Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பகற்கனவை உண்டாக்கும் பூஞ்சை என்று அழைக்கப்படுவது எது?
Q2. ஃபைக்காலஜி என்பது என்ன?
Q3. மனித ஒட்டுண்ணியாக வாழும் பாக்டீரியா எது?
Q4. தொடர்ந்து டி.என்.ஏ. வானது தூது ஆர்.என்.ஏ. வாக மாற்றப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q5. பசுங்கணிகத்தின் உள்ளே காணப்படும் ஒன்றோடொன்று தொடர்புடைய சவ்வினால் சூழப்பட்ட பை போன்ற அமைப்புகள் எவை?
Q6. ப்ராக்டோஸ்கோப்பி என்பது மனித உடலின் எந்த உறுப்பில் செயலாற்றும் எண்டோஸ்கோப்பி வகை?
Q7. இம்யூனாலஜி (Immunology) என்னும் சொல்லின் இம்யூனஸ் என்னும் இலத்தீன் மொழிச் சொல்லின் பொருள் என்ன?
Q8. பொருத்துக : அ. மார்ஃபின் 1. இறுக்கத்திலிருந்து விடுபட உதவும் ஆ. குயினைன் 2. வலி நிவாரணி இ. டிஜாக்ஸின் 3. மலேரியாக் காய்ச்சலை குறைக்க உதவும் ஈ. ஜின்செங் 4. இருதய நோய் சிகிச்சை
Q9. சரியான கூற்றை அறிக.
Q10. சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும் : 1. இண்டர்ஃபெரான் - வைரஸ்களை எதிர்க்கும் திறனூட்டுகிறது. 2. ரெனின் தடுப்பான்கள் - வெள்ளையணுக்கள் பெருக்கத்தை தூண்டுகிறது. 3. இண்டர்லியூக்கின் - இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
Q11. ஒளிச்சேர்க்கையில் நடக்கும் ஒளிச்செயலில் உருவாக்கப்படாதது எது? 1. ATP 2. NADPH2 3. (CH2O)n 4. CO2
Q12. பாக்டீரியாவால் ஏற்படும் நோய் எது?
Q13. தங்க இழைப்பயிர் என அழைக்கப்படுவது எது?
Q14. நுண் ஊட்டத் தனிமங்களைக் கண்டறிக: 1. கால்சியம் 2. துத்தநாகம் 3. போரான் 4. மெக்னீசியம் 5. குளோரின் 6. கந்தகம் 7. தாமிரம்
Q15. சரியான கூற்று எது? 1. புரோகேரியோட்டிக் செல்கள் ஒரு குரோமோசோமை மட்டுமே பெற்றுள்ளது. 2. ரைபோசோம்கள் யூகேரியோட்டிக் செல்களில் பெரியதாக இருக்கும்.
Q16. உலகிலேயே அதி வேகமாக செல்லக்கூடிய பாம்பு எது?
Q17. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் வைரஸ் நோய் அல்லாதது எது?
Q18. சரியாகப் பொருந்தியுள்ள இணை எது?
Q19. பொருத்துக : அ. லைசோசோம் 1. கட்டுப்பாட்டின் மையம் ஆ. மைட்டோ காண்டிரியா 2. தற்கொலைப் பைகள் இ. நியூக்ளியஸ் 3. புரதத் தொழிற்சாலை ஈ. ரிபோசோம் 4. ஆற்றல் மையம்
Q20. தவறாகப் பொருந்தியுள்ள இணையைக் கண்டறியவும் :
Q21. தவறாகப் பொருந்தியுள்ள இணையைக் கண்டறியவும் :
Q22. தவறானக் கூற்றினைத் தேர்க. 1. வைட்டமின் B 12 -ல் உள்ள உலோகம் கோபால்ட். 2. தாவரத்தில் பச்சையத்தில் உள்ள உலோகம் குரோமியம்.
Q23. மனித கண்ணில் ஒளி புகும் பகுதி எது?
Q24. சரியாக பொருந்தியுள்ளது எது? கண்ணின் குறைபாடு சரி செய்யும் லென்சு 1. கிட்டப்பார்வை - குவி லென்சு 2. தூரப் பார்வை - குவி லென்சு 3. தூரப் பார்வை - குழி லென்சு 4. கிட்டப்பார்வை - குழி லென்சு
Q25. மூலச் செல்களின் வகைகள் எத்தனை?