Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கரைப்பானோடு ஒப்பிடும்போது, குறைந்த அளவு கரைபொருள் கொண்ட கரைசல் எது?
Q2. எந்த ஒரு கரைசலில் ஒரு குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருள் கரைய முடியாதோ அது எவ்வகை கரைசல்?
Q3. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் தெவிட்டிய கரைசலை விட அதிகமான கரைபொருளைக் கொண்ட கரைசல் எது?
Q4. கரைபொருள், கரைப்பானின் இயல்பு நிலையைப் பொருத்து கரைசல்களை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
Q5. ஆழ்கடல் மூழ்குதலில் பயன்படும் வாயுக்கலவை எது?
Q6. வாயுவில் உள்ள திண்மம் எது?
Q7. வாயுவில் உள்ள நீர்மம் எது?
Q8. வாயுவில் உள்ள வாயு எது?
Q9. திண்மத்திலுள்ள திண்மம் எது?
Q10. திண்மத்திலுள்ள நீர்மம் எது?
Q11. திண்மத்திலுள்ள வாயு எது?
Q12. நீர்மத்தில் உள்ள திண்மம் எது?
Q13. நீர்மத்தில் உள்ள நீர்மம் எது?
Q14. நீர்மத்தில் உள்ள வாயு எது?
Q15. நீரில் 20°C வெப்பநிலையில் காப்பர் சல்பேட்டின் கரைதிறன் எவ்வளவு?
Q16. 20°C வெப்பநிலையில் 100 கிராம் நீரில் சோடியம் குளோரைடின் (NaCl) கரைதிறன் எவ்வளவு?
Q17. 20°C வெப்பநிலையில் 100 கிராம் நீரில் NaBr -ன் கரைதிறன் எவ்வளவு?
Q18. 20°C வெப்பநிலையில் 100 கிராம் நீரில் NaI -ன் கரைதிறன் எவ்வளவு?
Q19. 20°C வெப்பநிலையில் 100 கிராம் நீரில் NaNO3 -ன் கரைதிறன் எவ்வளவு?
Q20. கரைதிறனைப் பாதிக்கும் காரணிகள் எவை?
Q21. வெப்பநிலையைப் பொருத்து கரைபொருளின் கரைதிறன் எவ்வாறு இருக்கும்?
Q22. கரைசலைப் பொருத்து கரைபொருளின் கரைதிறன் எவ்வாறு இருக்கும்?
Q23. வாயுக்களில் அழுத்தம் அதிகரிப்பினால் கரை தன்மையை அதிகரிக்கும் விதி எது?
Q24. கரைசலின் செறிவின் நிறையைக் காணும் வாய்ப்பாடு எது?
Q25. அணுக்கள் என்பவை பிரிக்க முடியா கனமான கோளம் என்பது யாருடைய கூற்று?
Q26. பொருளின் நிறையை ஆற்றலாக மாற்றும் சமன்பாட்டைக் கண்டுபிடித்தவர் யார்?
Q27. ஐன்ஸ்டீனின் நிறை ஆற்றல் சமன்பாடு என்ன?
Q28. ஆவி அடர்த்தியை எந்த எண்ணால் பெருக்க மூலக்கூறு நிறை கிடைக்கும்?
Q29. ஒரு தனிமத்தில் உள்ள ஒரு மூலக்கூறில் எத்தனை அணுக்கள் உள்ளனவோ அதுவே எத்தனிமத்தின் ………….. ஆகும்.
Q30. ஒரே வெப்பநிலை, ஒரே அழுத்தம் கொண்ட சம பருமனுள்ள வாயுக்கள் சம அளவு எண்ணிக்கையுள்ள மூலக்கூறுகளைப் பெற்றிருக்கும் என்பது என்ன விதி?
Q31. ஆவி அடர்த்திக்கும், மூலக்கூறு நிறைக்கும் உள்ள தொடர்பை வருவிக்க உதவும் விதி எது?
Q32. வாயுக்களின் அணுக்கட்டு எண்ணைக் கணக்கிடுவதில் முக்கிய பங்கு வகிப்பது எது?
Q33. அணுக்கட்டு எண்ணிற்கான வாய்ப்பாடு எது?
Q34. அணுக்கட்டு எண் 1 உடைய தனிமம் எது?
Q35. அணுக்கட்டு எண் 2 உடைய தனிமம் எது?
Q36. அணுக்கட்டு எண் 3 உடைய தனிமம் எது?
Q37. அணுக்கட்டு எண் 4 உடைய தனிமம் எது?
Q38. அணுக்கட்டு எண் 8 உடைய தனிமம் எது?
Q39. நீள்வடிவத் தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் எதன் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன?
Q40. ஜிப்சம் எனப்படுவது எது?
Q41. எப்சம் எனப்படுவது எது?
Q42. தனிமங்களை உலோகங்கள், அலோகங்கள் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தியவர் யார்?
Q43. கால்சியத்தின் அணுநிறை என்ன?
Q44. தனிமங்களை மும்மை அடுக்குகளாக வரிசைப்படுத்தியவர் யார்?
Q45. தனிமங்களை அதன் அணுநிறைகளின் ஏறுவரிசையில் வகைப்படுத்தியவர் யார்?
Q46. எண்ம விதியை கண்டுபிடித்தவர் யார்?
Q47. தனிமங்களை வரிசைப்படுத்தும்போது இயற்பியல், வேதியியல் பண்புகளைக் கொண்ட தனிமங்கள் ஒரே வரிசையில் அமைவதை எவ்வாறு அழைக்கிறோம்?
Q48. தரமான நிலக்கரியின் வகை எது?
Q49. கரிமச் சேர்மங்கள் அதிகமாக உள்ளதர்கு முக்கியக் காரணம் என்ன?
Q50. வரைபடம் மூலம் அணு நிறைகளின் மதிப்புகளைக் கண்டறிந்தவர் யார்?