Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மெக்னீசிய பால் என்பது என்ன?
Q2. பொருத்துக :
உலோகம் உலோகக் கலவை
அ. இரும்பு - குரோமியம் 1. வெண்கலம்
ஆ. செம்பு - வெள்ளியம் 2. பித்தளை
இ. செம்பு - துத்த நாகம் 3. எஃகு
ஈ. இரும்பு - மாங்கனீசு 4. சில்வர்
Q3. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க:
1. ஹைட்ரோகார்பன்களில் கார்பன் - கார்பன் இடையே முப்பிணைப்பு கொண்டவை அல்கைன்கள்.
2. ஈத்தைன் என்பதின் பொதுப்பெயர் அசிட்டிலீன் ஆகும்.
Q4. உயிரி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் தடுப்பு ஊசி மருந்துகளை குளிரூட்டும் முறையில் பயன்படுவது எது?
Q5. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க:
1. ஹைட்ரோகுளோரிக் அமிலம் அசிடிக் அமிலத்தை விட வினைதிறன் அதிகம் கொண்டது.
2. அசிடிக் அமிலம் கரிம அமிலம் ஆகும்.
Q6. உணவுப்பொருளை பதப்படுத்த பயன்படும் அமிலம் எது?
Q7. பொருத்துக :
அ. சலவை சோடா 1. Na2CO3
ஆ. சமையல் சோடா 2. NaHCO3
இ. சலவைத்தூள் 3. CaOCl2
ஈ. பாரீஸ் சாந்து 4. CaSO4½H2O
Q8. ஆல்கஹால்களை கண்டறியும் சோதனையில் உருவாகும் அமிலம் எது?
Q9. MRI ஸ்கேனிங் தொழில்நுட்பத்தில் கம்பிச்சுருளின் வெப்பத்தை குறையச் செய்வது எது?
Q10. வினிகர் உற்பத்தியில் பயன்படுவது எது?
Q11. அணுக்கள் என்பவை பிளக்க முடியாதவை எனக் கூறியவர் யார்?
Q12. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் வலிமை குறைந்த அமிலம் எது?
Q13. மோஸ்லே தனிமங்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்தினார்?
Q14. எது ஹேலைடு தாது அல்ல?
Q15. சரியான கூற்றினைத் தேர்க.
1. காப்பர் பைரைட் தாமிரத்தின் முக்கியத்தாது.
2. காப்பர் காரங்களுடன் வினைபுரியும்.
Q16. கார்பனின் அணு எண் என்ன?
Q17. பழச்சாறின் மணம் கொண்டது எது?
Q18. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளுக்கு பொருத்தமானது எது?
1. கருப்பு நிற கனிமம்.
2. எளிதில் பிளவுபடும் தன்மை கொண்டது.
3. மின் உற்பத்தி தொழிற்சாலையில் பயன்படுகிறது.
Q19. கந்தகம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
1. பளீர் மஞ்சள் நிறம்
2. கனிமப் பொருள்
3. திறந்தவெளி சுரங்கமுறையில் எடுக்கப்படும்.
4. உலோகமற்ற பொருள்.
Q20. சமையல் எரிவாயுவில் கலந்து இருப்பது எது?
Q21. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது மாசுபடுத்தாது?
Q22. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது உலோக கனிமம் இல்லை?
Q23. கண்ணீர்ப் புகை வாயுவில் உள்ளது எது?
Q24. மோனோசைட் எதனுடைய தாது?
Q25. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது கடினமான உலோகம்?
Q26. விமானச் சக்கரத்தில் எந்த வாயு நிரப்பப்படுகிறது?
Q27. அனல்மின் நிலையத்திலிருந்து வெளிவரும் புகை எது?
1. கார்பன்-டை-ஆக்சைடு
2. நைட்ரஜன் ஆக்சைடு
3. சல்பர்-டை-ஆக்சைடு
Q28. 8O16, 8O17, 8O18 என்பது எது?
