Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. புரோட்டானீமா நிலை அற்ற தாவரம்
Q2. ஜீராஸிக் காலம் எந்த ஊழியனைச் சார்ந்தவை:
Q3. காரினால் கனால் காணப்படுவது :
Q4. அகார்-அகார் எதிலிருந்து பெறப்படுகிறது :
Q5. நன்னான்டிரியத்தை உண்டாக்குவது :
Q6. சர்காஸத்தின் பொதுப்பெயர் என்ன:
Q7. ஜிப்ராலின் -எந்த நொதி தயாரிப்பனை ஊக்குவிக்கும் ?
Q8. ஐசோடோப்பு பயன்பாடுகளில் பொருந்தாத ஒன்று
Q9. கிரானா தைலக்காய்டுகள் பெரும்பாலும் எவ்வடிவில் இருக்கும் ?
Q10. தேங்காய் இளநீரிலுள்ள வளர்ச்சி ஹார்மோனின் பெயர் ?
Q11. புல்லிஃபார்ம் செல்கள் எதற்கு உதவும் ?
Q12. டிரக்கீடுகளின் செல் சுவர்கள் எதை அதிகம் பெற்றுள்ளன ?
Q13. நுரையில்களை மூடியிருக்கும் இரு பொருளால் ஆன உறை :
Q14. கங்காரு எந்த நாட்டின் தேசிய விலங்கு ஆகும் :
Q15. பாக்டீரியாவில் காணப்படுவது:
Q16. கூட்டுயிர் வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக் காட்டு...
Q17. நம் உடலின் உணவுப்பாதையின் நீளம்
Q18. ரிக்கட்ஸ் நோயை தடுக்கும் சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் விட்டமின் யாது;
Q19. உயிரகள் தாங்கும் வெப்பநிலை
Q20. பின்கண்டவற்றுள் எதனை இரத்தம் உறையாமல் இருப்பதற்கு பயன்படுத்துவதில்லை ?
Q21. கொலஸ்ட்ரால் உற்பத்தி எங்கு நடைபெறுகிறது ?
Q22. ஒவ்வொரு கிரப்ஸ் சுழற்ச்சியின் போதும் எத்தனை ஏ டி பி மூலக்கூறுகள் உற்பத்தியாகின்றன :
Q23. புரோகேரியாட்டுகளில் எந்த வகை ரிபோசோம்கள் காணப்படுகின்றன :
Q24. செமி கன்சர்வேட்டிவ் முறை இரட்டித்தலை சோதனைகள் மூலம் நிரூபித்தவர்களைக் குறிப்பிடுக :
Q25. கீழ்கண்ட ஒருசெல் உயிரி ஒட்டுண்ணிகளால் உறக்க நோய் ஏற்படுகிறது:
Q26. கீழ்கண்ட உயிரிகளில் நுண்முட்கள் எந்த உயிரிகளில் புறச்சட்டமாக அமைகின்றன.
Q27. இரைப்பை நீரில் காணப்படும் அமிலம்
Q28. மனித உடல் அமைப்பைப் பற்றிய கல்வி
Q29. தட்டைப்புழுவுக்கு ஓர் எடுத்துக்காட்டு
Q30. அதிசய மருந்தான பென்சிலினைக் கண்டுபிடித்தவர் :
Q31. ஜீன்கள் எங்கு காணப்படுகின்றன :
Q32. ஜெர்ம் பிளாசம் எதில் அடங்கியிருக்கும் :
Q33. தனித்து மிதக்கும் நீர்வாழ்த் தாவரங்களுக்கு ஒர் உதாரணம் :
Q34. கீழ்கண்டவற்றுள் எது மனிதனால் உண்டாக்கப்பட்ட சூல்நிலைத் தொகுப்பு ஆகும் :
Q35. காற்று மாசுபடுதலை குறீயிட்டுக் காட்டும் தாவரக் கூட்டங்கள் :
Q36. பாசிகள் மலர்ச்சியானது எதனால் ஏற்படுகிறது :
Q37. ஏழை மனிதர்களின் உத்திரம் என்பதற்கு ஒர் உதராணம் :
Q38. தண்டானது இலை போன்ற அமைப்பிற்கு மாற்றப்பட்டால் அதன் பெயர் :
Q39. ரோஜாவின் முள்ளானது:
Q40. தரைகீழ் விதை முளைத்தல் தன்மை கொண்ட அல்புமினஸ் விதைக்கு ஒர் உதாரணம் :
Q41. ஆப்பிளின் சதைப்பற்றான உண்ணக்கூடிய பகுதி :
Q42. ஹிடோஜன் கோட்பாடு யாரால் தெரிவிக்கப்பட்டது :
Q43. நிலியில்லா , சிதைவுறு தன்மை கொண்ட அணுக்கரு எவ்வாறு அழைக்கப்படும் :
Q44. உடல் உஷ்ண நிலையைச் சமன்படுத்தும் சுரப்பி :
Q45. யானையின் தும்பிக்கையில் உள்ள குறைந்த பட்ச தசைகளின் எண்ணிக்கை :
Q46. வயிற்றுப் போக்கு நோயினை ஏற்படுத்துவது
Q47. சார்கோமா என்னும் வியாதியால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு :
Q48. மனித இரத்தத்தைவகைப்படுத்தும் முறைகளைக் கண்டறிந்தவர் :
Q49. எந்த வைட்டமின் பற்றக்குறையினால் இரத்தம் உறைதல் நடைபெறுவதில்லை :
Q50. பேஸ் மேக்கரின் வேலை