Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பொருத்துக :
அ. டோலன் காரணி 1. அசிட்டிக் அமிலத்தில் கரைத்த குப்ரிக் அசிட்டேட்
ஆ. பார்போர்டு காரணி 2. தாமிர சல்பேட் சோடியம் சிட்ரேட் மற்றும் சோடியம் கார்பனேட் கரைசல்களின் கலவை
இ. மாலிஷ் காரணி 3. அமோனியா கலந்த வெள்ளி நைட்ரேட் கரைசல்
ஈ. பெனடிக்ட் காரணி 4. ஆல்கஹாலில் கரைத்த ஆல்ஃபா நாஃப்தாலை சேர்த்து பின்னர் அடர் சல்ஃப்யூரிக் அமிலம் கலந்த கலவை
Q2. 0.400 கி திட NaHCO(s )-ஐ நன்கு நீரில் கரைத்து 250 மிலி கரைசல் தயாரித்தால் அதன் pH எவ்வளவாக இருக்கும்?
Q3. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது சரியான ஐசோபார் ஆகும்?
Q4. அமில காரங்களுக்கான எலக்ட்ரானிய கொள்கையை (Electronic Theory) அறிமுகப்படுத்தியவர் யார்?
Q5. 0.1 N திறன் கொண்ட சோடியம் ஹைட்ராக்சைடு நீர்க்கரைசலின் pH மதிப்பைக் கணக்கிடுக.
Q6. அமிலகார தரம் பார்த்தல்களில் மெத்தில் ஆரஞ்சும், பினாஃப்தலீனும் நிறங்காட்டிகளாகப் பயன்படுகின்றன. அமில நிலையிலும் கார நிலையிலும் அவற்றின் சரியான நிறமாற்றங்களைத் தெரிவு செய்க.
அமிலம் காரம்
அ. மெத்தில் ஆரஞ்சு 1. சிவப்பு மஞ்சள்
ஆ. மெத்தில் ஆரஞ்சு 2. மஞ்சள் சிவப்பு
இ. பினாஃப்தலீன் 3. இளஞ்சிவப்பு நிறமற்ற நிலை
ஈ. பினாஃப்தலீன் 4. நிறமற்ற நிலை இளஞ்சிவப்பு
Q7. பொருத்துக :
தொகுதி 1 தொகுதி 2
அ. பொட்டாஷ் காரம் 1. ZnCo3
ஆ. மோர்ஸ் உப்பு 2. K2SO4.Al2(SO4)3.24H2O
இ. புருஷயன் நீலம் 3. Fe4[Fe(CN)6]3
ஈ. காலமைன் 4. (NH4)2SO4.FeSO4.6H2O
Q8. பொருத்துக :
அ. அம்மோனியா 1. சிரிக்கும் வாயு
ஆ. நைட்ரஸ் ஆக்சைடு 2. முக்கியத் தொழிற்சாலை இராசயனப் பொருள்
இ. ஹைட்ரஸின் 3. உரத்தயாரிப்பு
ஈ. நைட்ரிக் அமிலம் 4. ராக்கெட் எரிபொருள்
Q9. HClO1, HClO2, HClO3 மற்றும் HClO4 ஆகிய சேர்மங்களின் அமிலத் தன்மையின் சரியான ஏறுவரிசை என்ன?
Q10. 0.01 மி HCl கரைசல் மற்றும் 0.01 மி NaOH கரைசல் தரப்பட்டுள்ளன. இவற்றின் pH மதிப்புகள் முறையே…
Q11. பொருத்துக :
அ. பொட்டாசியம் குளோரேட் 1. மலச்சிக்கலைத் தீர்க்க
ஆ. எப்சம் உப்பு 2. தீப்பெட்டி தொழிற்சாலைகளில்
இ. காப்பர் சல்பேட் உப்பு 3. பட்டாசு
ஈ. பொட்டாசியம் நைட்ரேட் 4. பூஞ்சைக் கொல்லியாக
Q12. KMnO4 -ல் Mn-ன் ஆக்சிஜனேற்ற எண் எது?
Q13. K2MnO4 -ல் Mn-ன் ஆக்சிஜனேற்ற எண் எது?
Q14. நிக்கல் டெட்ரா கார்பனை (Ni(CO)4) ல் உள்ள நிக்கலில் ஆக்சிஜனேற்ற நிலை எது?
