Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. அசிட்டைல் சாலிசிலிக் அமிலமானது எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
Q2. கரும்புச் சர்க்கரையானது நொதித்தலுக்கு உட்படும்போது, குளுக்கோசை எத்தில் ஆல்கஹாலாக மாற்றும் என்சைம் எது?
Q3. நீருக்குக் கடினத் தன்மையை தராத அயனி எது?
Q4. பொருத்துக :
அ. நடுநிலை ஃபெர்ரிக் குளோரைடு கரைசல் 1. கரிம சேர்மத்தின் சல்ஃபரை கண்டறிய
ஆ. பெலிங் கரைசல் 2. ஃபீனால்களை கண்டறிய
இ. சோடியம் நைட்ரோ புரூசைடு கரைசல் 3. பாஸ்பேட்டை கண்டறிய
ஈ. அம்மோனியம் மாலிப்டேட் காரணி 4. ஒடுக்க சர்க்கரை பொருட்களை கண்டறிய
Q5. கால்வனைசேஷன் செய்யப்பட்ட இரும்பின் மீது என்ன பூசப்பட்டுள்ளது?
Q6. பொருத்துக :
அ. ஒரு அணுவின் அணுக்கரு மாதிரி 1. ஜெ.ஜெ. தாம்சன்
ஆ. அனுபவ அணுமாதிரி 2. போர்
இ. ஓர் அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப்பாதைகள் 3. ரூதர்ஃபோர்டு
ஈ. ஹைட்ரஜன் அணுவின் மாதிரி 4. சோமர்ஃபெல்டு
Q7. சுரநிவாரணி என்பது எதற்கு பயன்படும் மருந்து?
Q8. ஒரு வாயு நல்லியல்பு தன்மையிலிருந்து விலக்கம் அடைதலுக்கான நிபந்தனை என்ன?
Q9. ஒரு அணுவிலுள்ள நான்காவது எலக்ட்ரானின் நான்கு குவாண்டம் எண்களின் மதிப்பு எவ்வளவு?
Q10. சிமெண்ட் சாந்தை எந்த வெப்பநிலையில் சுழலும் உலையில் சூடுபடுத்தும்போது, செங்கல் திரள் கிடைக்கிறது?
Q11. ஓசோன் பற்றிய தவறான கூற்று எது?
Q12. ஆல்டோல் என்பது எது?
Q13. இணையும் அணுக்களுக்கிடையே ஒரு ஜோடி எலக்ட்ரான்களை கொடுப்பதால் உருவாகும் பிணைப்பு எது?
Q14. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
கூற்று : ஐசோடோப்புகள் என்பது ஒரே மாதிரியான அணு எண்ணையும் ஆனால் வேறுபட்ட அணு நிறையையும் கொண்டுள்ளன.
காரணம் : ஐசோடோப்புகள் அதன் அணுக்கருவில் மாறுபட்ட புரோட்டான் எண்களைக் கொண்டுள்ளன.
Q15. அசிட்டிலீன் உள்ள பிணைப்புகள் எவை?
Q16. சரியான கூற்று எது?
2FeCl3 + H2S → 3FeCl3 +2HCl + S என்ற வினையில்,
1. FeCl3 ஆக்சிஜனேற்ற காரணியாக செயல்படுகிறது.
2. FeCl3 மற்றும் ஆகிய இரண்டும் ஆக்சிஜனேற்றமடைகிறது.
3. FeCl3 ஆனது ஒடுக்கமடைகிறது.
4. H2S ஆனது ஆக்சிஜனேற்றமடைகிறது.
Q17. f - மட்டம் ஏற்கும் அதிகபட்ச ஆர்பிட்டால்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q18. பொருத்துக :
அ. பென்சீன் ஹெக்சா குளோரைடு 1. வெப்பத்தால் இளகும் பிளாஸ்டிக் பொருள்
ஆ. டிரைநைட்ரா டொலுவீன் 2. பூச்சிக்கொல்லி
இ. டெட்ரா ஈதைல் லெட் 3.வெடி மருந்து
ஈ. பாலிவினைல் குளோரைடு 4. வெடி எதிர்ப்பு சேர்மம்
Q19. எந்த தனிமத்திலிருந்து அதிக அளவில் சேர்மங்கள் உருவாக்கப்படுகின்றன?
Q20. தொழிற்சாலைகளில் புகை சுத்திகரிக்கப்படுதல் எதன் மூலம் நடைபெறுகிறது?
