Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மண்புழு எந்த தொகுதியைச் சார்ந்தது?
Q2. பாக்டீரியாவின் இனப்பெருக்க முறையின் பெயர் என்ன?
Q3. உயிரினங்களைக் கொல்வது எது?
Q4. மிகச்சிறிய தாவர வைரஸ் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q5. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது தொற்று நோய்?
Q6. பிளாஸ்மோடியத்தின் நோய் தொற்றும் நிலை எது?
Q7. எயிட்ஸ் வைரஸ் எந்த ஜீனோமால் ஆனது?
Q8. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: 1. மனிதர்கள் அதிக உற்பத்திக்காகப் பயன்படுத்தும் உர வகைகள் நீரில் அடித்து செல்லப்பட்டு நீர் நிலைகளைச் சென்றடைவதை மிகையூட்ட வளமுறுதல் என்கிறோம். 2. மாசடைந்த நீர், நீர் நில சூழத் தொகுதியை பாதிக்கிறது. 3. தேவையற்ற சப்தம் மனிதர்களது ஆரோக்கியம் மற்றும் மனநிலையைப் பாதிக்காது.
Q9. சூழ்நிலை மண்டலத்தில் வெளிப்படும் சக்தி ஓட்டமானது எவ்வாறு இருக்கும்?
Q10. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மண் பாதுகாக்கும் முறை அல்ல?
Q11. பொருத்துக : அ. ஹீமோபிலியா, அல்பினிசம், தலாசீமியா 1. கடத்திகள் மூலம் பரவும் நோய் ஆ. சர்க்கரை நோய், மலட்டுத்தன்மை உடல் 2. ஊட்டச்சத்து (விட்டமின்) குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் இ. நிக்டோலோபியா, ரிக்கட்ஸ், ஸ்கர்வி 3. ஹார்மோன் குறைவினால் ஏற்படும் நோய்கள் ஈ. மலேரியா, ஃபைலேரியா, இன்புளுயன்சா 4. மரபியல் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள்
Q12. பொருத்துக : அ. பாலிடாக்டைலி 1. சார்ந்த குணம் ஆ. நிறக் குருட்டுத்தன்மை 2. ஆட்டோசோமல் ஒடுங்கு குணம் இ. பிகேயு 3. பால் பிணைந்த ஒடுங்கு குணம் ஈ. காதில் முடி வளர்வது 4. ஆட்டோசோம் ஓங்கு குணம்
Q13. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. மனிதன் 1. காலரா ஆ. கால்நடைகள் 2. வளைய புழு இ. கொறிப்பவை 3. பிளேக் ஈ. நாய் மற்றும் பூனை 4. ஆந்த்ராக்ஸ்
Q14. தாழ்சக்கரையளவு, கிளைக்கோகரியா மற்றும் பாலியூரியா உண்டாக காரணமாக இருப்பது எந்த ஹார்மோன் குறையினால்?
Q15. பருவக் காலங்களில் உண்டாகும் வெப்ப நிலை மாற்றங்கள் கிளாடோசிரன் உடல் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியின் பெயர் என்ன?
Q16. மலேரியா, மஞ்சள் காய்ச்சல், பில்லேரியாசிஸ் நோய்கள் எதன் மூலமாக பரவுகின்றது?
Q17. தவறான பொருத்தத்தைக் கண்டறிக.
Q18. 1879ல் நீர்ஸ்ஸார் எந்த பால்வினை நோயினைக் கண்டுபிடித்தார்?
Q19. எந்த நோய் பாக்டீரியாக்களால் உருவாக்கப்படாதது?
Q20. கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானதைக் குறிப்பிடவும் : 1. வைட்டமின் A கொழுப்பில் கரையும். 2. வைட்டமின் C நீரில் கரையும். 3. கிளைக்கோஜன் என்பது விலங்கின ஸ்டார்ச். 4. வைட்டமின் E கால்சிஃபெரால் எனவும் அறியப்படும்.
Q21. மிதிலேஷன் என்றால் என்ன? 1. டி.என்.ஏ. வில் இரசாயன மாற்றத்தை உண்டு பண்ணும் இயற்கை நடைமுறை. 2. உயர்மட்ட ஆற்றலிலிருந்து தாழ்மட்ட ஆற்றலுக்கு மாற்றும் ஒரு இயற்பொருள் சார்ந்த நடைமுறை. 3. உயிர் நூலைச் சார்ந்த காலக் கணிப்புப் பொறி. 4. உணர்ச்சியின்மை உண்டுபடுத்தும் நடைமுறை.
