Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தைராய்டு புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் கதிரியக்க அயோடின் எது?
Q2. உணவுப் பொருள்களைக் கெட வைக்கும் நுண்ணுயிர்களை அழிக்கப் பயன்படுவது எது?
Q3. ரேடியம் மற்றும் பொலோனியத்தைக் கண்டறிந்தவர் யார்?
Q4. தனிமங்களின் அணு எண்களைக் கண்டறிந்தவர் யார்?
Q5. ஆக்சிஜன் அல்லது சால்கோஜன் குடும்பத் தனிமங்கள் காணப்படும் தொகுதி எது?
Q6. உப்பீனிகளின் எலக்ட்ரான் நாட்டம் எவ்வாறு இருக்கும்?
Q7. கதிரியக்க வீச்சுகளை அறிய பயன்படுத்தப்படும் கருவி எது?
Q8. கார உலோகங்கள் எத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன?
Q9. கார மண் உலோகங்கள் எத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன?
Q10. தனிமங்களின் அணு ஆரம் எங்கு அதிகரிக்கிறது?
Q11. முதல் மந்தவாயு ஹீலியத்தின் அணுஎண் 2 எனில், நான்காவது மந்தவாயுவின் (கிரிப்டான்) அணு எண் என்ன?
Q12. செனானின் எலக்ட்ரான் அமைப்பு என்ன?
Q13. மந்த வாயுக்கள் இடம்பெற்றிருக்கும் தொகுதி எது?
Q14. எண்ம அமைப்பைப்பெற ஒரு தனிமம் எலக்ட்ரானை ஏற்கும்போது உருவாகும் அயனி எது?
Q15. அயனிச்சேர்மங்கள் பொதுவாக எதில் கரையும்?
Q16. எவை நிலையான எலக்ட்ரான் அமைப்பைக் கொண்டுள்ளவை?
Q17. தனிமங்களின் அணு ஆரம் குறைவது எதில்?
Q18. ஒரு மூலக்கூறில் உள்ள எலக்ட்ரான் ஒழுங்கமைப்பைக் காட்டப் பயன்படும் அமைப்பு எது?
Q19. மீத்தேனில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q20. ஒரு தனிமம் மந்தவாயுக்களின் இணைதிறன் அமைப்பைப் பெறுவது எந்த விதி?
Q21. குளோரினின் எலக்ட்ரான் நாட்டம் எவ்வளவு?
Q22. சோடியம் அணுவின் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பு எவ்வளவு?
Q23. எதிர் எதிரான மின்சுமையுடைய இரண்டு அயனிகளுக்கு இடையேயான மின்நிலையியல் ஈர்ப்பு விசைக்கு என்ன பெயர்?
Q24. ஒரு தொடரில் அணுஎண் அதிகரிக்க அதிகரிக்க அணு ஆரம் எவ்வாறு அமையும்?
Q25. பிணைப்புக்கு உட்படும் இரு எலக்ட்ரான்களையும் ஏதாவது ஒரு அணு மட்டும் வழங்கினால், அப்பிணைப்பிற்கு என்ன பெயர்?
Q26. நைட்ரஜன் அணு இணைதிறன் கூட்டில் பெற்றுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q27. காரீய நைட்ரேட்டை (லெட் நைட்ரேட்டை) சூடுபடுத்தும் போது வெளிப்படும் வாயுவின் நிறம் என்ன?
Q28. எலக்ட்ரானை ஏற்றுக்கொள்ளும் பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q29. வேதியியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவர் யார்?
Q30. பென்டேனின் இயல்பு நிலை எது?
Q31. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கப் பயன்படுவது எது?
Q32. எதன் சுடர் உலோகங்களை வெட்டவும், ஒட்டவும் பயன்படுகிறது?
Q33. எத்தனாலை அதன் கனஅளவைப்போல் இருமடங்கு அடர் கந்தகஅமிலம் சேர்த்து 180°C -ல் வெப்பப்படுத்தும்போது கிடைப்பது எது?
Q34. லிக்னைட்டில் காணப்படும் கார்பனின் சதவீதம் எவ்வளவு?
Q35. அல்கேன்களின் முதல் சேர்மம் எது?
Q36. அல்கீன்களின் முதல் சேர்மம் எது?
Q37. அல்கைன்களின் முதல் சேர்மம் எது?
Q38. கரிம வேதியியல் என்ற பிரிவு எதைப் பற்றியது?
Q39. வேதிப் பொருட்களின் அரசன் எது?
Q40. கூழ்மக்கரைசலும், தொங்கல் கரைசலும் எவ்வகைக் கலவை?
Q41. டின்டால் விளைவு, ப்ரௌனியன் இயக்கம் இரண்டும் எவற்றின் பண்புகள்?
Q42. சாதாரணக் கண்களால் பார்க்க இயலும் தன்மை பெற்ற கரைசல் எது?
Q43. மீ நுண்ணோக்கியின் மூலம் மட்டுமே பார்க்கும் தன்மை பெற்ற கரைசல் எது?
Q44. மீ நுண்ணோக்கியின் மூலம் துகளை பார்க்க முடியாத கரைசல் எது?
Q45. ஒளி புகாத்தன்மை கொண்ட கரைசல் எது?
Q46. ஒளிபுகும் தன்மை கொண்ட கரைசல் எது?
Q47. பகுதியளவு ஒளிபுகும் தன்மை கொண்ட கரைசல் எது?
Q48. நீரற்றக் கரைசல் என்பது எதைக் கொண்டு கரைக்கக் கூடியது?
Q49. சர்க்கரைக் கரைசல் என்பது எவ்வகைக் கரைசல்?
Q50. கரைப்பானின் இயல்பைப் பொறுத்து கரைசலின் வகைகள் எவை?