Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. அமில காரங்களுக்களுக்கான மின் அணு இயல் கொள்கையை அறிமுகம் செய்தவர் யார்?
Q2. 0.1 N திறன் கொண்ட சோடியம் ஹைட் ராக்சைடு நீர்க்கரைசலின் pH மதிப்பைக் கணக்கிடுக.
Q3. கார உலோகங்களில் மிக வீரிய மிக்க ஆக்ஸிஜன் ஒடுக்கியாக செயல்படும் உலோகம் எது?
Q4. ஒரு நைட்ரஜன் மூலக்கூறில் நைட்ரஜன் அணுக்களுக்கிடையே எத்தனை பிணைப்பு உள்ளது?
Q5. சின்ன பார் ...................................ன் தாது ஆகும்.
Q6. பொருத்துக : வரிசை 1 வரிசை 2 அ. அம்மோனியா 1. சிரிக்கும் வாயு ஆ. நைட்ரஸ் ஆக்சைடு 2. முக்கியத் தொழிற்சாலை இரசாயனப் பொருள் இ. ஹைட்ரசீன் 3. உரத்தயாரிப்பு ஈ. நைட்ரிக் அமிலம் 4. ராக்கெட் எரிபொருள்
Q7. பேக்லைட் என்பது எந்த வகையான பலபடி?
Q8. கலீனா என்பது...
Q9. நிக்கல் டெட்ரா கார்பனில் உள்ள நிக்கலின் ஆக்ஸிஜனேற்ற நிலை...
Q10. பின்வருவனவற்றுள் எது மிகவும் அதிகமான அயனியாக்கும் திறன் கொண்ட து?
Q11. ஒளி வேதியியல் பனிப்புகை உண்டாகக் காரணம் என்ன?
Q12. பக்மின்ஸ்டெர் ஃபுல்லெரீன் என அழைக்கப்படுவது ................. ஆகும்.
Q13. கீழ்க்கண்டவற்றுள் எது ஹேலைடு தாது?
Q14. புதுத் தனிமங்கள் மற்றும் அரிய புவித் தனிமங்கள்கண்டறியப்படவும், தனிம வரிசை அட்டவணையில் பொருத்தப்படவும் பயன்படுவது...
Q15. பொருத்துக : ஆக்டினைடு தனிமம் அணு எண் அ. புளூட்டோனியம் 1. 102 ஆ. க்யூரியம் 2. 100 இ. பெர்மியம் 3. 96 ஈ. நோபிலியம் 4. 94
Q16. கடல் நீரை குடிநீராக மாற்றும் தொழில் நுட்பத்தில் பயன்படும் பொதுவான செய்முறைகள் யாவை?
Q17. பொருந்தாத இணையைத் தேர்க :
Q18. பின்வருவனவற்றுள் எந்த கூற்றுக்கள் கார்பனின் புறவேற்றுருக்களைப் பொறுத்து தவறானவை? 1. வைரம் மிகக் கடினமானது. மாறாக கிராஃபைட் மிருதுவானது. 2. வைரம் அயனி பிணைப்புடையது. ஆனால் கிராஃபைட் சக பிணைப்புடையது. 3. வைரம் ஒரு மின் கடத்தா பொருள். ஆனால் கிராஃபைட் ஒரு சிறந்த மின் கடத்தி. 4. வைரம் அடுக்குக் கட்டமைப்பைக் கொண்டது. ஆனால் கிராஃபைட் வலைக் கட்டமைப்பை உடையது.
Q19. டங்க்ஸ்டன் தனிமத்திற்குப் பயன்படுத்தப்படும் அணுக்குறியீடு எது?
Q20. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனித்து சரியானவற்றைத் தேர்க: 1. கால்சியம் என்பது கார மண் உலோகமாகும். 2. லித்தியம் என்பது கார உலோகமாகும்.
Q21. அம்மோனியா தயாரிக்கும் முறை எது?
Q22. கொடுக்கப்ப்ட்டுள்ளவற்றில் எதை "உலர்பனிக்கட்டி" என்று அழைக்கிறோம்?
Q23. தவறான சொற்றொடரை கண்டுபிடிக்கவும் :
Q24. கொடுக்கப்ப்ட்டுள்ள மும்மைகளில் எந்த மூன்று உலோகங்களைக் கொண்ட மும்மை நாணய உலோகங்கள் என அழைக்கப்படுகிறது? 1. Li, K, Na. 2. Be, Mg, Ca. 3. B, AI, Ga. 4. Cu, Ag, Au.
Q25. நகைகள் செய்வதில் 916 எனக் குறிப்பிடும்போது தாமிரத்தின் அளவும் தங்கத்தின் அளவும் எவ்வளவு விகிதத்தில் இருக்கிறது?
Q26. போதை மற்றும் தூக்கத்தை தூண்டும் மருந்து பொருள் எது?
Q27. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி : கூற்று : பொட்டாசியம் மெட்டா பை சல்பைட் (PMS) பழச்சாறுகளை பாதுகாக்கப் பயன்படுகிறது. காரணம் : (PMS) பழச்சாறில் உள்ள அமிலத்துடன் வினைபுரிந்து SO₂ உருவாக்குகிறது. SO₂ நுண்ணுயிர்களை அழிக்கிறது.
