Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. உயிரி பிளாஸ்டிக்குகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள் என்னென்ன?
Q2. நீராவியை செஞ்சூடேற்றப்பட்ட இரும்பின் மீது செலுத்தும்போது உருவாகும் விளைபொருள்கள் யாவை?
Q3. 128 கி ஆக்ஸிஜனில் உள்ள கிராம் அணுக்கள் .......................
Q4. கீழ்க்காண்பவைகளில் எது அதிக எடைமிக்கது?
Q5. ஒரே சூழ்நிலையில் கொடுக்கப்பட்டுள்ள எந்த இணைகள் ஒரே எண்ணிக்கை உள்ள அணுக்களைப் பெற்றுள்ளன?
Q6. எத்திலீனில் காணும் கார்பனின் சதவீத த்தை எந்த சேர்ம ம் பெற்றுள்ளது?
Q7. அணு நிறை, நிச்சயமாக முழு எண்ணாக இருத்தல் இயலாது, ஏனெனில் ..................
Q8. ஓர் அணுவில் உள்ள எந்த இரு எலக்ட்ரான்களும் ஒரே மதிப்பையுடைய நான்கு குவாண்டம் எண்களைக் கொண்டிராது என்பது.....................
Q9. 3d ஆர்பிட்டால் நிறைவுறும்பொழுது, புது எலக்ட்ரான் நுழைவது...................
Q10. நைட்ரஜன் அணுவின் 3 ஒற்றை எலக்ட்ரான்களின் இருப்பு அவசியத் தன்மையை விளக்குவது?
Q11. ............................... அணுவின் உட்கருவில் உள்ளன.
Q12. பின்வருவனவற்றில் எது மிகவும் இலேசானது?
Q13. முதன்மைத் தொகுதி தனிமங்கள்.....................
Q14. தனிம வரிசை அட்டவணையில் உள்ள அதிக எலக்ட்ரான்கள் கவர்திறன் கொண்ட தனிமம் எது?
Q15. மிகவும் நிலைத்தன்மை கொண்ட வாயு நிலையில் உள்ள எதிர்மின் அயனி ...........
Q16. தொகுதிக்குள் அதிக அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ள தனிமங்கள்..........
Q17. மும்மை விதி பொருந்துவது....................
Q18. எண்ம விதியைக் கூறியவர் ..................
Q19. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது அதிக காரத்தன்மை கொண்டது?
Q20. கொடுக்கப்பட்டுள்ள ஹைட்ராக்ஸைடுகளில் எது அதிக காரத்தன்மை கொண்டது?
Q21. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தைத்தவிர தனிம வரிசை அட்டவணையில் சிறிய உருவளவு கொண்ட தனிமம் .............
Q22. கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களில் எது எலக்ட்ரானை எளிதில் இழக்கும் தன்மை உடையது?
Q23. தனிமங்களை முதன்முதலில் வரிசைப்படுத்துவதை அறிமுகப்படுத்தியவர் ......................................
Q24. ஒரே அணு எண்ணும், வெவ்வேறு நிறை எண்களும் உடைய ஒரே தனிமத்தின் அணுக்கள் அழைக்கப்படும் விதம் ...........................
Q25. டியூட்டிரியம் உட்கருவில் இருப்பவை ............................
Q26. டியூட்டிரியம் ஆக்சிஜனோடு சேர்ந்து கொடுப்பது..................
Q27. ...................... டியூட்டிரியம் தயாரிக்கப் பயன்படுகிறது.
Q28. ராக்கெட்டுகளில் உந்தும் பொருளாகப் பயன்படுவது....................
Q29. கார உலோகங்களின் ஆக்சிஜனேற்ற நிலை .....................
Q30. ஒரு தனிமம் எலட்க்ரானை எளிதாக இழந்தால் அது ...................... தன்மை உடையது.
Q31. பொருத்துக : அ. காப்பர் 1. நீலம் ஆ. அயர்ன் 2. பச்சை இ. மாங்கனீசு 3. சிகப்பு ஈ. கோபால்ட் 4. பச்சை சீசா உ. குரோமியம் 5. நிறமற்றது
Q32. பின்வருவனவற்றில் காரமண் உலோகம் எது?
Q33. காரமண் உலோகங்களில் ..................... மிகவும் அதிக அயனியாக்கும் ஆற்றலை உடையது ......................
Q34. கடல் நீரில் அதிக அளவில் கரைந்துள்ள மூன்றாவது தனிம ம் ..................
Q35. சலவைத் தூளின் வாய்ப்பாடு ..........................
Q36. பாரீஸ் சாந்து என்பது .............................
Q37. மத்தாப்புத் தொழிலில் பயன்படும் தனிம ம்...........................
Q38. பொருத்துக : அ. மேக்னடைட் 1. CaSO₄ .2H₂O ஆ. டோலமைட் 2. MgCI₂ KCI.6H₂O இ. எப்சம் உப்பு 3. MgSO₄ .7H₂O ஈ. கார்னலைட் 4. MgCO₃ உ. ஜிப்சம் 5. MgCO₃.CaCO₃
Q39. போராக்ஸின் வாய்ப்பாடு ...................
Q40. அம்மோனியாவை பெருமளவில் தயாரிக்கும் முறை ...................
Q41. உலோக ஆக்சைடுகள் பொதுவாகப் பெற்றிருக்கும் பண்பு................
Q42. செயற்கைப்பட்டு தயாரிப்பில் பெருமளவு பயன்படும் ஐந்தாம் தொகுதி ஹைட்ரசைடு ................
Q43. பல் மருத்துவம் மற்றும் சிறு அறுவை சிகிச்சையில் பயன்படும் மயக்க மருந்து ...................
Q44. ரிச்சர்ட்ஸ்மாலி அறிவியலாளர்கள் கண்டறிந்த கார்பனின் புற வேற்றுமை வடிவம் ...............
Q45. பொருத்துக : அ. போராக்ஸ் 1. கார்பனின் புறவேற்றுமை ஆ. கிராஃபைட் 2. Na₂B₄O₇ இ. ZnO 3. ஓசோன் ஈ. CFCs 4. நடுநிலை ஆக்சைடு உ. NH₃ 5. ஹேபர் முறை
Q46. படிக வடிவமற்ற திடப்பொருள் ..................
Q47. ஒரு வாயுவின் நிலைமாறு வெப்ப நிலை என்பது .......................
Q48. குளிர் பிரதேசத்தில், காரில் உள்ள குளிர்விப்பானில் நீருடன் எத்திலீன் கிளைக்காலை சேர்ப்பது.................
Q49. கீழ்க்கண்டவற்றில் குறைந்த உறைநிலையை கொண்ட 0.1 M நீர்க்கரைசல் .........
Q50. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் வெப்ப உமிழ்வினை எது?