Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. வெண்பாஸ்பரஸ் ................. கரையும்
Q2. வைரம் கிராஃபைட்டை விட கடினமாக இருப்பதற்கான காரணம் என்ன?
Q3. ப்ராண்டசில் என்பது என்ன>
Q4. நவீன தனிமவரிசை அட்டவணையை தயாரித்தவர் யார்?
Q5. மின்துகள்கள் அற்ற கதிர்கள் எது?
Q6. HCl ன் மோலார் கட்த்தும் திறன் நீர்த்தலின் போது அதிகரிக்கக் காரணம்.........
Q7. பச்சை நிற விட்ரியால் என்பது எது?
Q8. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] மீத்தேன் [ஆ] எத்திலீன் [இ] ஈத்தேன் [ஈ] அசிட்டிலீன்.........[1] C2H2 [2] C2H6 [3] C2H4 [4] CH4
Q9. ஐசோபியூட்டிலினை, ஒசனேற்றம் செய்யும் போது உண்டாகும் சேர்மம்/சேர்மங்கள் என்ன?
Q10. மஞ்சள் பாஸ்பரஸை எதற்கடியில் வைத்திருப்பார்கள்?
Q11. குளிர் பதன முறை மூலம் ........
Q12. வெப்ப்ப்படுத்தப்பட்ட சோதனைக் குழாயில், அசிட்டலின் மற்றும் ஹைட்ரஜன் சயனைடு கலவை செலுத்தப்படும் போது எந்த சேர்மம் உண்டாகிறது?
Q13. எந்த உப்புக் கரைசல் அசிட்டிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் ஃபெர்ரோசயனைடுடன் சாக்கலேட் பழுப்பு நிற சேர்மத்தைத் தருகிறது?
Q14. அசிட்டிலீன் உள்ள பிணைப்புகள் ......
Q15. இவற்றில் எது பூச்சி கொல்லி மருந்து அல்ல?
Q16. முதன் முதலில் அணுக்கரு மாதிரி படிவத்தினை எடுத்துரைத்தவர் யார்?
Q17. அவகெட்ரோ விதி எதற்குப் பொருந்தும்?
Q18. போபாலில் 2/3 டிசம்பர் 1984 அன்று யூனியன் கார்பைட் தொழிற்சாலையின் எந்த வாயு கசிவின் மூலம் மிகவும் மோசமான விபத்து ஏற்பட்டது?
Q19. தனிம வரிசை அட்டவணையில் ஒரு தொடரில் இடமிருந்து வலமாகச் செல்லும் போது அணுப்பருமன் ...........
Q20. தனிம வரிசையில் அட்டவணை தயாரிப்பதில் எண்ம விதியை அளித்தவர் .....................
Q21. தேசிய வேதியல் கூடம் எங்கு அமைந்துள்ளது?
Q22. C2H6O மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொண்ட ஐசோமர்கள் எத்தனை?
Q23. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ]அணுக்கரு பிளவுக் கொள்கை [ஆ] பெரிய நட்சத்திர கொள்கை [இ] பொருண்மையின் குவாண்டம் கொள்கை [ஈ] ஒளியின் அலைக்கொள்கை ..........[1] ஜார்ஜ் காமாவ் [2] ஹெய்சன் பெர்க் [3] போர் மற்றும் வீலர் [4] ஹைகென்ஸ்.
Q24. டியூராலுமினியத்தின் கலவை எது?
Q25. உணவுப் பொருட்கள் டப்பாக்களில் எந்த காற்று மண்டலத்தில் நிரப்பப்படுகின்றன?
Q26. அறை வெப்பநிலையில் திரவமாக உள்ளது எது?
Q27. கந்தகம் என்பது ........
Q28. குளிர் பான்ங்களிலும், மருந்துகளிலும் இனிப்பு சுவையை தருவதற்கு பயன்படுத்தும் பொருள்
Q29. தனிம வரிசை அட்டவணையில், வரிசையில் செல்லச் செல்ல அயனியாக்கும் ஆற்றல்........
Q30. .................ல் நைட்ரஜன் அதிகமாக உள்ளது
Q31. கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களில் எந்த தனிமங்கள் அணைவு சேர்மங்களை தருகின்றன?
Q32. வெண்கலம் (Gun metal) தயாரிப்பில் பயன்படுத்தப்படாத உலோகம் எது?
Q33. ............ஒரு வலிமை குறைந்த பிணைப்பு
Q34. .....................வாயு சோடா பானம் தயாரிக்கப் பயன்படுகிறது
Q35. எண்ணெய்யை நீராற்பகுக்கும் போது கிடைக்கும் சேர்மம்
Q36. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஹைட்ரஜன் பிணைப்பு இல்லாதது எது?
Q37. உலர் பனிக்கட்டி என்பது ........
Q38. பெட்ரோலியத்தில் பெருமளவு காணப்படுவது எது?
Q39. இயற்கையில் கிடைக்கும் பெட்ரோலியம் எந்த பாரஃபின் ஹைட்ரோகார்பனின் திரவ நிலைக் கலவை ஆகும்?
Q40. சாலிசிலிக் அமிலத்தை ....................முறையில் தயாரிக்கலாம்.
Q41. இயற்கை ரப்பர் என்பது எதனுடைய பாலிமர் ஆகும்?
Q42. கீழ்க்கண்டவற்றை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] மெதுவாக எரிதல் [ஆ] வேகமாக எரிதல் [இ] முற்றுப் பெறா எரிதல் [4] தன்னிச்சையாக எரிதல்..........[1] வெண் பாஸ்பரஸ் [2] கார்பன் மோனாக்ஸைடு [3] மெக்னீசியம் நாடா எரிதல் [4] இரும்பு துருப்பிடித்தல்
Q43. புற வேற்றுமை வடிவப் பண்பு கொண்ட உலோகம் .......
Q44. ரெஸ்பிரேஷன் போது ஆக்ஸிஜன் எதில் பயன்படுத்தப்படுகிறது?
Q45. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அலோகம் எது?
Q46. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] ரொட்டி சோடா [ஆ} சலவை சோடா [இ] ஹைப்போ [ஈ] பளிங்கு கல் ...........[1] சோடியம் கார்பனேட் [2] சோடியம் பைரோ சல்பேட் [3] கால்சியம் கார்பனேட் [4] சோடியம் பை கார்பனேட்
Q47. கொடுக்கப்பட்டுள்ள சேர்மங்களுள் எது செயற்கை பழச்சாறாக பயன்படுத்தப்படுகிறது?
Q48. 0.6% யூரியா கரைசலுடன் (மூலக்கூறு நிறை 60) ஒத்த சவ்வூடு பரவல் அழுத்தத்தைப் பெற்றுள்ள கரைசல்
Q49. பருத்தித் துணிகளை நிறம் வெளுக்கச் செய்ய பயன்படுத்தப்படுவது...............
Q50. புகைப்பட சுருளை கழுவ பயன்படும் பொருள் எது?