Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கதிரியக்கத் தன்மை வாய்ந்த ஹைட்ரஜனின் ஐசோடோப்பு எது?
Q2. உலோகப் போலிக்கு எடுத்துக்காட்டு எது?
Q3. மின் கசிவினால் ஏற்படும் தீயினை அணைக்க பயன்படும் பொருள் எது?
Q4. L ஆர்பிட்டில் காணப்படும் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை எவ்வளவு?
Q5. வெண்கலம் என்பது எதன் கலவை?
Q6. நீர்ம காற்று கரைசலுக்கு ஓர் எடுத்துக்காட்டு எது?
Q7. தனிம வரிசை அட்டவணையில் ஒரு தொடரில் இடமிருந்து வலமாக செல்லும்போது கீழ்க்காணும் எந்த ஆவர்த்தன பண்பு குறைந்துக்கொண்டே வருகிறது?
Q8. புற்று நோயை குணப்படுத்தும் மந்த வாயு எது?
Q9. போர்டாக் கலவை என்பது எது?
Q10. சில்வர் பாதரச கலவை கீழ்க்காண்பவற்றுள் எதில் பயன்படுகிறது?
Q11. மது பானங்கள் செய்ய பயன்படும் ஆல்கஹால் எது?
Q12. கிளிசரால் என்பது என்ன?
Q13. ஓரின பலபடி சேர்மம் என்பது எது?
Q14. டெரிலீனின் வேதிப்பெயர் என்ன?
Q15. எது மிகச்சிறந்த கடத்தி அல்ல?
Q16. அணு எண் 20 கொண்ட தனிமம், தனிம வரிசை அட்டவணையில் எந்த வரிசையில் காணப்படுகிறது?
Q17. முதல் அயனியாக்கும் ஆற்றலின் ஏறுவரிசை எது?
Q18. இணைதிறன் எலக்ட்ரான் கொள்கையினை வெளியிட்டவர் யார்?
Q19. பொருத்துக : அ. பாலியஸ்டர் 1. பாராசூட்டுகள் ஆ. டெப்லான் 2. மரக்கூழிலிருந்து பெறப்படுகிறது இ. ரேயான் 3. எண்ணெய் ஒட்டாத பாத்திரங்கள் செய்யப் பயன்படுகிறது ஈ. நைலான் 4. எளிதில் சுருங்காத துணிகள் செய்யப் பயன்படுகிறது
Q20. உருக்கி பிரித்தல் என்பது என்ன?
Q21. ஒன்றுடன் ஒன்று கலவாத கரைசல்களை பிரித்தெடுக்கும் முறை எது?
Q22. மந்த வாயுக்களின் எலக்ட்ரான் கவர்தன்மை மதிப்பு என்ன ஆகும்?
Q23. 25°C ல் 100கிராம் நீரில் கரைந்துள்ள NaCl ன் அளவு?
Q24. எத்திலீன் வாயுவினை பற்றிய தவறான செய்தி குறிப்பிடுக.
Q25. குடிநீரை வெந்நீராக மாற்றப் பயன்படும் சேர்மம் எது?
Q26. இரும்பு துருபுடித்தலில் கார்போனிக் அமிலத்தின் பங்கு என்ன?
Q27. வெண்கலத்தில் இல்லாத தனிமம் எது?
Q28. சலவைத்தூள் குறித்த தகவல்களைப் பொருத்துக :
Q29. அமினோ அமிலம் குறித்த தவறான தகவலை குறிப்பிடுக.
Q30. மிகக் குறைந்த உருகு நிலை கொண்ட உலோகம் எது?
Q31. கொடுக்கப்பட்டுள்ள எந்த தனிமத்திற்கு முதல் அயனியாக்கும் ஆற்றல் அதிகம்?
Q32. கொடுக்கப்பட்டுள்ள ஆக்சைடுகளில் எது அதிக கார ஆக்சைடு தன்மை கொண்டுள்ளது?
Q33. கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களில் எலக்ட்ரான் நாட்ட பண்பின் வரிசை எது?
Q34. நிலைத்த காந்தம் தயாரிக்க பயன்படும் இரும்பின் கலவை எது?
Q35. உயர்வெப்ப அழுத்த உபகரணங்களில் பயன்படும் தனிமம் எது?
Q36. C6H10 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்டது ஒரு கரிம சேர்மம் ஆகும். இம்மூலக்கூறு கீழ்க்காணும் எந்த ஹைட்ரோகார்பன் வகையினை சார்ந்தது?
Q37. கீழ்க்காணும் கரிமசேர்மத்தின் IUPAC பெயரினை குறிப்பிடுக. CH3 - CO-CH2 - CH-CH2 - CH2 - CH3 CH3
Q38. எது சகபிணைப்பு சேர்மங்களை பற்றிய சரியான கூற்று இல்லை?
Q39. இணையும் அணுக்களுக்கிடையே ஒரு ஜோடி எலக்ட்ரான்களை கொடுப்பதால் உருவாகும் பிணைப்பு ………… எனப்படும்.
Q40. கரிமச் சேர்மங்களில் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை நிர்ணயிக்கும் அணுக்களின் தொகுதி ……. எனப்படும்.
Q41. குளிர்விப்பானாக பயன்படும் ப்ரீயானில் உள்ள தனிமங்கள் எவை?
Q42. கிரிக்னர்டு காரணியிலிருந்து தயாரிக்க இயலாத அமிலம் எது?
Q43. புரதங்களை முழுவதுமாக நீராற்பகுக்கும்போது கிடைப்பது எது?
Q44. சல்ஃபா மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படும் நைட்ரஜன் சேர்மம் எது?
Q45. நிறமுள்ள சேர்மங்களை நிறமிழக்கச் செய்வது எது?
Q46. காளான் கொல்லி போர்டாக் கலவை என்பது…
Q47. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. ஓர் அணுவின் அணுக்கரு மாதிரி 1. ஜெ.ஜெ. தாம்சன் ஆ. அனுபவ அணுமாதிரி 2. போர் இ. ஓர் அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப்பாதைகள் 3. ரூதர்ஃபோர்டு ஈ. ஹைட்ரஜன் அணுவின் மாதிரி 4. சேமர்ஃபெல்டு
Q48. எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
Q49. பொருத்துக : மூலக்கூறு வடிவம் அ. அம்மோனியா 1. நேர்க்கோட்டு வடிவம் ஆ. நீர் 2. சமதள வடிவம் இ. போரான் ட்ரை ஃப்ளூரைடு 3. V வடிவம் ஈ. கார்பன் டை ஆக்சைடு 4. பிரமிட் வடிவம்
Q50. பொருத்துக : அ. பென்சீன் ஹெக்சா குளோரைடு 1. வெப்பத்தால் இளகும் பிளாஸ்டிக் பொருள் ஆ. டிரை நைட்ரோ டொலுவீன் 2. பூச்சிக்கொல்லி இ. டெட்ரா ஈதைல் லெட் 3. வெடி மருந்து ஈ. பாலிவினைல் குளோரைடு 4. வெடி எதிர்ப்புச் சேர்மம்