Q28. கீழ்க்கண்ட வாயுக்களில் சூரிய மண்டலத்தில் அதிகமுள்ள வாயுக்களை அடையாளம் காட்டுக.
Q29. பென்சீன் டைசோனியம் குளோரைடு, பீனைல் சயனைடாக மாறுவதற்கு பயன்படுத்தும் காரணி யாது?
Q30. ஆக்சாலிக் அமிலத்தை சோடியம் ஹைட் ராக்சைடுடன் தரம் பார்க்கும்போது பயன்படுத்தப்படும் நிறங்காட்டி எது?
Q31. பொருத்துக : புகழ்பெற்ற இந்திய அவர்களின் பங்களிப்பு அறிஞர்கள் அ. சி.வி. இராமன் 1. மிகக் குறுகிய ரேடியோ அலைகள் ஆ. ஜே.சி. போஸ் 2. வெப்ப அயனியாக்கம் இ. எம்.என். சாஹா 3. குவாண்டம் புள்ளியியல் ஈ. எஸ்.என். போஸ் 4. மீழ்ச்சியற்ற ஒளிச்சிதறல்
Q32. பின்வருவனவற்றில் கார்பனின் புறவேற்றுமை தோற்றம் அல்லாதது எது?
Q33. கார்பன் நேனா டியூப்பின் ( ) யங் குணகத்தின் மதிப்பு ..................... ஆகும்.
Q34. கரப்பான் பூச்சி விரட்டியில் கூட்டுப்பொருளாக பயன்படும் அமிலம் எது?
Q35. (CaCO₃MgCO₃) என்ற தாது கீழே உள்ளவற்றில் எந்த பெயரால் அறியப்படுகின்றது?
Q36. பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
Q37. ஹாலஜனிடை அமிலங்களின் அமிலத் தன்மையை எவ்வாறு வரிசைப்படுத்தலாம்?
Q38. கீழ்க்கண்டவற்றுள் எது ஹேலைடு தாது கிடையாது?
Q39. நைட்ரஜன் நிலைப்படுத்தல் மூலம் கிடைப்பது எது?
Q40. 10.0 மிலி 0.1 M NaOH உடன் 25.0 மி.லி. 0.1 M HCl கலந்த கரைசலின் pH மதிப்பு என்ன?
Q41. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. பியூனா - S 1. ஐசோபிரின் ஆ. நியோபிரின் 2. அசிட்டிலீன் இ. இயற்கை ரப்பர் 3. எத்திலீன் கிளைக்கால் ஈ. பாலியெஸ்டர் 4. ஸ்டைரின்
Q42. வைரத்தில் உள்ள கார்பன் அணுக்களின் அமைப்பு எது?
Q43. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை குறுக்கப்பலபடிக்கு உதாரணம்?
Q44. ப்ரக்டோஸ் - 6 - பாஸ்பேட் இவ்வாறும் அழைக்கப்படுகிறது?
Q45. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. கொழுப்புப் பொருள் 1. பெக்டின்கள் ஆ. மை தயாரிப்பு 2. சூபரின் இ. நைட்ரோஜீனஸ் கழிவுப்பொருள் 3. டானின்கள் ஈ. பழ ஜெல்லிகள் 4. ஆல்கலாய்டுகள்
Q46. சரியான சொற்றொடர்களைக் காண்க : 1.Zr - Hf மற்றும் Nb - Ta இணைகளின் ஆரமதிப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாயிருக்கும். 2. இட்டிரியம் எப்போதும் கனமான லேந்தனைடுகளோடேயே இணைந்து கிடைக்கும். 3. லேந்தனைடு குறுக்கத்தால் La(OH)3 -ன் காரத்தன்மை, Lu(OH)3 காரத்தன்மையை விட குறைவாக இருக்கும். 4. மூன்றாம் வரிசை இடைநிலைத் தனிமங்களின் அடர்த்தி இரண்டாம் வரிசை தனிமங்களை விட குறைவு.
Q47. K₂Cr₂O₇ என்பதில் Cr -ன் ஆக்ஸிஜனேற்ற எண் எது?
Q48. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனித்து சரியானவற்றைத் தேர்க: 1. மின் உருக்கிக் கம்பியில் 37% காரீயம், 63% ஈயம் உள்ளது. 2. மின் உருக்கிக் கம்பியில் 63% காரீயம், 37% ஈயம் உள்ளது. 3. மின் உருக்கிக் கம்பி அதிக மின் தடையும், குறைந்த உருகு நிலையும் உடையது. 4. மின் உருக்கிக் கம்பி குறைந்த மின் தடையும், அதிக உருகு நிலையும் உடையது.
Q49. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனித்து சரியானவற்றைத் தேர்க: 1. அமிலக் கரைசல் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும். 2. அமிலக் கரைசல் மின்சாரத்தைக் கடத்தாது. 3. அமிலம் நீரில் கரையும்பொழுது பி+ அயனிகளை தரும்.
Q50. கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை அணு எடையின் ஏறு வரிசையில் எழுதுக. Na, C, Al, P