Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. ஏலெஸித்தல் 1. நுரையீரல் மீனின் முட்டை ஆ. பீலோலெஸித்தல் 2. பூச்சியின் முட்டை இ. சென்ட்ரோலெஸித்தல் 3. கோழி முட்டை ஈ. மீசோலெஸித்தல் 4. மனித முட்டை
Q2. ஒளிச்சுவாசம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q3. மனித இதயத்திலுள்ள "பேஸ் மேக்கர்" அமைப்பின் சரியான வரிசை முறையை எழுதுக.
Q4. C4 பாதை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q5. பச்சையத்தின் உற்பத்திக்கு தேவைப்படும் முக்கியப் பொருள் எது?
Q6. எந்த பாக்டீரியம் அம்மோனியாவை நைட்ரேட்டாக ஆக்சிஜனேற்றம் செய்கிறது?
Q7. எது C4 தாவரம்?
Q8. சுழற்சி எலக்ட்ரான் கடத்தலின் போது உற்பத்தியாவது எது?
Q9. எந்த தாவரத்தில் ஹியுகோ டி விரிஸ் திடீர் மாற்றத்தை கண்டறிந்தார்?
Q10. புரோட்டோசைல இடைவெளி கொண்டுள்ள வாஸ்குலார் கற்றை எதில் காணப்படுகிறது?
Q11. வேர்தூவிகள் எதிலிருந்து தோன்றுகின்றன?
Q12. சொலானேசி இடம் பெற்றுள்ள துறை எது?
Q13. மெட்டா சென்ட்ரிக் குரோமோசோம்களின் வடிவம் எது?
Q14. ஓரறையுடைய மகரந்தப்பைக் காணப்படும் குடும்பம் எது?
Q15. செயற்கை முறை தாவர வகைபாட்டினை நிறுவியவர் யார்?
Q16. பின்வரும் இணைகளில் எது சரியானது? 1. குளுக்கோசைடு - டிஜிடாக்சின் 2. டேனின் - எபிட்ரின் 3. ரெசின் - கனடா பால்சம் 4. பிசின் - ரிசெர்பைன்
Q17. சுவாசித்தலின் தொடர் நிகழ்வினை சரியாக வரிசைப்படுத்தவும். 1. எலக்ட்ரான் கடத்து சங்கிலி 2. கிளைக்காலிசிஸ் 3. கிரப் சுழற்சி 4. பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்ற கார்பன் நீக்கம்
Q18. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது/எவை காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவாக உள்ள நிகழ்வு? 1. கிளைக்காலிசிஸ் 2. கிரப் சுழற்சி 3. லேக்டிக் அமில நொதித்தல் 4. ஆல்கஹால் நொதித்தல்
Q19. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் புல்வெளி மண்டலத்தின் உணவுச் சங்கிலி எது?
Q20. நீலப் பச்சைப் பாசிகள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை? 1. நீலப் பச்சைப் பாசிகளின் செல்கள் புரோகேரியோட்டிக் வகையைச் சார்ந்தவை. 2. நீலப் பச்சைப் பாசிகளின் சேமிப்பு உணவுப் பொருள் லேமினேரின். 3. சவ்வு சூழ்ந்த கணிகங்கள் நீலப்பச்சை பாசிகளின் செல்களில் இல்லை. 4. நீலப் பச்சைப் பாசிகளில் கசையிழைகள் இல்லை.
Q21. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : பூச்சியுண்ணும் தாவரம் பூச்சிகளின் உடலில் உள்ள புரோட்டீன்களை செரிக்கின்றன. காரணம் : பூச்சியுண்ணும் தாவரம் நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள மண்ணிலும் வளரும்.
Q22. பின்வரும் தாவர இனத்தின் வகைபாட்டின் பிரிவுகளை இறங்கு வரிசையில் எழுதுக. 1. டெரிடோபைட்டா 2. தாலோபைட்டா 3. ஸ்பெர்மடோபைட்டா 4. பிரையோபைட்டா
Q23. மைமோசா பூடிகா தாவரத்தில் வெளிப்படுத்தப்படும் அசைவுகளைக் கண்டறியவும்.
Q24. பொருத்துக : அ. குளோரோபைட்டா 1. சிவப்பு பாசிகள் ஆ. ரோடோபைட்டா 2. பச்சை பாசிகள் இ. சயனோபைட்டா 3. பழுப்பு பாசிகள் ஈ. பேயோபைட்டா 4. நீலபசும் பாசிகள்
Q25. தவறான பொருத்தத்தைக் கண்டறிக.