Q22. தாய் செல்லின் குரோமோசோம் எண்ணிக்கையில் சரி பாதி குரோமோசோம்கள் கொண்டுள்ள நான்கு சேய் செல்கள் கேமீட்டுகள் எனப்படும். இத்தகைய செல் பகுப்புக்கு பெயர் என்ன?
Q23. மியாசிஸ் 1 ன் நிலைகளை சரியான வரிசைகளில் எழுதவும். 1. பேக்கிடீன் 2. சைகோட்டீன் 3. லெப்டோடீன் 4. டிப்ளோடீன்
Q24. சரியான விடையைத் தேர்க : ஒரு ஆண் மகன் "X" குரோமோசோமை யாரிடம் இருந்து பெறுகிறார்? 1. அம்மாவிடம் மட்டும். 2. அப்பாவிடம் மட்டும். 3. அம்மா மற்றும் அப்பா இருவரிடமிருந்தும். 4. அம்மா அல்லது அப்பாவிடம் மட்டும்.
Q25. டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ. ஆகிய இரண்டிலும் காணப்படுகின்ற நைட்ரோஜீனஸ் காரங்களாவன: 1. அடினைன் மற்றும் யுராசில் 2. தைமின் மற்றும் குவானைன் 3. யுராசில் மற்றும் தைமின் 4. அடினைன், குவானைன் மற்றும் சைட்டோசைன்
Q26. குரோமோனிமா என்பது ஒரு சுருள் அமைப்பாகும். அதை எளிதாக பிரிப்பதற்கு பெயர் என்ன?
Q27. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. எபிநெஃப்ரின் 1. கருப்பை சுருங்கி விரிதல் ஆ. பாராத்ஹார்மோன் 2. புரோஜெஸ்டீரோன் சுரத்தல் இ. ஆக்ஸிடாசின் 3. Ca3+ ஐ எலும்புகளிலிருந்து எடுத்துக்கொள்ளுதல் ஈ. லூடினைசிங் ஹார்மோன் 4. கிளைக்கோஜனைச் சிதைத்தல்
Q28. சரியான கூற்றைத் தேர்க. 1. கிராபியன் பாலிக்கிள் உடைந்து அண்ட அணுவை வெளியேற்றி பின் கார்பஸ் லூட்டியாக மாறுகிறது. 2. கார்பஸ் லூட்டியம் ஒரு நாளமில்லாச் சுரப்பியாக மாறுகிறது.
Q29. தவறான கூற்றைச் சுட்டிக் காட்டவும்.
Q30. அண்டம் வெளிப்படல் நிகழ்ச்சியுடன் தொடர்புடையது எது?
Q31. கேஸ்டிரின் ஹார்மோனின் வேலை என்ன?
Q32. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : ஜைமோஜென் துகள்களும், மியூசினும் கால்ஜி உறுப்பின சுரப்புகள். காரணம் : கால்ஜி உறுப்பு மண்ணீரலின் நொதி சுரப்புகளுக்கும், சுவாசப் பாதையிலும் பங்கேற்கும்.
Q33. பொருத்துக : இரத்த செல்கள் சதவீதம் / சி.எம்.எம். அ. நியுட்ரோஃபில் 1. 20 முதல் 30 ஆ. இயோசினோஃபில் 2. ½ முதல் 2 இ. பேசோஃபில் 3. 1 முதல் 4 ஈ. லிம்போசைட்கள் 4. 60 முதல் 70
Q34. மனித இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும் நிகழ்விற்கு என்ன பெயர்?
Q35. குளிர்காலத்தில் விலங்குகள் தங்கள் உடல் நடுக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் தகவமைப்பின் பெயர் என்ன?
Q36. மூச்சு விடுதலை வெகு நேரத்திற்கு நிறுத்தி வைத்தால், உடலின் CO2 அளவு என்ன ஆகும்? அதே சமயம் உடல் நீர்மங்களின் pH அளவு என்ன ஆகும்?
Q37. மீன்கள் மற்றும் பறவைகளின் பால் நிர்ணயத்தில் பங்கு வகிக்கும் குரோமோசோம் வகை என்ன?
