Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. குளிர்விப்பானாக பயன்படும் ஃப்ரீயானில் உள்ள தனிமங்கள் எது/எவை?
Q2. சல்ஃப்யூரிக் அமிலத்தின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள எந்த பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன? [1] உரங்கள் [2] சாய இடை நிலைப் பொருட்கள் [3] நிறமிகள் மற்றும் பெயிண்ட்டுகள் [4] மின் சேமிப்பு கலன்கள்
Q3. எத்தனாலை, மீதைல் மெக்னீசியம் குளோரைடுடன் வினை புரிய செய்து, நீராற் பகுக்கும் போது உண்டாவது ........................
Q4. -COOH வினைத் தொகுதியைப் பெற்றுள்ள சேர்மம் ...............எனக் குறிப்பிடப்படுகிறது
Q5. பார்வை இழப்பு ....................பருகுவதால் ஏற்படுகிறது.
Q6. புரதத்தில் இல்லாத தனிமம் எது?
Q7. வெள்ளை பாஸ்பரஸ் பொதுவாக ...............பாதுகாக்கப்படுகிறது.
Q8. நாப்தலீனின் உருகு நிலை என்ன?
Q9. நிலவின் பரப்பில் காணப்படும் தனிமம் எது?
Q10. பஜான் விதிப்படி முனைப்பு தன்மை எதற்கு அதிகம்?
Q11. கரும்பு சர்க்கரையிலிருந்து ஆல்கஹால் தயாரிக்கும் நொதித்தல் வினையில், குளுக்கோஸை எத்தில் ஆல்கஹாலாக மாற்றும் என்சைம் எது?
Q12. நிறப் பிரிப்பு பகுப்பாய்வில் வருகின்ற RF ன் மதிப்பு எப்போதும் எவ்வாறாக இருக்கும்?
Q13. சலவைச்சோடா என அழைக்கப்படுவது எது?
Q14. மிர்பேன் எண்ணெய் என்பது எது?
Q15. பாதி இலை சோதனை எதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது?
Q16. வாயு விதியை கொடுத்தவர் யார்?
Q17. கண்ணாடி தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படும் கனிமப்பொருள் என்ன
Q18. கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சிமெண்ட் தயாரிப்பின் முக்கிய மூலப்பொருட்கள்
Q19. மின்சேமிப்பு கலன்களில் பயன்படுத்தப்படும் அமிலம் எது?
Q20. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] அம்மோனியா [ஆ] நீர் [இ] போரான் ட்ரை ப்ளூரைடு [ஈ] கார்பன் டை ஆக்ஸைடு ........[1] நேர் கோட்டு வடிவம் [2] சமதள வடிவம் [3] V வடிவம் [4] பிரமிட் வடிவம்
Q21. குளிர் சாதனப் பெட்டியில் குளிர்விப்பதற்காக பொதுவாக பயன்படுத்தப்படும் பொருள் ...........
Q22. இந்தியாவில் மாங்னீசு பிரித்தெடுக்க்ப்படும் முக்கியத்தாது
Q23. சலவைத்தூள் அதிகமாக எதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது?
Q24. ஹீலியத்தின் இணைத்திறன் என்ன?
Q25. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது 1,4 டை ஹைட்ராக்சி பென்சீன் எனப்படுகிறது?
Q26. ஒரு திரவத்தின் ............ பண்பு அதன் ஆவியாதல் விகித்த்தினைப் பாதிப்பதில்லை.
Q27. கேசிடரைட் என்பது எதன் தாது?
Q28. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை சரிவர ஆராய்ந்து விடையைத் தேர்வு செய்க: கூற்று [அ]: ஐசோடூப்புகள் என்பது ஒரே மாதிரியான அணு எண்ணையும் ஆனால் வேறுபட்ட அணு நிறையையும் கொண்டுள்ளன. காரணம்: [ஆ]: ஐசோடோப்புகள் அதன் அணுக்கருவில் மாறுபட்ட புரோட்டான் எண்களைக் கொண்டுள்ளன.
Q29. சல்ஃப்யூரிக் அமிலத்தில் உள்ள சல்ஃபரின் ஆக்ஸிஜனேற்ற எண் ...................
Q30. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: [அ] வெண்கலம் [ஆ] பித்தளை [இ] ஜெர்மன் வெள்ளி [ஈ} அச்சு உலோகம்.........[1] காரியம், ஆண்டிமொணி, தகரம் [2] தாமிரம், துத்தநாகம், நிக்கல் [3] தாமிரம், துத்தநாகம் [4] தாமிரம், தகரம்.
Q31. .......................அலுமினியத்தின் முக்கிய தாது
Q32. பற்குழிகளை அடைப்பதற்கு பயன்படும் இரசக்கலவை .......
Q33. இவற்றுள் நியூட்ரான்கள் அற்ற தனிமம் எது?
Q34. ஐசோடோப்புகள் ஒரே ...................பெற்று இருக்கும்
Q35. போர்ட்லாண்ட் சிமெண்ட்டில் உள்ள முக்கிய பகுதிப்பொருள்
Q36. கண்ணாடியில் ரசம் பூசப் பயன்படுவது எது?
Q37. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது ஒரு நொதியாகும்?
Q38. கார்பனின் மந்தத்தன்மையுடைய் அமைப்பு எது?
Q39. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் கடினமான பொருள் எது?
Q40. உலோகக் கனிமம் அல்லாதது
Q41. ஹைட்ரஜனின் வேதி எண் .......
Q42. குளுக்கோஸை எத்தில் ஆல்கஹால் மற்றும் CO2 வாக மாற்றும் நொதி
Q43. கிராஃபைட்டில் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள பிணைப்பு விசை .........
Q44. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் வலுவற்ற பிணைப்பு எது?
Q45. .........................ஒரு கொழுப்பு அமிலமாகும்.
Q46. எத்தனால் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து வினிகர்-ஐ தரும் வினையில் பயன்படும் நுண்ணுயிரி ........
Q47. 22 காரட் தங்கத்தில் உள்ள தங்கத்தின் எடை எவ்வளவு?
Q48. கொடுக்கப்பட்டுள்ள பூச்சிக்கொல்லிகளையும், அவற்றால் கட்டுப்படுத்தப்படும் பூச்சிகளையும் கண்டறிந்து பொருத்துக: [அ] தையோடான் [ஆ}குளோரோபைரிபாஸ் [இ] மெட்டாசிஸ்டாக்ஸ் [ஈ] ஆர்சனிக் ......[1] வேர் தாக்கும் பூச்சிகள் [2] தண்டு மற்றும் இலை துளைப்பான் [3] சாறு உறிஞ்சும் பூச்சிகள் [4] எலிக்கொள்ளிகள்
Q49. எண்ணெய்களின் ஹைட்ரஜன் ஏற்றத்தின் பொழுது முன்னிலைப் படுத்தப்படும் பொருள் ............
Q50. கெமாக்ஸின் என்பது எதனுடைய வணிகப்பெயர்?