Q26. பின்வரும் கூற்றுகளில் தவறானவை எவை? 1. பூஞ்சைகள் பச்சையத்தைக் கொண்டிருக்காது. 2. பூஞ்சைகள் சுய ஜீவிகள். 3. பூஞ்சைகளின் உடலம் மைசிலியம் எனப்படும். 4. பூஞ்சைகளின் ஒட்டுண்ணியாகவோ அல்லது சாறுண்ணியாகவோ இருக்கலாம்.
Q27. பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை? 1. ஈக்விசிடம் ஒரு நீர்வாழ் தாவரம். 2. ஈக்விசிடம் பொதுவாக குதிரைவால் என்று அழைக்கப்படும். 3. ஈக்விசிடம் ஒரு டெரிடோபைட் தாவரமாகும். 4. ஈக்விசிடம் ஒரு ஆஞ்சியோஸ்பெர்ம் வகையைச் சார்ந்தது.
Q28. தக்காளி பழத்தின் வண்ணத்திற்கு இதில் காணப்படும் எப்பொருள் காரணம்?
Q29. எவை நீலப்பசும்பாசி வகையைச் சாராதவை?
Q30. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
Q31. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : கஸ்க்கியூட்டா என்பது ஒரு ஒட்டுண்ணி விலங்கினம். காரணம் : கஸ்க்கியூட்டா தனது உணவு, தண்ணீர் மற்றும் தனிம உப்புகளின் தேவைகளுக்கு ஆதாரத் தாவரத்தினைச் சார்ந்திருக்கும்.
Q32. ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் தொகுப்பாக ஒரே அலகாக வாழும் உயிரினங்களுக்கும், அவற்றின் சுற்றுப்புறத்திற்கும் இடையேயான உறவினை படித்தறியும் பிரிவிற்கு என்ன பெயர்?
Q33. பொருத்துக : தாவரம் மருத்துவ குணம் அ. வசகா 1. தொழுநோய் குணப்படுத்த ஆ. சாலமோக்ரா 2. இரத்த அழுத்தத்தை குறைக்க இ. இசாஃப்கோல் 3. மார்ச்சளி நோய்க்கு ஈ. ரௌவோல்ஃபியா 4. தொடர்ச்சியான வயிற்றுப்போக்கிற்கு
Q34. பொருத்துக : வரிசை 1 வரிசை 2 அ. கனசதுரம் 1. கரோனா வைரஸ் ஆ. சுருள்வடிவம் 2. எச்.ஐ.வி. வைரஸ் இ. அசாதாரண சிக்கலான வடிவம் 3. டி.எம்.வி. வைரஸ் ஈ. சார்ஸ் 4. பாக்டீரியோபேஜ்
Q35. ஒளிவினையின் விளைபொருட்கள் யாவை?
Q36. எந்த பூஞ்சை பாரம்பரிய இயலில் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது?
Q37. நம் வயிற்றில் அமிலத்தன்மையால் பிரச்சனை ஏற்பட்டால் அதைக் கட்டுப்படுத்த எந்த தத்துவம் பயன்படும்?
Q38. எம்.சி.யூ 4, எம்.சி.யூ 5, ஆர்.எ.5166 போன்றவை எதைக் குறிக்கின்றன?
Q39. புரதம் ஆக்சிஜன் அற்ற நிலையில் சிதைவடைவதற்குப் பெயர் என்ன?
Q40. வேர்த்தூவிகள் மண்ணிலிருந்து நீரை எதனால் உறிஞ்சுகிறது?
Q41. ஒளிச்சேர்க்கையில் இடம்பெறாத நிறமி எது?
Q42. பெற்றோரின் ரத்த வகை A மற்றும் A ஆக இருந்தால் எந்த ரத்தவகை குழந்தைகள் பிறக்கும்?
Q43. யானையின் தந்தங்கள் எவ்வகை பற்களின் வேறுபாட்டமைப்பு?
Q44. காற்று சுவாச நான்கு நிலைகளின் சரியான வரிசையை தேர்க.
Q45. செல்லின் ஆஸ்மாட்டிக் ஆழத்தை ஒரே சீரான நிலையில் வைத்து இருப்பது எது?
Q46. மெம்பரனஸ் லாடிரின்த் எங்கு காணப்படுகிறது?
Q47. பாலிஸ்பெரிமியை தடுப்பது எது?
Q48. இந்திய வெள்ளை இறால் என அழைக்கப்படுவது எது?
Q49. பிளாஸ்மா படலத்திற்கும் உட்கருவிற்கும் இடைப்பட்ட புரோட்டோபிளாசத்தின் பகுதி எது?
Q50. டிரோப்போஸ் சம்பந்தம் உடையது?