Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சிவப்பு நிறத்தை பிறித்தறிய இயலாமை .........எனப்படும்
Q2. கல்லீரலில் இருந்து இரத்தத்திற்கு செல்லும் இரத்தத்தில் மிக அதிக அளவில் உள்ளது
Q3. மனித மூளையின் எப்பகுதி ஞாபகசக்தி கல்வியறிவு எண்ணி பார்த்தல் மற்றும் ஆய்ந்தறிதல் போன்றவற்றிக்கு மையமாக உள்ளது
Q4. சரியான பதத்தை தேர்வு செய்யவும்
Q5. உடலை சம நிலை படுத்தல் எதன் வேலைஆகும்
Q6. பைனஸிஸ் ஆண் கூம்புகள் எந்த இடத்தில் தோன்றுகின்றது
Q7. சுவாசம் இரத்த ஓட்ட மண்டலம் போன்றவற்றை கட்டுபடுத்துவது
Q8. கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது
Q9. மனித சிறுநீரகம் ஓவ்வோன்றிலும் காணப்படும் நெப்ரான்களின் எண்ணிக்கை
Q10. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க: கருத்து : [அ] மலேரியா அனொஃபெலிஸினால் உண்டாவதில்லை. காரணம் : [ஆ] பெண்அனோஃபெலிஸி நோய்பரப்பி மட்டுமே
Q11. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] உயிரி எரி சாராயம் [ஆ] உயிரி டீசல் [இ] உயிரி வாயு........[1] விலங்கு கொழுப்பு [2] காற்றில்லா சிதைவு [3] செல்லுலோஸ் உயிரிய கூட்டுப்பொருள்
Q12. வியாபாரத்திற்காக வளர்க்கப்படும் உண்ணக்கூடிய நாய்க்குடையின் பேரினம்
Q13. கொழுப்ப சத்து (கொலஸ்ட்டிரால்)என்பது ஓரு
Q14. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க: [1] பாக்டீரியா வைரஸ்களை விட சிறியது [2] பாக்டீயா இரட்டைப்பிரிதல் மூலம் இனவிருத்தி செய்கிறது [3] பாக்டீரியா பெரும்பாலும் வெளியிலிருந்து உணவைப் பெறுகிறது [4] பாக்டீரியா செல் உயிரி
Q15. பொட்டாசிய கனிம சத்தின் குறைவால் ஏற்படும் நோய்
Q16. பரம்பரயியல் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் பிராணி
Q17. கதிரியக்க ஐசோடோப்புகள் தோற்றுவிப்பது
Q18. கரிமம் பொருட்கள் சிதைவதற்கு காரணம் எதனுடைய செயல்பாடு ஆகும்
Q19. எலிசா பரிசோதனை பரிசோதிக்கப்படுவது எந்த நோய்க்காக
Q20. Rh என்ற பண்பு எதில் காணப்படுகிறது
Q21. மனிதனின் தைராய்டு சுரப்பி காணப்படும் இடம்
Q22. ஆண்கொசுக்களின் உணவு
Q23. பின்வருவனவற்றில் சரியாக பொருந்தியுள்ளது எது?
Q24. பின் வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை.
Q25. கோதுமைக்கு வேண்டிய தட்பவெப்ப நிலை
Q26. தங்க இழை என்று கூறப்படுவது எது
Q27. தோட்டப்பயிர் எனபது எது
Q28. சிறுநீரக கற்களை அகற்றுவதில் உதவும் முதன்மையான சிகிச்சை எது?
Q29. உலக தேயிலை உற்த்தியில் இந்தியாவில் நிலை என்ன?
Q30. கீழ்க்கண்டவற்றுள் பணப்பயிர் எது
Q31. கோனிபெரல் தாவரத்திற்கு கீழ்க்கண்டவற்றில் எதை எடுத்துக்காட்டாகக் கூறலாம்
Q32. எந்த மரத்து கிளைகளைக் கொண்டு கிரிக்கெட் விளையாடும் மட்டை தாயாரிக்கிறார்கள்
Q33. இலவங்கம் கிராம்பு ஒரு
Q34. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: 1.டெரிடோஃபைட்டுகள் வாகுலார்கிரிப்டோகேம்கள் எனப்படுகின்றன 2.வேறுபடாத நிலையில் இருக்கும் திசு காலஸ் என அழைக்கப்படுகிறது
Q35. காப்பி மற்றும் தேனீரில் உள்ள ஊக்கம் தரும் பொருள் என்ன?
Q36. உணவு உற்பத்திநில் பச்சை செடி, கொடி இலை இவற்றில் பச்சையான வண்ணப்பொருள் என்ன
Q37. தேங்காய் இயற்க்கையாய் பரவுவது
Q38. ஆலமரத்தின் தூண்வேர்கள் (விழுதுகள்) பயன்படுவது
Q39. நைட்ரஜன் காணப்படும் கரிமச்சேர்மங்கள்
Q40. கீழ்க்கண்டவற்றில் எவை ஊசி இலைக்காடுகள் எனப்படும்
Q41. இந்தியாவில் சணல் அதிகமாக உற்பத்தியாகும் மாநிலம் எது
Q42. இந்தியாவின் முக்கிய ரபி பருவப்பயிர் எது
Q43. பூச்சிஉண்ணும் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு தருக
Q44. பூப்பூக்கும் தாவரங்களின் மிகப்பெரிய குடும்பம் எது
Q45. லைசோசோம்கள் ..............என்றும் அழைக்கப்படும்.
Q46. பேன்சிலியத்தின் உடல் எவ்வாறு அழைக்கப்படுகிது
Q47. பென் பூ என்பது ஒரு
Q48. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் எனப்படுவை
Q49. உணவுச்சங்கிலியின் முதன்மை உற்பத்தியாளர்கள்
Q50. கீழ்க்கண்டவற்றுள் எது முக்கிய பணப்பயிர் எனலாம்