Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தொழுநோயின் இன்குபேஷன் காலம்?
Q2. பிட்யூட்டரி சுரப்பி எவ்வகை?
Q3. லெகூமினஸ் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் காணப்படும் பாக்டீரியாக்கள் எவை?
Q4. உணவு சங்கிலியின் உயர் மட்டத்திலுள்ள உயிர்கள், கன உலோக நச்சுத் தன்மையால் அதிகமாம பாதிப்படைகின்றன. எது?
Q5. பூஞ்சையைப் பற்றிய தாவரவியல் பிரிவு எது?
Q6. எய்ட்ஸ் வைரஸைக் கண்டறிந்தவர் யார்?
Q7. தவறான இணை எது?
Q8. தவறான இணை எது?
Q9. ரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் ஹீமோகுளோபின். இதில் குளோபின் என்பதன் பொருள் என்ன?
Q10. சரியான கூற்றுக்கள் எவை? 1. இரத்த வகைகளை (A, B, AB, O) கண்டுபிடித்தவர் லான்ஸ்டீனர். 2. O - வகை இரத்தம் அனைவருக்கும் கொடுப்பவர் ; AB - வகை அனைவரிடமும் பெறுபவர். 3. இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி. 4. இரத்தம் உறைய தேவை வைட்டமின் K.
Q11. தவறான இணை எது?
Q12. புற்றுநோய் பற்றிய படிப்பு எது?
Q13. சரியான கூற்று எது? 1. எலி புற்று - பாலியோமா 2. குரங்கு புற்று - சிமியன் 3. விலங்கு புற்று - பப்போவா 4. குரோமோசோம் புற்று - ஆன்கோஜெனிக்
Q14. தேனீ கொட்டினால் வலிக்கக் காரணம் என்ன?
Q15. மீன் எண்ணெய் உள்ள வைட்டமின் எது?
Q16. பொருத்துக : அ. காஃபின் 1. புகையிலை ஆ. ஓபியம் 2. காபி இ. நிகோடின் 3. சின்கோனா ஈ. குயினைன் 4. பாப்பி
Q17. ஒரு பெண், ஆணின் சிறுநீரகத்தின் சராசரி எடை முறையே...
Q18. முதுகெலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Q19. Rh காரணியைக் கண்டுபிடித்தவர் யார்?
Q20. மனித எலும்பினை மூடியுள்ள வெளியுறை பெயர் என்ன?
Q21. மனித உடலில் நீளமான எலும்பு தொடை எலும்பாகும். அதன் நீளம் எவ்வளவு?
Q22. நம் உடலில் காணப்படக்கூடிய சிறிய எலும்பு எது?
Q23. மண்புழு ஒரு நிமிடத்தில் நகரும் தூரம் எவ்வளவு?
Q24. இந்தியாவில் காற்று மாசடைவதில் வாகனங்களில் இருந்து வரும் புகையின் அளவு எத்தனை சதம்?
Q25. காற்றின் மூலப்பொருட்கள் என்னென்ன?
Q26. வெப்பம் மற்றும் மழைப்பொழிவு சிதைவுறுதலையும் மண்ணில் உள்ள இலை மட்கும் அளவையும் தீர்மானிக்கும் காரணி எது?
Q27. புரத உற்பத்தி நடைபெறுவது எதில்?
Q28. செல்கள் எந்த அலகினால் அளக்கப்படுகின்றன?
Q29. தவறாகப் பொருந்தியுள்ள இணையைக் கண்டறியவும் :
Q30. தவறாகப் பொருந்தியுள்ள இணையைக் கண்டறியவும் :
Q31. தவறாகப் பொருந்தியுள்ள இணையைக் கண்டறியவும் :
Q32. குதிக்கும் ஜீன்கள் கொள்கையை முதலில் வெளியிட்டவர் யார்?
Q33. தூதுவர் ஆர்.என்.ஏ. உள்ளன என்பதை முதலில் விளக்கியவர்கள் யார்?
Q34. உயிரினங்களில் நொதிகளின் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை? 1. ஆக்ஸிஜன் கடத்துதல் 2. ஆற்றல் வழங்குகிறது 3. நோய் தடுப்பாற்றல் வழங்குகிறது 4. உயிரியல் வினைகளில் வினையூக்கியாகிறது.
Q35. தவறாகப் பொருந்தியுள்ள இணையைக் கண்டறியவும் :
Q36. கரும்பில் சுக்ரோஸ் அளவு குறைவது எதனால்?
Q37. O - இரத்தவகைக் கொண்டவர் "வழங்குபவர்" எனக் கருதப்படுகிறார். எதன் காரணத்தினால்? 1. அவர்கள் மற்ற இரத்தவகைக்கான ஆண்டிபாடிகளைக் கொண்டிருக்கவில்லை. 2. அவர்கள் தங்கள் இரத்தத்தில் பிற இரத்தங்களின் ஆண்டிபாடிகளுக்கான ஆண்டிஜனைக் கொண்டிருக்கவில்லை. 3. அவர்கள் இரத்தம் உறைவதை தடுப்பதற்கான சிறப்பு புரதத்தைக் கொண்டுள்ளனர். இவை பிற இரத்த வகைகளில் தொடர்புகொள்ளும்போது உதவுகிறது.
Q38. மனிதனில் இயற்கையாக உருவாகக்கூடிய எதிர் இரத்தம் உறைதல் பொருள் எது?
Q39. புரதச்சேர்க்கை நடைபெறும் இடம் எது?
Q40. எவ்வகை தாவரத்தொகுப்பு "வாஸ்குலார் திசு" இல்லா பூக்காத தாவரங்கள் என அழைக்கப்படுகிறது?
Q41. எத்தாவரம் மஞ்சள் நிற மேகம் போன்றும் மற்றும் கந்தக மழைச்சாரல் போன்றும் தனது மகரந்தத் துகள்களை வெளியிடுகிறது?
Q42. எவை "தற்கொலைப் பைகள்" என அழைக்கப்படுகிறது?
Q43. மூலக்கூறுகள் அடர்வு சரிவு வாட்டத்திற்கு எதிராக இடப்பெயர்ச்சி செய்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q44. மஞ்சள் காமாலை நோய்க்கு பொதுவாக பயன்படும் தாவரம் எது?
Q45. ஆர்னித்தோபில்லி என்பது என்ன?
Q46. பச்சையத்தில் காணப்படும் முக்கியத் தனிமம் எது?
Q47. ஆண்ட்டி செரோப்தால்மிக் - வைட்டமின் என்று அழைக்கப்படும் வைட்டமின் எது?
Q48. மூளையின் கீழ்ப்பகுதியில் சிறிய பட்டாணி அளவுள்ள சுரப்பியின் பெயர் என்ன?
Q49. கணையத்தின் லாங்கர்ஹான் திட்டுக்களின் ஆல்ஃபா செல்கள் சுரப்பது எது?
Q50. நிணநீர் திசுக்களில் ஏற்படும் புற்று நோய் எது?