Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஹீமோஃபிலியா எதனுடன் தொடர்புடையது
Q2. எந்த வரிசையில் ஜீன் செயல்பாடு நிகழ்கிறது
Q3. நல்லிசோமிக்குகளில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை
Q4. கோலிடேஜ்களில் அடங்கியிருப்பது
Q5. காலனியாதல் என்பது பின்வருவனவற்றில் எதில் காணப்படுகிறது
Q6. அகார்-அகார் எதிலிருந்து பெறப்படுகிறது
Q7. கீழ்க்கண்டவற்றுள் எது போர்ச்சுகீசிய யுத்த மனிதன் என்று அழைக்கப்படுகிறது
Q8. துடையுடலிகளில் தோல் அடுக்க்கத்திற்கு என்ன பெயர்
Q9. பைலாகிளாபோசா என்பது
Q10. மாடப்பொறியியல் என்றால் என்ன
Q11. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] சிறுமூளை [ஆ] பெரு மூளை [இ] முகுளம் [ஈ] மூளை .......[1] உயிர் முடிச்சு [2] மண்டை ஓடு [3] உடல் சம நிலை [4] நினைவாற்றலின் மையம் .
Q12. விந்து செல்களின் அக்ரோசோப் பகுதியை உருவாக்குவது எது
Q13. அண்ட செல் ஆக்கத்தின் உணவூட்டம் பொருள்கள் எப்போது உற்பத்தி ஆகின்றன
Q14. எந்த ஹார்மோனில் அயோடின் உள்ளது?
Q15. ஆண்டிபெர்டிலைசின் எதனால் உற்பத்தி செய்யப்படுகின்றன
Q16. பல்புருத்தன்மை கொண்ட செல் உள்ளுறுப்பு எது
Q17. எந்த என்சைம்களின் டி என் ஏ இரட்டித்தலின் பங்கேற்கின்றன
Q18. கண்களில் (ரெட்டினாலில்) உள்ள குச்சி செல்களின் வெளிப்புறத்தில் ........ அமைந்துள்ளது
Q19. கடல்வாழ் இருவாழ்விகளுக்கு ஒரு உதாரணம் தருக
Q20. ஆக்ஸிடோசின் ஹார்மோன் எப்பொழுது செயல்படும்
Q21. புரதம் தயாரித்தல் முறை
Q22. இதயத்துடிப்பில் டயஸ்டோஸ் என்பது
Q23. தாய்சேய் இணைப்பு நிலைத் திசுவில் நுழையக்கூடிய ஓரே இம்யூனோகுளோபுலின்
Q24. ஒரு ஜினோடு இனைந்து நின்று அந்த ஜீனை அறிய உதவும் ஒரு சிறு நியூக்ளிக் அமில துண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது
Q25. லைக்கன் என்பது
Q26. தெர்மோக்ளைன் உள்ள வெப்பம்
Q27. ஒருசமுதாயத்தினை உருவாக்குவது தாவர விலங்குகளிடையே உற்ற உறவுகள் பற்றிய படிப்பு
Q28. நேக்டான் என்பது
Q29. தசை சுருங்குதலின் சிலைடின் பிளமென்ட் கொள்கையை வரையறை செய்தவர்
Q30. விட்டமின் ஒ பற்றாக்குறையால் ஏற்படும் நோய்
Q31. மனித இரத்த்தில் ஹீமோகுளோபின் அளவு 108 மி லி இரத்தத்திற்கு
Q32. பொது ஓங்கு தன்மை எந்த இரத்தத்திற்கு வகையில் காணப்படுகிறது
Q33. எந்த அடுக்கத்தில் நரம்பு மண்டலம் உருவாகின்றன
Q34. கரு உணவுதுகள்கள் சீராகத் துருவங்களின் விரிவியிருந்தால் அதனை எவ்வாறு அழைப்பர்
Q35. பெரிடிலைசின் எதில் வளர்ச்சி அடைகிறது
Q36. தனி உயிரி வளர்ச்சிக்கு
Q37. கிரெப் சூழற்சி நடைபெறும் செல் நுண்ணுறுப்பு
Q38. உமிழ் நீர் சுரப்பின் மிகப்பெரிய குரோமோசோம் காணப்படுகிறது
Q39. குரோமோசோம்களின் தொகுதி முழுவதும் மாற்றத்திற்கு உள்ளாகும் நிலை
Q40. மனித உடலில் மிகக்குறைந்த அளவே காணப்படும் தனிமம்
Q41. நிலாப்பூச்சிகள் உற்பத்தி செய்வது
Q42. மிக மதிப்புடைய முத்தினை உண்டாக்குவது
Q43. ஃபோலிக் அமிலம் என்பது வைட்டமின்களை குறிக்கும்
Q44. கிளாக்கிடிரியம் இன உயிரி
Q45. ஹேவர்சியன் கால்வாய் எங்கு காணப்படுகிறது
Q46. பாலிசைதிபா உருவாவது
Q47. மனித இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் சாதாரண அளவு
Q48. உடலிருந்து அதிக அளவு நீரை வெளியேற்றுவது
Q49. எலக்ட்ரான் நுண்ணோக்கி முறை மிகவும் பயனுள்ளது ஏனெனில்
Q50. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க: துணிபுரை; [அ] 0 வகை இரத்தம் எந்த இரத்த வகை உள்ளவருக்கும் கொடுக்கபடலாம் காரணம்: [ஆ] எனெனில் இந்த வகை இரத்தத்தில் ஆன்டிஜன்கள் இல்லை