Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. எத்தில் ஆல்கஹால் அதிகமாக ...................லிருந்து தயாரிக்கப்படுகிறது
Q2. காப்பர்-டின் கலவை எந்த உலோகக் கலவையில் உள்ளது?
Q3. சில்வரின் முக்கிய தாதுப்பொருள் எது?
Q4. யூரியாவினைக் கண்டுபிடித்தவர் யார்?
Q5. வேதியியலில் துணி சோடா எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q6. பென்சிலின் முனை தயாரிக்க கிராஃபைட்டுடன் கலக்கப்படுவது
Q7. வல்கனைசிங் செய்வதற்கு ரப்பரை எதனுடன் சூடுபடுத்துவார்கள்?
Q8. ........................ஒரு ஹெட்ரோ வளைய (ஆறு வளைய) சேர்மம் ஆகும்?
Q9. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஒளியியல் பண்பு அற்றது எது?
Q10. தாவர எண்ணெய்களை ஹைட்ரஜனேற்றமடையச் செய்வதற்குப் பயன்படும் வினைவேக மாற்றி எது?
Q11. கடின நீரை மென்னீராக மாற்ற பயன்படும் பொருள்
Q12. நிறமுள்ள சேர்மங்களால் கிடைக்கும் தனிமங்கள் .............என அழைக்கப்படுகின்றன
Q13. நீரின் கடினத்தன்மையின் வீதம் .........................மூலம் வெளிப்படுத்தப்படுகிறது
Q14. பொருண்மை அழியா விதி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
Q15. கனநீரின் குறியீடு எது?
Q16. அமில மழைக்கு காரணமான மாசுப்பொருட்கள் எது/எவை?
Q17. ஒரு வாயுவின் கன அளவிற்கும் (பருமன்) வெப்பநிலைக்கும் உள்ள தொடர்பு சமன்பாடு எந்த விதியில் அடங்கும்?
Q18. ஒரே மாதிரியான மூலக்கூறுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பதன் காரணம் என்ன?
Q19. வெள்ளைப் பெயிண்ட்டில் உள்ள பொருள்........
Q20. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது கார்பைலமீன் ஆய்விற்கு உட்படாது?
Q21. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] அமிலங்கள் காரங்களுடன் வினை புரிந்து கிடைப்பவை - உப்பும் நீரும்; [2] சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றுவது -- காரங்கள்; [3] மீத்தைல் ஆரஞ்சுடன் மஞ்சள் நிறத்தைத் தருவது -- காரங்கள்; [4] பினாப்தலினுடன் இளஞ்சிவப்பு நிறத்தைத் தருவது -- அமிலங்கள்.
Q22. ..................பாஸ்பரஸின் தாதுவாகும்
Q23. மனித குடலில் செல்லுலோஸ் சிதையும் போது வெளியாகும் வாயு எது?
Q24. பென்சீனும் டொலுயீனும் சேர்ந்து தோற்றுவிக்கும் கலவையானது ஒரு ................
Q25. கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களில் எது அதிகமான எலக்ட்ரான் கவர் தன்மை கொண்டது?
Q26. நொதித்தலின் போது இறுதியில் கிடைக்கும் முக்கிய கூட்டுப்பொருள் .......
Q27. வெண்ணெய் கெட்டுப்போனால் ஏற்படும் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது?
Q28. உலோக்ப் போலி என கருதப்படுவது ..........
Q29. கீட்டோனுடன் ஹைட்ரஜன் சயனைடை சேர்க்கும் வினை எதற்கு உதாரணம்?
Q30. கனிம பென்சீன் என்பது எது?
Q31. நீரின் நிலைப்பு கடினத்தன்மையின் காரணமான பொருட்கள் எது/எவை?
Q32. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதை காண்க: [1] இயற்கை இழை--பருத்தி [2} இயற்கை ரப்பர்--தயோக்கால் [3] செயற்கை இழை--நைலான் [ஈ] செயற்கை டிடெர்ஜெண்டு -- சோப்பு
Q33. மருத்துவ மனைகளில் சுவாசத்திற்காக பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் குழாய்களில் ஆக்ஸிஜனுடன் எந்த வாயு கலக்கப்பட்டுள்ளது?
Q34. குளோரோபிலில் காணப்படும் உலோகம் எது?
Q35. குடிநீரை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் பொருள் எது?
Q36. காரீய கேசோலின் என்பது என்ன?
Q37. ஒரு அணுவிலுள்ள நான்காவது எலக்ட்ரானின் நான்கு குவாண்டம் எண்களின் மதிப்பு .......
Q38. டெட்ரா எத்திலின் லெட் பெட்ரோலுடன் சேர்க்கப்படுவதுற்கு காரணம் என்ன?
Q39. பேக்கலைட் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது? [அ] இது பீனால் மற்றும் பார்மல் டிஹைடிலிருந்து பெறப்படுகிறது [ஆ] இது ஒரு ரெசின் ஆகும் [இ] இது ஒரு தெர்மோசெட்டிங் பிளாஸ்டிக். [ஈ] இதை சூடாக்கும் போது வேதியியல் மாற்றம் ஏற்படுவதில்லை.
Q40. பாதரசம் வெப்ப மானிகளில் பயன்படுத்தப்படும் காரணம் ........
Q41. ஆழ்கடல் மூழ்குதலில் பயன்படும் வாயுக்கலவை எது?
Q42. வீரியம் குறைந்த அமிலத்தையும், வீரியமிக்க காரத்தையும் தரம் பார்க்க பயன்படுத்தப்படும் நிறங்காட்டி எது?
Q43. திரவப் பெட்ரோலிய வாயு - LPG -- ல் உள்ள புரோப்பேன் மற்றும் பியூட்டேன் கலவையின் சதவீதம் எவ்வளவு?
Q44. வண்ணப்பிரிகை முறையில் பயன்படுத்தும் புறப்பரப்பு கவர்ச்சிப் பொருள் எது?
Q45. ஸ்டார்ச் கரைசலுடன் அயோடின் சேரும்போது என்ன நிறம் கொடுக்கும்?
Q46. .................ஒரு வீரியமற்ற அமிலம்.
Q47. இணையும் அணுக்களுக்கிடையே ஒரு ஜோடி எலக்ட்ராங்களை கொடுப்பதால் உருவாகும் பிணைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q48. எந்த விதிப்படி N அணுவில் மூன்று தனித்த எலக்ட்ரான்கள் உள்ளன?
Q49. நடுநிலை நீரின் pH மதிப்பு என்ன?
Q50. அடர்த்தி குறைந்த நீர்மம் எந்த அடுக்கிலும், அடர்த்தி அதிகமான நீர் எந்த அடுக்கிலும் பிரியும்