Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. எந்த செயல்முறையில் அதிக வேலை செய்யப்படுகிறது?
Q2. கரிமச் சேர்மங்கள் கொடுக்கப்பட்டுள்ளவைகளுள் எவற்றில் கரையும்?
Q3. நிறம் கொண்ட கரிமச் சேர்மங்களின் நிறத்தை நீக்கப் பயன்படுவது .................
Q4. நைட்ரோ பென்சீன் மற்றும் பென்சீனை பிரித்தெடுக்கப் பயன்படும் முறை ........
Q5. குறைந்த கொதி நிலை வேறுபாடு கொண்ட ஒன்றுடன் ஒன்று கலங்கும் தன்மையுள்ள இரு திரவங்களை பிரித்தெடுக்கப் பயன்படும் முறை ......
Q6. பல்வேறுபட்ட கரிமச் சேர்மங்கள் நிலைத்தன்மையுடன் இருப்பதற்கு காரணம்
Q7. இரண்டு இரட்டைப் பிணைப்புகளை உடைய நிறைவுறா சேர்மங்கள் அழைக்கப்படுவது .............
Q8. ஆல்கஹாலை எதைக் கொண்டு நீர் நீக்கம் செய்தால், ஒலிபின் கிடைக்கிறது?
Q9. லிட்டிக் வினையினால் தயாரிக்கப்படுவது .....
Q10. பொட்டாசியம் சக்சினேட்டை மின்னாற்பகுத்தால் கிடைப்பது .............
Q11. பென்சீனை முதலில் பிரித்தெடுத்தவர் யார்?
Q12. எண்ணெய் மற்றும் கொழுப்புகளை கரைப்பதற்கு உதவும் கரைப்பான் ................
Q13. எலக்ட்ரானின் ஈரியல்புத் தன்மையை விளக்கியவர்.......
Q14. முடிவிலாத் தொலைவிலுள்ள ஓர் எலக்ட் ரானின் ஆற்றல் தோராயமாக ........
Q15. ஹைட்ரஜன் பிணைப்பின் வலிமையானது பிணைந்துள்ள அணுவின் .............க்கு நேர் விகிதத்திலிருக்கும்.
Q16. தொகுதியில் மேலிருந்து கீழிறங்கும்போது அயனி ஆரமானது ...............
Q17. சோடியம் பென்சோயேட்டு பயன்படுவது ............
Q18. பென்சிலின் மூலக்கூறு வாய்ப்பாடு .....
Q19. CHCl3 தற்போது மயக்க மருந்தாக பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில்...
Q20. வலி நிவாரணியாகவும், சுர நிவாரணியாகவும் செயல்படும் பொருள் எது?
Q21. சீர்மையற்ற கார்பனைக் கொண்டிராத அமினோ அமிலம் எது?
Q22. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது இயற்பியல் பரப்புக் கவர்ச்சி பற்றிய தவறான கூற்று?
Q23. [Co(NH3)6]Cl3 -யின் IUPAC பெயர் என்ன?
Q24. கடல் நீரிலிருந்து வணிக ரீதியில் பிரித்து எடுக்க்க் கூடிய உலோகம் எது?
Q25. 79Au198 -யானது எதை குணப்படுத்த பயன்படுகிறது?
Q26. கதிர்வீச்சுக்கான காரணம் என்ன?
Q27. .................... தொலை தூர விண்வெளி ஆய்வுக்கலத்தில் எரிசக்தியாக பயன்படுகிறது
Q28. பாரா காந்தத்தன்மை பண்பு என்பது...
Q29. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் இடை நிலைத் தனிமங்களுக்கு பொருந்துவது எது?
Q30. மிகக் குறைந்த அணு எண்ணைக் கொண்ட இடைநிலைத் தனிமம் எது?
Q31. கொடுக்கப்பட்டுள்ள வேதிப்பொருள்களில் எது கண்ணில் எரிச்சலை உண்டாக்குகிறது?
Q32. பொருத்துக : வேதிப்பொருள் பாதிப்பு அ. ஹைட்ரஜன் சல்பைடு 1. ரத்த இரும்பு பாதிப்பு ஆ. சல்பர் டை ஆக்சைடு 2. நுரையீரல் பாதிப்பு இ. கார்பன் மோனாக்சைடு 3. சுவாச வீதம் பாதிப்பு ஈ. காரீயம் 4. மனவளர்ச்சி பாதிப்பு
Q33. ஈரநில முறை மூலம் எத்தொழில் நடைபெறுகிறது?
Q34. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகள் எந்த வேதிப்பொருளை குறிக்கிறது என கூறவும்? 1. கருப்பு நிற கனிமம். 2. எளிதில் பிளவு படும் தன்மை கொண்டது. 3. மின் உற்பத்தி தொழிற்சாலையில் பயன்படுகிறது.
Q35. கந்தகம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 1. பளீர் மஞ்சள் நிறம். 2. கனிமப் பொருள். 3. திறந்தவெளி சுரங்கமுறையில் எடுக்கப்படும். 4. உலோகமற்ற பொருள்.
Q36. எது உலோகமற்ற கனிமம் அல்ல?
Q37. பாரா-பினைலனடைனமைன் + டெர்ராப்தலாயன் குளோரைடு கிடைப்பது?
Q38. ஆக்ஸிஜன் உருளைகளில் KO2 பயன்படக் காரணம் என்ன?
Q39. எது தாது அல்ல?
Q40. அல்னிகோ என்பது எதன் கலவைகள்?
Q41. கடின நிலக்கரி என அழைக்கப்படுவது எது?
Q42. அல்கலி என்பதன் பொருள் என்ன?
Q43. நாக முலாம் பூசுதல் என்பது என்ன?
Q44. தக்காளியில் காணப்படும் அமிலம் எது?
Q45. பூச்சிக்கொல்லி மருந்தாக பயன்படும் சேர்மம் எது?
Q46. ஆர்கான் தனிமத்தின் அணு எண் என்ன?
Q47. தூய நீரில் ஹைட்ரஜனின் சதவீதம் என்ன?
Q48. ஆல்பா துகள்கள் என்பவை என்ன?
Q49. மெக்னீசியம் பால்மத்தில் உள்ள சேர்மம் எது?
Q50. பனிக்கட்டி உருகுதல் என்பது என்ன?