Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஈதர் நீரிய ஊடகத்தில் தயாரிக்கப்படுவதின் காரணம் என்ன?
Q2. கால்சியம் எந்த முறையில் தூய்மைப்படுத்தப்படுகிறது?
Q3. நீரில் கரையாமல் அம்மோனியம் ஹைட்ராக்ஸைடில் கரையும் வெண்ணிற பொடிஎது?
Q4. பின்வரும் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களில் எதனுடைய டிரைகிளிசரைடுகள் எண்ணெய்களிலும் கொழுப்புகளிலும் காணப்படுவதில்லை?
Q5. அமோனியாவுடன் .......................வாயு சேரும்போது அடர் வெண் புகையைக் கொடுக்கிறது
Q6. தூக்க நிலைக்கு ...............அமிலம் பயன்படுத்தப்படுகிறது.
Q7. மனித இரைப்பையில் சுரக்கும் அமிலம் எது?
Q8. ....................ஒரு வெடிபொருள் அல்ல.
Q9. நைட்ரஜன் அதிகமாக் உள்ள உரம் எது?
Q10. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் அமிலேஸ் நொதியினை .................உதவுகிறது
Q11. நீரற்ற அலுமினியம் குளோரைட் முன்னிலையில், அசிட்டைல் குளோரைடு மற்றும் பென்சீன் வினைபுரிந்து உண்டாகும் சேர்மம் எது?
Q12. புற்று நோய் ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருள்கள் எந்த வகையை சார்ந்தவை?
Q13. கொடுக்கப்பட்டுள்ள வாயுக்களில் லேசான வாயு எது?
Q14. நீரில் கரைந்த சோடியம் அசிட்டேட்டின் கரைசல் .................
Q15. ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சோடியம் ஹைட்ராக்சைடை தரம் பார்க்கும் போது எந்த நிறங்காட்டி பயன்படுத்தப்படுகிறது?
Q16. டைலாண்டின் சோடியம் ஒரு ........
Q17. ராக்கெட் எரிபொருள் உள்ளடக்கியது .......
Q18. எந்த தனிமத்திலிருந்து அதிக அளவில் சேர்மங்கள் உருவாக்கப்படுகின்றன?
Q19. பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் .......
Q20. ...........மிகக் குறைந்த சதவீதம் கார்பனை பெற்றுள்ளது.
Q21. அக்குவாரெஜியாவில் உள்ள கலவை ..........
Q22. கரும்பு சர்க்கரை நொதித்தலுக்கு உட்படும் போது, குளுக்கோசை எத்தில் ஆல்கஹாலாக மாற்றும் என்சைம் எது?
Q23. கீட்டோனால் இயங்கு சமநிலை மாற்றம் நடைபெறும் சேர்மத்திற்கு ஓர் உதாரணம்
Q24. ...................வாயு, "சிரிக்கும் வாயு" என அழைக்கப்படுகிறது
Q25. டீல்ஸ் ஆல்டர் வினையில் ஈடுபடும் பல்வளையச் சேர்மம் எது?
Q26. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானதை தேர்வு செய்க:
Q27. நீற்றுச் சுண்ணாம்பு என்பது கால்சியம் --------------
Q28. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] அச்சு மை [ஆ] ஆஸ்துமா மருந்து [இ] வெடி மருந்து [ஈ] புகைப்படலம் .........[1] பி.எச்.சி [2] சோடியம் பெராக்ஸைடு [3] கிளிசரால் [4] பென்சைல் பென்சோயேட்
Q29. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது பலபடியாதலின் மூலம் பிளாஸ்டிக்கை அளிக்கும்?
Q30. பிரிடின், திரவ அம்மோனியா முன்னிலையில், 373K வெப்பநிலையில் சோடாமைடுடன் வினையுற்று 2-அமினோ பிரிடினைத் தரும் வினை..........
Q31. நீரற்ற ஆக்ஸாலிக் அமிலத்தின் சமான எடை..............
Q32. பசுங்கணிகம் தோன்ற ................தேவை.
Q33. நொதித்தலின் போது சர்க்கரை பொருள் எவ்வாறாக மாறுகிறது?
Q34. மின்சார பல்புகளில் எந்த வாயு நிரப்பப்பட்டுள்ளது?
Q35. எரி சாராயம் என்பது ........
Q36. படிகமில்லாத கார்பனின் மிகத் தூய்மையான வடிவம் எது>
Q37. கேலமனின் வேதியல் பெயர் என்ன?
Q38. ஆல்டிஹைடுகளின் வினைச்செயல் தொகுதி .......
Q39. கார உலோகங்கள் தனித்து காணப்படாததற்கு காரணம்..............
Q40. இவற்றுள் எது ஓர் அணுவின் முதன்மைக் குவாண்டம் எண்ணுடன் தொடர்புடையது எது?
Q41. சர்க்கரை கரைசல்லை நொதித்தலுக்கு உட்படுத்தும் போது வெளியாகும் வாயு ..........
Q42. கொடுக்கப்பட்டுள்ள மூலக்கூறுகளையும் அவற்றின் வடிவங்களையும் சரியாகப் பொருத்துக: [அ] அம்மோனியா [ஆ] நீர் [3] போரான் ட்ரை புளோரைடு [4] கார்பன் டை ஆக்ஸைடு ........[1] நேர்கோட்டு வடிவம் [2] சமதள வடிவம் [3] V வடிவம் [4] பிரமிட் வடிவம்
Q43. சூடான திரவம் கண்ணாடி டம்ளரில் ஊற்றப்பட்டால் அது உடைவதற்குக் காரணம் என்ன?
Q44. ஜூல் தாம்சன் குணகத்தின் மதிப்பு பூஜ்யமாக இருப்பது ...............
Q45. இரசக்லவை என்பது என்ன?
Q46. எரிக்கப்பட்ட எலும்புச் சாம்பல் எந்த வேதிப்பொருளைச் சாரும்?
Q47. ஒரு தனிமம் மந்த வாயுக்களின் இணைதிறன் அமைப்பை பெறுவது .....
Q48. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக இணைத்து விடை காண்க: [அ] பென்சீன் ஹெக்சா குளோரைடு [ஆ] ட்ரைநைட்ரோ டொலுவீன் [இ]டெட்ரா ஈதைல் லெட் [ஈ] பாலிவினை குளோரைடு .......[1] வெப்பத்தால் இளகும் பிளாஸ்டிக் பொருள் [2] பூச்சிக் கொல்லி [3] வெடி மருந்து [4] வெடி எதிர்ப்பு சேர்மம்
Q49. மை படிந்த கறைகளை நீக்க உதவும் அமிலம்.......
Q50. தண்ணீரை 0 degree C லிருந்து 10 degree C க்கு வெப்பப்படுத்தப்படும் போது அதன் கன அளவு ............