Q21. எலக்ட்ரானின் இரட்டைப் பண்பை விளக்கியவர் யார்?
Q22. மிகவும் லேசான வாயு எது?
Q23. ஒளிப்படத்தில் ஒட்டும் பொருளாக பயன்படும் வேதிப்பொருள் எது?
Q24. புகையிலைத் தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம் எது?
Q25. பச்சை எண்ணெய் என அழைக்கப்படுவது எது?
Q26. கேலமைனின் வேதியியல் பெயர் என்ன?
Q27. கிரிக்னர்டு காரணியிலிருந்து தயாரிக்க இயலாத அமிலம் எது?
Q28. சல்ஃபியூரிக் அமிலமானது எவற்றை தயாரிக்க பயன்படுகிறது?
1. உரங்கள்
2. சாய இடைநிலை பொருள்கள்
3. நிறமிகள் மற்றும் பெயிண்டுகள்
4. மின்சேமிப்பு கலன்கள்
Q29. பொருத்துக :
உலோகக்கலவை இயைபு
அ. வெண்கலம் 1. காரீயம், ஆன்டிமணி, தகரம்
ஆ. பித்தளை 2. தாமிரம், துத்தநாகம், நிக்கல்
இ. ஜெர்மன் வெள்ளி 3. தாமிரம், துத்தநாகம்
ஈ. அச்சு உலோகம் 4. தாமிரம், தகரம்
Q30. எந்த இணை சரியாக பொருந்தவில்லை?
Q31. புரதங்களை நீராற்பகுக்கும்போது கிடைப்பது எது?
Q32. சமையல் சோடாவை ஈரமான கையினால் தொடுதல் எவ்வினைக்கு எடுத்துக்காட்டு?
Q33. செயற்கை முறையில் பெட்ரோல் எம்முறையில் தயாரிக்கப்படுகிறது?
Q34. டைலாண்டின் சோடியம் என்பது எது?
Q35. மை படிந்த கறைகளை நீக்குவதற்கு உதவும் அமிலம் எது?
Q36. நிலவின் பரப்பில் காணப்படும் தனிமம் எது?
Q37. இடைநிலைத் தனிமங்களில் குறைந்த அணு எண்ணை பெற்றுள்ள தனிமம் எது?
Q38. முடிச்சாயம் தயாரித்தலில் உபயோகப்படுத்தபப்டும் பொருள் எது?
Q39. எதற்காக டெட்ரா எத்தில் லெட் பெட்ரோலுடன் சேர்க்கப்படுகிறது?
Q40. பொருத்துக :
அ. பேகிங் சோடா 1. Na2CO3
ஆ. சலவை சோடா 2. திண்ம CO2
இ. உலர் பனிக்கட்டி 3.CaCO3
ஈ. பளிங்குக்கல் 4. NaHCO3
Q41. தவறான இணையைக் கண்டறிக:
Q42. கார்பன், வைரம் மற்றும் கிராஃபைட் ஆகியவை மொத்தமாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q43. நிறமுள்ள சேர்மங்களை நிறமிழக்கச் செய்வது எது?
Q44. தூக்க நிலைக்கு பயன்படுத்தப்படும் அமிலம் எது?
Q45. பொருத்துக :
சேர்மம் பயன்
அ. பியூட்டாடையீன் 1. தீப்பெட்டி தொழிற்சாலை
ஆ. லெட் டெட்ரா எத்தில் 2. சாயத் தொழிற்சாலை
இ. பாஸ்பரஸ் 3. ரப்பர் தொழிற்சாலை
ஈ. அனிலீன் 4. பெட்ரோலியம் தொழிற்சாலை
Q46. குளுக்கோசின் நொதித்தல் வினையின்போது இறுதியாகக் கிடைக்கும் பொருள் எது?
Q47. டைமண்ட் ஆனது கிராஃபைட்டை விட கடினமாக இருப்பதற்கான காரணம் என்ன?
Q48. காளான் கொல்லி போர்டாக் கலவை என்பது எது?
Q49. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது களைக்கொல்லி?
1. டாலபன்
2. மெட்டாக்ளோர்
3. டைகுளோரோபீனாக்சி அசிட்டிக் அமிலம்
Q50. நீர்மக் கரைசலிலுள்ள அசிட்டிக் அமிலத்தின் pH மதிப்பு 2. இதனுடன் எது சேரும்போது pH மதிப்பு அதிகரிக்கிறது?