Q29. பொருத்துக :
அ. பெஞ்சமின் ஃபிராங்க்ளின் 1. அணுகுண்டு
ஆ. தாமஸ் எடிசன் 2. ஹைட்ரஜன் குண்டு
இ. சாமுவேல் கோகன் 3. இடிதாங்கி
ஈ. ஒபான் ஹூமர் 4. மின்சார விளக்கு
Q30. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது வெடிபொருள் அல்ல?
Q31. கனிமங்கள் என்பது எவை?
Q32. கொடுக்கப்பட்டுள்ள உலோகங்களை அதன் அழுத்தத்தைக் கொண்டு ஏறுவரிசைப்படுத்துக.
Q33. மனிதனால் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் எது?
Q34. தூய்மையான இரும்பு எனப்படுவது எது?
Q35. ஒளிபடச் சுருள்களில் உள்ள உலோகம் எது?
Q36. இயற்கையாகக் கிடைக்காமல் செயற்கையாகத் தயாரிக்கப்படும் தனிமம் எது?
Q37. வல்கனைசேஷன் செய்யும்போது இயற்கை ரப்பர் எதனுடன் வெப்பப் படுத்தப்படுகிறது?
Q38. ரப்பர் டயர்களில் நிரப்பும் பொருளாக பயன்படுவது எது?
Q39. சிமெண்ட் தொழிலில் பயன்படும் முக்கியமான மூலப்பொருட்கள் எவை?
Q40. எந்த தொகுப்பு இழையானது செயற்கை பட்டு என்று அழைக்கப்படுகிறது?
Q41. கண்ணாடி என்பது எதன் கலவை?
Q42. இரும்பு துருப்பிடித்தலுக்குக் காரணமானவை எவை?
1. ஆக்சிஜனேற்றம்
2. ஒடுக்கம்
3. ஆக்சிஜனுடன் வேதிவினை
4. CO2வுடன் வேதிவினை
Q43. பின்வரும் உரங்களில் எது அதிகளவு நைட்ரஜனை பெற்றுள்ளது?
Q44. குவாண்டம் கொள்கையை வகுத்தவர் யார்?
Q45. m - நிறை கொண்ட புரோட்டான் ஒளியின் திசைவேகத்துடன் நகரும்போது அதன் நிறை என்னவாகும்?
Q46. பொருத்துக :
வாயு இயைபு
அ. நீர்வாயு 1. CH4
ஆ. உற்பத்தி வாயு 2. CO+H2
இ. நிலக்கரி வாயு 3. H2+CH4+CO2
ஈ. சாண எரிவாயு 4. CO+N2
Q47. அமால்கம் (ரசக்கலவை) என்பதில் உள்ள கலவை எது?
Q48. பொருத்துக :
அ. சோடியம் பால்மினேட் 1. தாது
ஆ. கலீனா 2. உரம்
இ. யூரியா 3. சோப்பு
ஈ. செல்லுலோஸ் 4. இயற்கை பலபடி
Q49. பொருத்துக :
தேற்றம் அறிவியல் அறிஞர்
அ. அணுக்கரு பிளவு கொள்கை 1. ஜார்ஜ் காமாவ்
ஆ. பெரிய நட்சத்திர கொள்கை 2. ஹெய்சன் பெர்க்
இ. பொருண்மையின் குவாண்டம் கொள்கை 3. போர் மர்றும் வீலர்
ஈ. ஒளியின் அலைக்கொள்கை 4. ஹைகென்ஸ்
Q50. பொருத்துக :
எரிபொருள் வாயுக்கள் முக்கிய இயைபு பொருள்கள்
அ. CNG 1. கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன்
ஆ. நிலக்கரி வாயு 2. பியூட்டேன், புரோப்பேன்
இ. LPG 3. மீத்தேன், ஈத்தேன்
ஈ. நீர் வாயு 4. கார்பன் மோனாக்சைடு