Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. காரியாப்சிஸிற்கு எடுத்துக்காட்டு
Q2. உமிழ்நீரில் அடங்கியுள்ள நொதி
Q3. ஆஸ்டியோ மலேசியா நோய் ஏற்படக்காரணம்
Q4. ரோபர்ட் என்றால் என்ன :
Q5. திண்மத்தின் மிகக் குறைந்த ஆற்றல் மட்டங்கள் கொண்ட ஆற்றல் …………………..பட்டை என அழைக்கப்படுகிறது
Q6. ஈரபதத்தை அளக்க உதவும் கருவி
Q7. அச்சு எழுத்தில் காரியமும் வேறு எந்த உலோகமும் சேர்க்கப்பட்டுள்ளது
Q8. u அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை
Q9. கீழ்க்காணும் மின்காந்த அலைகளில் எது பெரும நெடுக்கத்தை கொண்டுள்ளது
Q10. ஓட்ஸ் தாவரத்தில் பழுப்பு புள்ளி நோய் எதன் குறைபாட்டால் தோன்றுகிறது?
Q11. தொனியின் பண்பு
Q12. ஒரு தனிமத்தின் அணு எடை 24, சமமான எடை 113 எனில் அதின் இனைதிறன்
Q13. ரேடியோ கதிர் ........சிகிச்சைக்கு பயன்படுகிறது.
Q14. மனிதனுக்கு அதிகமான தீமையை உண்டாக்கும் கதீர்விச்சு :
Q15. போதைப்பொருட்களால் பாதிக்கபடுவது :
Q16. கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தில் பங்கு பெறும் வைட்டமின் -------
Q17. நெப்ரான்கள் என்பது ---
Q18. ஸ்கர்வி நோய் ஏற்படக் காரணம் :
Q19. காற்றின் மூலம் பரவும் நோய்
Q20. மனித மூளையின் எடை சுமார் -------
Q21. எய்ட்ஸ் வைரசைக் கண்டறிந்தவர்
Q22. கிவி பறவையின் தாயகம்
Q23. கிர் கார்டுகள் எந்த மிருகத்திற்கான சரணாலயமாக விளங்குகிறது
Q24. ஆக்ஸிஜன் படகு என்று அழைக்கப்படுவது :
Q25. இரத்தம் உறைதலுக்கு இன்றியமையாத உயிர் அணுக்கள் எது :
Q26. முதன் முதலில் எய்ட்ஸ் வைரஸ் தனிமைபடுத்தபட்ட ஆண்டு :
Q27. வகைப்பாட்டியலின் தந்தை எனப்படுவர்
Q28. வைரசினால் உண்டாக்கும் நோய் :
Q29. இரு செல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்
Q30. எது உடல் புரதங்களை உருவாக்க அவசியம் :
Q31. கண்தானம் செய்பவரின் கண்ணின் எந்த பகுதி பிறருக்காகப் பயன்படுத்தப்படுபகிறது?
Q32. முரா என்பது ஒரு :
Q33. குரோமோசோம்களில் ஜீன்களில் அமைப்பு -------
Q34. மனிதனுடைய குடலில் வாழும் பாக்டீரியம்
Q35. உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படும் தேதி
Q36. நுண்ணுயிரிகளின் உலகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு :
Q37. உலகில் மிகப்பெரிய பறவை
Q38. பாலில் உள்ள இயற்கைச் சர்க்கரையின் பெயர்
Q39. எலும்பிச்சம்பழத்தில் மிகுந்துள்ள வைட்டமின்
Q40. புளிப்புச்சுவை கொண்ட பழங்களில் மிகுந்துள்ள வைட்டமின்
Q41. குறைந்த வெப்பத்தால் மலர் உருவாதல் தூண்டப்படுவது ......என அழைக்கப்படுகிறது.
Q42. புல் தாவரங்களில் நீர் திரவமாக வெளியேறும் செயல்
Q43. விவிப்பேரி காணப்படுவது :
Q44. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரம் உள்ள பிச்சாவரத்தில் காணப்படுவது
Q45. ஐகோர்னியா தாவர வேர்களின் பணி :
Q46. செல்லுலேஸ் என்பது :;
Q47. நீண்ட ஒளி காலத்து தாவரம் எது :
Q48. பைகஸ் -தாவர மஞ்சரிக்கு எடுத்துக் காட்டு :
Q49. பாறை மற்றும் கற்களினூடே வளரும் தாவரங்கள்
Q50. போயேசியின் கனி