மகரந்தத்தூள் ஈ. மெகாஸ்போர் 4. சூலிலை
Q17. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது துணை நிறமி இல்லை?
Q18. உலகின் மிக உயரமான மரம் எது?
Q19. எந்த உயிரினம் "SCP" என்று அழைக்கப்படுகிறது?
Q20. பொருட்கள் உயர் செறிவுள்ள பகுதியிலிருந்து குறைந்த செறிவுள்ள பகுதிக்கு கடத்தப்படுவதற்கு காரணம் எது?
Q21. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. எலுமிச்சை 1. அல்ஜினிக் அமிலம் ஆ. கடற்பாசி 2. அசிடிக் அமிலம் இ. திராட்சை 3. டார்டாரிக் அமிலம் ஈ. வினிகர் 4. சிட்ரிக் அமிலம்
Q22. எந்த உயிரினம் உயிர் கட்டுப்படுத்தல் முறையில் கிளைக்கோடாக்சின் உருவாக்கும் மண்வாழ் நோய்க்கிருமிகளை அழிக்கும்?
Q23. டெர்மினலைசேஷன் நடைபெறும் நிலை எது?
Q24. பறவைகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் மலர் காணப்படும் தாவரம் எது?
Q25. டிரான்ஸ்கிரிப்சன் நிகழ்வைத் தூண்டும் சிக்மா காரணி எங்கு அமைந்துள்ளது?
Q26. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. காலரா 1. பூஞ்சைகள் ஆ. போலியா 2. ஒரு செல் உயிரிகள் இ. மலேரியா 3. வைரஸ் ஈ. தோல் நோய் 4. பாக்டீரியா
Q27. பக்க வேர்களைத் தோற்றுவிப்பது எது?
Q28. மார்ஃபின் மற்றும் ஹெராயின் பெறப்படும் தாவரம் எது?
Q29. தாவர உலகில் மிகப்பெரிய சூலைப் பெற்றுள்ள தாவரம் எது?
Q30. கலப்பின சேர்க்கையின் பின்வரும் படிநிலைகளை வரிசைப்படுத்துக. 1. பெற்றோர்களைத் தேர்ந்தெடுத்தல். 2. F1 தலைமுறையைத் தோற்றுவித்தல். 3. மகரந்தத்தூள் நீக்கம் 4. கலப்பு செய்தல்
Q31. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : வைட்டமின் K காணப்படும் முதன்மை பொருள்கள், பச்சைக் காய்கறிகள், , சோயா எண்ணெய், தக்காளி போன்றவை. காரணம் : வைட்டமின் K உயர் விலங்குகளில் எற்படும் தோல் அரிப்பை தடுக்கிறது.
Q32. கல் செல்கள் என அழைக்கப்படுவது எது?
Q33. வௌவால்கள் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறும் நிகழ்ச்சிக்கு என்ன பெயர்?
Q34. ரோஸ் உட் - எத்தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?
Q35. தவறான கூற்று எது? 1. மைட்டோகாண்டிரியா திரவத்தால் நிரப்பப்பட்ட பைகளாகும். 2. ஒவ்வொரு மைட்டோகாண்டிரியாவும் இரு சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது. 3. மைட்டோகாண்டிரியா புரதங்கள், கொழுப்புகள் மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 4. மைட்டோகாண்டிரியாவின் உட்பகுதி தளப் பொருளால் மட்டும் நிரப்பப்பட்டுள்ளது.
Q36. சரியாகப் பொருந்தியுள்ள இணை எது?
Q37. இரட்டை மினிட் குரோமோசோம்கள் காணப்படுவது எங்கு?
Q38. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. பசுங்கணிகம் 1. செல்லுலோஸ் கசிதல் ஆ. கோல்கை உறுப்பு 2. ஒளிச்சேர்க்கை இ. எண்டோபிளாச வலை 3. வளர்சிதை செயல் முறைகள் ஈ. புரோட்டோபிளாசம் 4. புரதச் சேர்க்கை
Q39. மகரந்த முன் முதிர்வு காணப்படும் மலர்கள்
Q40. ஹெடரோஸ்பேரியை சார்ந்த சரியான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
Q41. பொருத்துக : அ. அயோடின் 1. குளோரெல்லா மற்றும் ஸ்பைருலினா ஆ. டையேட்டமைடு 2. விண்வெளி பயணம் இ. குளோரெல்லா 3. கெல்ப்ஸ் (பழுப்பு நிற பாசி) ஈ. ஒரு செல் புரதம் 4. டையேட்டம்
Q42. ஹாஸ்டோரியாக்கள் என்பன யாவை?
Q43. பசலைக்கீரை மற்றும் முட்டைக்கோசு இவற்றில் மிகுந்துள்ள சத்து எது? 1. கார்போஹைட்ரேட் 2. வைட்டமின்கள் 3. தாது உப்புகள் 4. புரதங்கள்
Q44. வாட்சன், கிரிக் மாதிரி டி.என்.ஏ. வின் மறுபெயர் என்ன?
Q45. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : ரைசோபஸ் பூஞ்சை ரொட்டி மேல் வளர்கிறது. காரணம் : ஏனெனில் அது ஒரு ஒட்டுண்ணி.
Q46. டெல்டாஎன்டோடாக்ஸின் என்னும் நச்சு புரதத்தை உற்பத்தி செய்யும் உயிரி
Q47. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. ரிக்சியா 1. மோனேஷியஸ் ஆ. செலாஜினெல்லா 2. ஹோமோஸ்போரஸ் இ. நெஃப்ரோலெப்பிஸ் 3.ஹெட்டிரோஸ்போரஸ் ஈ. பைனஸ் 4. ஹோமோதாலிக்
Q48. பொருத்துக : வரிசை 1 வரிசை 2 அ. டார்வின் 1. திடீர்மாற்றம் ஆ. மெண்டல் 2. தருவித்த பண்புகள் பரிணாம விதி இ. லாமார்க் 3. தனித்து பிரிதல் விதி ஈ. ஹியுகோ டி விரிஸ் 4. சிற்றின தோற்றம்
Q49. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : ஸ்டிராய்டு ஹார்மோன் செல்லினுள் ஏற்றுக்கொள்ளுதல். காரணம் : ஸ்டிராய்டு ஹார்மோன் ஒரு லிப்பிடு கரையக்கூடிய மூலக்கூறுகளாகக் கொண்டது.
Q50. சிற்றினம் என்ற சொல்லை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?