Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. உணவுப்பொருட்களை பாதுகாக்கப் பயன்படுவது எது?
Q2. காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களில் உள்ள அமிலம் எது?
Q3. நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருபவை எவை?
Q4. அமிலங்களின் சுவை என்ன?
Q5. காரங்களின் சுவை என்ன?
Q6. காரங்களின் தன்மை எத்தகையது?
Q7. சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றுவது எது?
Q8. எரிசோடா என்பது என்ன?
Q9. எரிபொட்டாஷ் என்பது எது?
Q10. காரங்கள் பினாப்தலீனுடன் தரும் நிறம் என்ன?
Q11. காரங்கள் மெத்தில் ஆரஞ்சுடன் தரும் நிறம் என்ன?
Q12. வலிமை மிக்க காரங்கள் எவை?
Q13. வலிமை குறைந்த காரங்கள் எவை?
Q14. ஓர் அமிலத்துவக்காரம் எது?
Q15. ஈர் அமிலத்துவக்காரம் எது?
Q16. மூன்று அமிலத்துவக்காரம் எது?
Q17. ஒரு காரத்தின் ஒரு மூலக்கூறில் உள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ராக்சில் தொகுதியின் எண்ணிக்கை எவ்வாறு இருக்கும்?
Q18. சோப்பு தயாரித்தலில் பயன்படும் வேதிப்பொருள் எது?
Q19. கட்டிடங்களுக்கு வெள்ளையடிக்கப் பயன்படுவது எது?
Q20. வயிற்று உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படுவது எது?
Q21. துணிகளில் உள்ள எண்ணெய்க் கறை பிசுக்கினை நீக்கப் பயன்படுவது எது?
Q22. NaOH உடன் வினைபுரியாத உலோகங்கள் எது?
Q23. PH -க்கான வாய்ப்பாடு எது?
Q24. POH -க்கான வாய்ப்பாடு எது?
Q25. நடுநிலைக் கரைசலின் PH மதிப்பு என்ன?
Q26. அமிலக் கரைசலின் PH மதிப்பு என்ன?
Q27. காரக் கரைசலின் PH மதிப்பு என்ன?
Q28. PH மற்றும் POH ஆகியவைகளின் கூடுதல் என்ன?
Q29. எலுமிச்சை சாற்றின் PH மதிப்பு என்ன?
Q30. தக்காளிச் சாற்றின் PH மதிப்பு என்ன?
Q31. காபியின் PH மதிப்பு என்ன?
Q32. மனிதனின் உமிழ்நீரின் PH மதிப்பு என்ன?
Q33. வீட்டு அம்மோனியாவின் PH மதிப்பு என்ன?
Q34. மனித உடம்பு குளிர், இருமல் மற்றும் ப்ளு காய்ச்சல் தாக்காமலிருக்கும்போது PH மதிப்பு என்ன?
Q35. மனிதனை புற்றுநோய் தாக்கியிருக்கும்போது PH மதிப்பு என்ன?
Q36. ஆரோக்கியமான மனிதனின் உடம்பிலுள்ள தோலின் PH மதிப்பு என்ன?
Q37. நம் வயிற்றில் சுரக்கும் திரவத்தின் PH மதிப்பு என்ன?
Q38. மனித இரத்தத்தின் PH மதிப்பு என்ன?
Q39. பற்பசையின் தன்மை என்ன?
Q40. காரத்தன்மையுடைய மண்ணில் எவ்வகைப் பழங்கள் விளையும்?
Q41. பற்களில் உள்ள கடின படலம் (எனாமல்) என்பது எது?
Q42. அமில மண்ணில் விளைவன எவை?
Q43. நடுநிலைத்தன்மை உடைய மண்ணில் விளைவன எவை?
Q44. மழை நீரின் PH மதிப்பு என்ன?
Q45. அமிலமும் காரமும் வினைபுரிந்து கிடைப்பது எது?
Q46. கடின நீரை மென்னீராக மாற்றுவது எது?
Q47. அல்கேன்களின் பொது வாய்ப்பாடு (அ) ஓரின வரிசைச்சேர்மத்திற்கான பொது வாய்ப்பாடு (அ) பாரஃபின் வரிசைக்கான பொது வாய்ப்பாடு எது?
Q48. அல்கீன்களின் பொது வாய்ப்பாடு என்ன?
Q49. அல்கைன்களின் பொது வாய்ப்பாடு என்ன?
Q50. இரட்டைப் பிணைப்பு உள்ள சேர்மம் எது?