Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] ரப்பரை வலிமைப்படுத்துவதற்கு சல்ஃபர் பயன்படுகின்றது [2] கொகிசன் காரணமாக ஒரே மாதிரியாக மூலக்கூறுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்கின்றன.
Q2. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது "தொகை சார்" பண்பு அல்ல?
Q3. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] கார்பாலிக் அமிலம் [ஆ] பெட்ரோலீன் பதிலீடு [இ] பிட்டர் அல்மாண்டின் [ஈ] வாசனைத் திரவியம் .........[1] அஸிட்டோபீனோன் [2] பென்சால்டிஹைடு [3] பீனால் எண்ணெய் [4] அலிபாட்டிக் ஈதர்
Q4. தமிழ்நாடு மாவட்டம் ...................அதிகமான் ஹேமடைட் தாது கிடைக்கிறது
Q5. நைலான் 66 என்பது ஹெக்ஸா-மெத்திலின் டெட்ரா அமீன் மற்றும் .............லிருந்து பெறப்படுகிறது.
Q6. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது ஆக்ஸிகரணியாக செயல்படுகிறது?
Q7. ..................ஒரு புற வேற்றுமை காட்டாத தனிமம்
Q8. சலவைத்தூள் ஒரு .............உப்பு.
Q9. அம்மோனியம் அசிட்டேட்டின் நீர்க்கரைசல் ..................தன்மை கொண்டது
Q10. நைலான் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்தவர் யார்?
Q11. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக இணைத்து விடை காண்க: [அ] நடுநிலை பெர்ரிக் குளோரைடு கரைசல் [ஆ} பெலிங்ஸ் கரைசல் [இ] சோடியம் நைட்ரோ புரூசைடு கரைசல் [ஈ] அம்மோனியம் மாலிப்டேட் காரணி ..........[1] கரிம சேர்மத்தின் சல்ஃபரை கண்டறிய [2] பீனால்களை கண்டறிய [3] பாஸ்பேட்டை கண்டறிய [4] ஒடுக்க சர்க்கரைப் பொருட்களைக் கண்டறிய
Q12. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] ஸ்டீல் - உலோகக்கலவை; [2] மெர்க்குரி - திரவ உலோகம்; [3] கிராஃபைட் - பென்சில்; [4] யுரேனியம் - கதிரியக்கம்
Q13. ..................ஹைட்ரஜனின் ஐசோடோப்பு இல்லை
Q14. கீழ்க்கண்டவற்றுள் ஒளியைச் சிதறச் செய்வது எது?
Q15. பண்டைய இந்திய ரசவாதிகள் தங்கம் தயாரிக்கவும், சாகாத மருந்து தயாரிக்கவும் உபயோகித்தவை
Q16. பென்சீனில் கரைக்கப்பட்ட அசிட்டிக் அமிலத்தின் மூலக்கூறு நிறை .......
Q17. கரைப்பானின் ஆவி அழுத்தக்குறைப்பு எப்போது ஏற்படுகிறது?
Q18. கொடுக்கப்பட்டுள்ள வாயுக்களில் மிகவும் லேசான வாயு எது?
Q19. நிறம் அற்ற திரவ பெட்ரோல் சமையல் வாயுவுடன் அதன் மணம் அறியும் வண்ணம் சேர்க்கப்படும் ரசாயனப் பொருள் எது?
Q20. K கூட்டிலுள்ள எலக்ட்ரான்களின் பெரும எண்ணிக்கை என்ன?
Q21. அரை ஆயுட்கால வினைபடு பொருளின் தொடக்க அடர்வை பொறுத்து மாறுவதில்லை. இந்த முடிவு எந்த வகை வினைக்கு பொருந்தும்?
Q22. உயிரியல் பொருட்கள் பாதுகாக்க பயன்படுத்தப்படுவது எது?
Q23. பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் .....................பண்பு உடையது
Q24. ஒவ்வொரு 10 degree C வெப்பநிலை உயர்வுக்கும் வினை வேகம் இருமடங்கு அதிகரிக்கும் எனில், வெப்பநிலை 30 degree C யிலிருந்து 80 degree C க்கு உயர்ந்தால் வினை வேகம் எத்தனை மடங்கு அதிகரிக்கும்?
Q25. பாராஃபின் எதன் தயாரிப்பில் இருந்து கிடைக்கும் உப பொருள்?
Q26. அயனி பிணைப்பால் .................சேர்மம் உருவாகிறது
Q27. முதல் உலகப்போரில் இரசாயன போர்க்கருவிகளில் பயன் படுத்தப்பட்ட இரசாயன பொருள் எது?
Q28. DNA -- வில் உள்ள நியூக்ளியோடைடில் மட்டும் காணப்படும் காரம் எது?
Q29. .................திண்ம நிலையில் உள்ளது.
Q30. pH = 7 என்றால் pOH என்னவாக இருக்கும்?
Q31. சர்க்கரையை குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் ஆக மாற்ற உதவும் நொதி எது?
Q32. கதிரியக்கத் தனிமத்திற்ககு எடுத்துக்காட்டு
Q33. 3p ஆர்பிட்டாலில் காணப்படும் கணுக்களானவை .........
Q34. சாண எரிவாயு
Q35. இவற்றுள் "லூயிஸ் காரம்" என்பது எது?
Q36. இவற்றுள் குளிரூட்டியாகப் பயன்படும் வாயு எது?
Q37. நீர் சுத்திகரிப்பில் வடிகட்டிப் படுகைகள் அதிகளவில் ....................நீக்குகின்றன
Q38. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது பாதரசக்கலவைக்கு பயன்படாது?
Q39. தீப்பெட்டி தயாரிப்பில் அதிக அளவு பயன்படுத்தப்படும் பாஸ்பரஸ் எது?
Q40. PCl5 -- Phosphorous Pentachloride - இதன் அமைப்பு என்ன?
Q41. சாலிசிலிக் அமிலம் சோடாச்சுண்ணாம்புடன் காய்ச்சப்படும் போது கிடைப்பது ...........
Q42. பாலை பாஸ்ட்டரைசேஷன் முறையில் எந்த வெப்ப நிலையில் வெப்பமூட்டப்பட்டு தூய்மைபடுத்தப்படுகிறது?
Q43. டெரிலீன் தயாரிப்பதற்கு எந்த ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது?
Q44. ஓரிணைய ஆல்கஹாலை ஆக்ஸிஜனேற்றம் செய்தால் கிடைப்பது ..............
Q45. கடல் பஞ்சிலிருந்து பிரித்து எடுக்கப்படும் வேதியியல் பொருள் எது?
Q46. 1000 கிராம் (1 கிலோ) கரைப்பானில் கரைந்துள்ள கரை பொருளின் மோல்களின் எண்ணிக்கை ..........
Q47. தாள் பரப்பொட்டு பிரிகை முறையில் நகரும் மற்றும் நிலையான நிலைமைகள் முறையே
Q48. வெடிமருந்து கலவையைக் கண்டுபிடி.
Q49. ஈத்தேனையும், எத்திலீனையும் வேறுபடுத்தி அறிய உதவுவது........
Q50. சர்க்கரை மூலக்கூறில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?