Q38. பொருத்துக : நிறமி நிறம் அ. ஹீமோகுளோபின் 1. பச்சை ஆ. ஹிமோசையானின் 2. சிவப்பு இ. குளோரோகுரோனின் 3. ப்ரௌன் ஈ. பின்னோகுளோபின் 4. நீலம்
Q39. ஹீமோகுளோபுலின் எவற்றால் ஆனது?
Q40. A, B, O இரத்த வகைகளை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்?
Q41. கீழ்வரும் தொடர்களில் எது சரியானது? 1. இரத்த குளுக்கோஸ் அளவு குறையும்போது, குளுக்கான் இயக்குநீர், அதிக அளவில் குளுக்கோஸை தயாரித்து விடுவிக்கும் படி கல்லீரலைத் தூண்டுகிறது. மேலும், தனது தேவைக்காக குளுக்கோசைப் பயன்படுத்துவதையும் தடுக்கின்றது. 2. இரத்த குளுக்கோஸ் அளவு குறையும்போது குளுக்கான் இயக்குநீர், அதிக அளவில் குளுக்கோஸை தயாரித்து விடுவிக்கும்படி கல்லீரலைத் தூண்டுகிறது. மேலும், அதிக அளவில் குளுக்கோசை தன் தேவைக்காகப் பயன்படுத்துகின்றது. 3. இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும்போது இன்சுலின் அதிக அளவில் கிளைக்கோஜென் மற்றும் டிரை அசைல் கிளிசராலைத் தயாரித்து சேமிக்கும் படி கல்லீரலைத் தூண்டுகின்றது. 4. இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும்போது இன்சுலின், கிளைக்கோஜென் மற்றும் டிரை அசைல் கிளிசரால் உற்பத்தி மற்றும் சேமிப்பை நிறுத்தும்படி கல்லீரலைத் தூண்டுகின்றது.
Q42. பொருத்துக : அ. நுரையீரல் சிரை 1. பிராணவாயு குறைந்த இரத்தத்தை இதயத்திலிருந்து நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும். ஆ. நுரையீரல் தமனி 2. கழுத்து, தலை மற்றும் மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும். இ. கரோட்டிட் சிரை 3. சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும். ஈ. சிறுநீரகச் சிரை 4. பிராணவாயு நிறைந்த இரத்தத்தை நுரையீரலுக்கு இதயத்திற்கு எடுத்துச் செல்லும்.
Q43. பொருத்துக : அ. லுக்கேமியா 1. வெள்ளை அணுக்கள் குறைதல் ஆ. ஹிமோஃபிலியா 2. ஹீமோகுளோபின் குறைதல் இ. அனிமியா 3. இரத்தம் உறையா தன்மை ஈ. லுயிக்கோபினியா 4. வெள்ளை அணுக்கள் அதிக உற்பத்தி
Q44. பொருத்துக : அ. நுரையீரல் மீன் 1. ஸ்பீனோடான் ஆ. பறக்கும் பல்லி 2. புரோடாப்டிரஸ் இ. உயிர் புதைப்படிவம் 3. பார்பாயிஸ் ஈ. நீர் பாலூட்டி 4. டிராக்கோவோலன்ஸ்
Q45. சிறுநீரகக் கற்களை அகற்ற உதவும் முதன்மையான சிகிச்சை முறை எது?
Q46. இன்சுலின், குளுக்கஹான் சுரப்பை கட்டுப்படுத்தும் ஹார்மோன் எது?
Q47. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : டயாலிசிசை விட சிறுநீரக மாற்று சிகிச்சையே சிறுநீரகச் செயல் இழப்பினைச் சீராக்கும் சிறந்த வழி. காரணம் : டயாலிசிஸ் சிறுநீரகம் செய்யும் அனைத்துப் பணிகளையும் ஆற்ற இயலாது.
Q48. 2002ம் ஆண்டு ஜோகனஸ்பெர்க்கில் நடந்த புவி உச்சிமாநாட்டின் அடிப்படைத் தலைப்பு என்ன?
Q49. தேசிய யுனானி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
Q50. எந்த சமன்பாடு பரப்பு இழுவிழையையும் திரவ அடர்த்தி மற்றும் வாயு நிலையையும் தொடர்புபடுத்துகிறது?