Q15. எது ஹேலைடு தாது?
Q16. பொருத்துக :
அ. நிலக்கரி 1. சல்பைட்டு
ஆ. அலுமினியம் 2. பிட்டுமினஸ்
இ. செம்பு தாது 3. மேக்னடைட்
ஈ. இரும்பு தாது 4. பாக்சைட்
Q17. கார உலோகங்களில் மிக வீரியமிக்க ஆக்சிஜன் ஒடுக்கியாக செயல்படும் உலோகம் எது?
Q18. பொருத்துக :
அ. லித்தியம் 1. ஆக்டினைடு
ஆ. இரும்பு 2. லாந்தனைடு
இ. சீரியம் 3. இடைநிலை உலோகம்
ஈ. தோரியம் 4. கார உலோகம்
Q19. உல்ஃபிரமைட் என்பது எந்த உலோகத்தின் தாது?
1. டான்டலம்
2. மாலிபிடினம்
3. குரோமியம்
4. டங்ஸ்டன்
Q20. கோல்மனைட் எந்த உலோகத்தின் முக்கியமான கனிமமாகும்?
Q21. பொருத்துக :
கனிமத்தாது பிரிக்கப்படும் கனிமம்
அ. மேக்னடைட் 1. மைக்கா
ஆ. கசேரைட் 2. நிலக்கரி
இ. ஆந்தரசைட் 3. இரும்பு
ஈ. மஸ்கோவைட் 4. தகரம்
Q22. பொருத்துக : அ. குளோபிஜெரினா சேறு 1. சிவப்பு களிமண் ஆ. நெரிடிக் படிவு 2. கால்கேரியஸ் இ. டையாட்டம் சேறு 3. மணல் ஈ. ஆழ்கடல் படிவு 4. சிலிசியஸ்
Q23. காரட் தங்கத்தின் சதவீதம் என்ன?
Q24. எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்மம் எது?
Q25. இயற்கை வாயுவில் பெரும்பங்கு பெறுவது எது?
Q26. ஒளி வேதியியல் பனிப்புகை உண்டாகக் காரணம் எது?
Q27. ராக்கெட் எரிபொருள் பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் பொருள் எது?
Q28. ஒரு நைட்ரஜன் மூலக்கூறின் நைட்ரஜன் அணுக்களுக்கிடையே எவ்வகை பிணைப்பு உள்ளது?
Q29. CAN -ன் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன?
Q30. நைட்ரஜன் ஆக்சைடுகளில் எது நிறமுடையது?
Q31. NH+4 என்பதின் இணை காரம் எது?
Q32. குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியேறும் வாயு எது?
Q33. கடினநீரை மென்னீராக்கப் பயன்படும் சேர்மம் எது?
Q34. தாதுப்பொருள்களிலிருந்து பெறப்படும் அமிலத்திற்கு எடுத்துக்காட்டு தருக.
Q35. நைட்ரிக் அமிலத்தின் பொதுப்பெயர் என்ன?
Q36. நாம் பருகும் சோடாநீரில் உள்ல அமிலம் எது?
Q37. சோடியம் ஹைட்ராக்சைடின் மறுபெயர் என்ன?
Q38. ப்ளீச்சிங் பவுடரின் வேதிப்பெயர் என்ன?
Q39. சோடா சாம்பல் என அழைக்கப்படுவது எது?
Q40. நைட்டர் என அழைக்கப்படுவது எது?
Q41. சிலி சால்ட் பீட்டர் என்று அழைக்கப்படுவது எது?
Q42. சால் அமோனியாக் என அழைக்கப்படுவது எது?
Q43. எலுமிச்சையில் உள்ள அமிலம் எது?
Q44. பால் மற்றும் தயிர் ஆகியவற்றில் உள்ள அமிலம் எது?
Q45. தக்காளியில் உள்ள அமிலம் எது?
Q46. திராட்சையில் உள்ள அமிலம் எது?
Q47. ஆப்பிளில் உள்ள அமிலம் எது?
Q48. ஒரு பொருளின் வெப்பம் என்பது என்ன?
Q49. நீரின் முரண்பாடான பெருக்கத்தை அறிய உதவுவது எது?
Q50. எந்த வெப்பநிலையில் நீரின் பருமன் அதிகமாக இருக்கும்?