Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பட்டுப்புழு வளர்ப்பு என்பது :
Q2. வேர்த்தூவிகள் என்பவை :
Q3. இரத்ததில் காணப்படும் எந்த அணுக்கள் உடலின் போர் வீரர்களாக செயல்படுகின்றன :
Q4. ஆர் எச் என்ற பண்பு எதில் காணப்படுகிறது
Q5. தோல் எதனை வெளியேற்றுகிறது
Q6. குளோமருலஸ் எதில் காணப்படுகிறது
Q7. மால்பீஜியன் அடுக்கு..........ல் காணப்படுகிறது
Q8. காப்பு செல்கள் இலைத்துளைக்கு செய்யும் உதவி என்ன?
Q9. மின்மினி பூச்சிகளில் உயரிய ஒளிர்வுக்கு பயன்படும் வேதிப்பொருள்
Q10. கள் குடிப்பதால் பாதிக்கப்படும் பகுதி :
Q11. நீரில் கரையும் வைட்டமின்கள் :
Q12. கொழுப்புப் பொருளின் செரிமானம் கீழ்க்கண்ட எவைகளை வழங்குகிறது : 1..கொழுப்பு அமிலங்கள் 2.கிளிசரால்,3.அமினோ அமிலங்கள் 4.குளுக்கோஸ்
Q13. சுவாச மையம் மூளையின் எப்பகுதியில் உள்ளது :;
Q14. கொடுக்கப்பட்டுள்ள நோய்களையும் அதன் காரணங்களையும் சரியாகப் பொருத்துக: [அ] லுக்கேமியா [ஆ] ஹீமோஃபீலியா [இ] அனிமியா [ஈ] லூயிக்கோபினியா .........[1] வெள்ளை அணுக்கள் குறைவு [2] ஹீமோகுளோபின் குறைவு [3] இரத்தம் உறையா தன்மை [4] வெள்ளை அணுக்கள் அதிக உற்பத்தி.
Q15. இவைகள் மரபு நோய்கள் : 1. நிறக்குருடு 2.சிக்கின் செல் அனிமியா 3. ஹீமோஃபிலியா 4. மராஸ்மஸ்
Q16. டெங்கு காய்ச்சல் எதனால் பரவுகிறது :
Q17. மனித இதயத்தில் காணப்படும் அறைகள்
Q18. விஷப்பாம்புகள் கடியினால் பாதிக்கப்பட்ட மனிதனை எவ்வளவு நேரத்திற்குள் மருத்துவரிடம் எடுத்துச்செல்ல வேண்டும்?
Q19. பாலிபட்டிணத்தில் பெண் இனப்பெருக்க உறுப்பு
Q20. டி என் ஏ மாதிரியை முதன் முதலில் அமைத்தவர்
Q21. பட்டியல் 1ஐ பட்டியல் 2உடன் பொருத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுத்துடுக: பட்டியல் 1: [a] பசுங்கணிகம் [b]. கோல்கை உறுப்புகள் [c] எண்டோபிளாச வலை [d] .புரொட்டோபிளாசம்.........பட்டியல் 2: [1].செல்லுலோஸ் கசிதல் [2].ஒளிச்சேர்க்கை [3].வளர்சிதை செயல் முறைகள் [4].புரதச் சேர்க்கை
Q22. பிளாஸ்மோடியம் எத்தொகுப்பைச் சார்ந்தது?
Q23. ரிக்கட்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் காணப்படும் நோய் அறிகுறிகள் : [1] தொட்டிக்கால் [2] புறா மார்பு [3] மிருதுவான எலும்புகள் வளைந்திருத்தல் [4] பல்லில் இரத்தம் வடிதல்
Q24. உயிரினங்கள் தங்கள் செயல்களை ஒழுங்குபடுத்தி செயல்பட பெரும்பாலும் எக்காரணியை சார்ந்துள்ளன :
Q25. மஞ்சள் காயச்சல் எதனால் பரப்பப்படுகிறது:
Q26. டிஎன் ஏ ரேகைப் பதிவு முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர்: ....
Q27. மனிதனின் கண் எதனுடன் ஒப்பிடப்படுகிறது
Q28. அதிக அளவில் பால் தரும் கால்நடைகள் எம்முறையில் உருவாக்கப்படுகிறது :;
Q29. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது யாது :
Q30. இவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க:
Q31. இவற்றுள் எது/எவை சரியாகப்பொருத்தப்பட்டுள்ளது :
Q32. டோபின் என்பது ஒரு :
Q33. கட்டேஷன் ஏற்பட உதவும் அமைப்புகள்:
Q34. மக்னீசியம் எதனுடைய ஓர் அங்கப் பொருள் ஆகும்
Q35. கிளைக்காலிசிஸ் என்ற நிகழ்ச்சியின் போது கீழ்கண்டவற்றுள் எந்த மாற்றம் நடைபெறுகிறது :
Q36. அஸ்வாகந்தா என்ற மருத்துவச் செடியின் தாவரவியல் பெயர் :
Q37. பம்பர வடிவ வேர்க்கிழங்கு
Q38. சைமோபேஜ்கள் எதன் மீது தோன்றுகிறது
Q39. கீழ்கண்டவற்றுள் எது டெர்ப்பீன் ஆகும் :
Q40. கலப்பின முறையை நடைமுறைபடுத்திய முதல் மனிதர்
Q41. மரங்கள் மற்றும் காய்கறிகளின் வளர்ப்பு :
Q42. காற்றடைக்கபட்ட சக்கரங்களைக் கண்டுபிடித்தல்
Q43. மேலோட்டிற்குள் உடலைக் கொண்டுள்ளது
Q44. நீண்டகாலம் உயிர்வாழும் விலங்கின் பெயரைக் குறிப்பிடுக:
Q45. சிட்ரஸ் கேங்கர் என்ற நோயை தோற்றுவிப்பது :
Q46. வெர்னலைசேஷன் ஏற்பட உதவும் ஹார்மோன்
Q47. கிளைக்காலிசிஸ் முடியாக மாற்றமடைவது
Q48. இந்தியாவிலுள்ள நச்சு பாம்பகளில் மிகவும் கொடியது
Q49. கொழுப்பில் கரையாத வைட்டமின்
Q50. இதய இயக்கத் தூண்டல் தோன்றல் மற்றும் பரவுதலில் செயல்படும் அமைப்புகள் --[1] ஏட்ரியோ வென்றிகுலார் கணு [2] சைனு ஆரிக்குலார் கணு [3] புர்கிஞ்சி இழைகள் [4] ஹிஸ்சின் கற்றை. இதய இயக்கம் கட்த்தப்படும் சரியான படிநிலையை கண்டுபிடிக்கவும்.