Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. அயோடின், நாப்தலின் மற்றும் அம்மோனியம் குளோரைடு போன்ற பொருட்கள் ….
Q2. எறும்புக் கடியால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குணமாக்கப் பயன்படுவது எது?
Q3. காரங்கள் பீட்ரூட் சாறுடன் வினைபுரிந்து கொடுக்கும் நிறம் என்ன?
Q4. எரிதல் எத்தனை வகைப்படும்?
Q5. எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதனைக் கொண்டு அணைக்க வேண்டும்?
Q6. திரவ பெட்ரோலியம் வாயு என்பது எது?
Q7. சாண எரிவாயுவில் (கோபார் வாயு) கலந்திருப்பது எது?
Q8. ஒரு நேனோ மீட்டர் என்பது எவ்வளவு?
Q9. துருப்பிடிக்க அவசியமானது எது?
Q10. நீரில் கரையாதது எது?
Q11. இலேசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெரிக்கப் பயன்படும் முறை எது?
Q12. கற்பூரம், உப்புக் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை எது?
Q13. ஒரு பொருளின் சூடான அடர்கரைசலைக் குளிரவைத்து அதிலிருந்து தூய படிகங்களைப் பிரித்தெடுத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q14. பால் தயிராதல் எவ்வகை மாற்றம்?
Q15. இயற்பியல் மாற்றங்கள் அனைத்தும் எவ்வகை?
Q16. எம்மாற்றத்தின் போது புதிய பொருட்கள் உருவாகிறது?
Q17. எது தற்காலிக மாற்றம்?
Q18. பின்வருவனவற்றில் எது கால ஒழுங்கு மாற்றம்?
Q19. பின்வருவனவற்றில் எது வேதி மாற்றமில்லை?
Q20. ஆவியாதல் என்பது எவ்வகை மாற்றம்?
Q21. உணவு செரித்தல் என்பது எவ்வகை மாற்றம்?
Q22. அணுக்கரு இணையில் இணைப்பாக அமைவன எவை?
Q23. நீர் என்பது ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய இரு தனிமங்களால் ஆனது என்பதைக் கண்டறிந்தவர் (அல்லது) ஒவ்வொரு நீர் மூலக்கூறிலும் இரு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவும் இருப்பதாகக் கண்டறிந்தவர் யார்?
Q24. இரு கனஅளவு ஹைட் ரஜனும், ஒரு கனஅளவு ஆக்சிஜனும் சேர்ந்த கலவையை எரித்து நீரைத் தயாரிக்கலாம் என்பதைக் கண்டறிந்தவர் யார்?
Q25. நீரில் ஹைட்ரஜன் ஆக்சிஜனின் எடை இயைபு எவ்வளவு?
Q26. நீரில் ஹைட்ரஜன் ஆக்சிஜனின் கனஅளவு இயைபு எவ்வளவு?
Q27. கடல்நீரை தூய நீராக மாற்றப் பயன்படுத்தும் முறை எது?
Q28. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க:
1. சிறிது சுண்ணாம்பு சேர்ப்பதன் மூலம் நீர் கொண்டு செல்லும் குழாய்கள் அரிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றன.
2. குளோரினுக்குப் பதிலாக சலவைத்தூள் சேர்த்தும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகின்றன.
3. ஹாப்மன் வோல்டா மீட்டர் உபகரணத்தைப் பயன்படுத்தி நீரின் கனஅளவு இயைபைக் கண்டறியலாம்.
Q29. ஈரணுத் தனிமம் எது?
Q30. இரும்பை தங்கமாக மாற்றும் கலையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q31. நீர் என்பது எது?
Q32. அனைத்துத் தனிமங்களும் மேலும் பிளக்கமுடியாத அணுக்கள் என்று கூறியவர் யார்?
Q33. மெக்னீசியத்தின் சேர்மம் எது?
Q34. சாதாரண உப்பு என அழைக்கப்படுவது எது?
Q35. ரொட்டிச் சோடா என்று அழைக்கப்படுவது எது?
Q36. சலவைச்சோடா என்று அழைக்கப்படுவது எது?
Q37. சலவைத்தூள் என்று அழைக்கப்படுவது எது?
Q38. ஆன்டிமனியின் இலத்தீன் பெயர் என்ன?
Q39. அமிலங்கள் என்பவை :
1. நீர்மக்கரைசலில் ஹைட் ரஜன் அயனிகளைக் கொடுக்க வல்லது.
2. CO2 வாயுவை உறிஞ்சும் தன்மையற்றவை.
3. அம்மோனியம் உப்புடன் வினைபுரிவதில்லை.
Q40. இரட்டை உப்பிற்கு எடுத்துக்காட்டு எது?
Q41. திட்டவிகித விதியை (மாறா விகித விதி) அறிவித்தவர் யார்?
Q42. அமைதிக்காகவே அணு என்ற பரிசைப் பெற்றவர் யார்?
Q43. சாட்விக் என்பவர் உலோக இலக்குகளை எந்த கதிர்வீச்சால் தாக்கி நியூட்ரான்களை உருவாக்கினார்?
Q44. ஹைட்ரஜனின் அணு நிறமாலையை யாருடைய அமைப்பு விளக்குகிறது?
Q45. ஆல்ஃபாக் கதிர்களின் முக்கிய மூலமாக இருக்கும் ஐசோடோப்பு எது?
Q46. கதிரியக்க மாற்றத்தைக் கண்டறிந்தவர் யார்?
Q47. ஹென்றி பெக்குரேல் எதைக் கதிர்வீச்சுத் தனிமமாகக் கொண்டு கதிரியக்கத்தை ஆராய்ந்தார்?
Q48. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க:
1. ஆல்ஃபா துகள்கள் நேர்மின்சுமை பெற்றவை.
2. ரூதர்ஃபோர்டு அணு அமைப்பில் அணுவின் எலக்ட்ரான் கட்டமைப்பைப் பற்றிக் கூறவில்லை.
3. ஓர் அணுவின் வெளிக்கூடு இணைதிறன் கூறு எனப்படும்.
Q49. ஆல்ஃபாத் துகள்கள் இதன் உட்கருவைப் பெற்றவை?
Q50. செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கதிரியக்க ஐசோடோப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?